(1) | 1லிணைப்படைத் தானை யரசோ டுறினுங் 2கணைத்தொடை நாணுங் கடுந்துடி யார்ப்பி | 5 | னெருத்து வலிய வெறுழ்நோக் (2) கிரலை (3) மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி யுருத்த கடுஞ்சினத் தோடா மறவர் |
தொழு கியதன்மையி னவிர்நாணொலி யெடுப்பத், திருகாநெடு வரையானவுந் தெருமந்தன வவுண, ரிருகாதையு நனிபொத்தின ரேங்குற்றன ரிரிவார்," கந்த, தாரக. 69. (ஆ) "கரங்கொள் வில்லொலி கேட்டலும் பாரிடக் கணங்கண,் மரங்கள் சிந்தினர் சிகரிகள் சிந்தினர் மலையு, முரங்கள் சிந்தினர் வீரமுஞ் சிந்தினருடலுஞ், சிரங்களானவும் பனித்திட வோடினர் சிதறி," (இ) "வஞ்சன் வார்சிலை நாணொலி கேட்டலு மறத்தால், விஞ்சு பூதமீ ராயிர வெள்ளமும் வெருவி, யெஞ்சியேயவ ணின்றிடா திரிந்துள வென்றா, லஞ்சுபூதங்களஞ்சுவதற் புதத்தனவோ," கந்த, இரண்டாநாட், 128, 131. (ஈ) "தாங்கு கின்றதன் றாழ்சிலை தோள்கொடே, வாங்கி நாணியின் வல்லிசை கோடலும், வீங்கு மொய்ம்பின் விறல் கெழு தானவ, ரேங்கியாரு மிரிந்தனர் போயினார்." கந்த, இரணியன் யுத்த, 112. (2) "அவ்வழி யிராவண னமர ரஞ்சத்தன், வெவ்விழி நெருப்புக வில்லிணினைச் செவ்வழிக் கோதையிற் றெறிப்பச் சிந்தின, வெவ்வழி மருங்கினு மிரிந்தவானரம்" (ஊ) "உருமிடித் துழியுலைந் தொளிக்கு நாகமொத், திரியலுற் றனசில விறந்த வாற்சில, வெருவலுற்றன சில விம்மலுற்றன, பொருகளத் துயிரொடும் புரண்டு போஞ்சில" (எ) "பொரக்கரு நிறநெடு விசும்பு புண்பட, விரக்கமி லிராவண னெறிந்த நாணினாற், குரக்கின முற்றதென் கூறிற் றன்குலத், தரக் கரு மனையதோ ரச்ச மெய்தினார்," கம்ப, முதற்போர், 123-125. (ஏ) “நாண்டொழி லோசைவீசிச் செவிதொறு நடத்தலொடு, மாண்டொழி லுடனே கையி னடுக்கிய மரனுங் கல்லு, மீண்டன மறிந்து சோர விழுந்தன விழுந்த மெய்யே, மாண்டன மென்றேயுன்னி யிரிந்தது குரங்கின்மாலை," கம்ப, நிகும்பலை, 87. 1. ஆரமரோட்ட லென்னுந்துறை அகத்தும் வந்ததற்கு "இணைப் படைத்,,,,,,,மறவர்" என்பது மேற்கோள் தொல், புறத், சூ, 5, நச். 2. "கலையிரு மருப்பிற் கோடிக் காதளவோடுந் தாடிச், சிலையிருந் தடக்கை வேடத் திருவுருக்கொண்டு தோன்றி" திருவிளை, மாபா தகந் தீர்த்த 22 "தகர்மருப்பினிற் றிரிந்துவீழ் தாடிவில் வேடர்: காசி, கடோற்காதித்தன், 16. 3. அன்னபிறவு மென்பதனாற் கொள்ளப்படுவனவற்றுள் இன் உவமச் (பிரதிபேதம்) 1 முனைப்படை, 2 கனைத்தொடை.
|