தலைவன் இளமை பொருளாகத் தலைவற்கு 1நகைபிறந்தது. தலைவிக்கு அசைவு பிறந்தது. இஃது ஒன்பதடித் தரவும் நான்கடித் தாழிசையும் தனிச்சொல்லும் 2ஐயடிச்சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலி. (12)) (14). | அணைமரு ளின்றுயி லம்பணைத் தடமென்றோட் டுணைமல ரெழினீலத் தேந்தெழின் மலருண்கண் மணமௌவன் முகையன்ன மாவீழ்வா னிரைவெண்பன் மணநாறு நறுநுதன் மாரிவீழிருங்கூந்த | 5 | லலர்முலையாகத் தகன்ற வல்குற் சிலநிரை வால்வளைச்செய்யா யோவெனப் பலபல கட்டுரை பண்டையிற் பாராட்டி யினிய சொல்லி யின்னாங்குப் பெயர்ப்ப தினியறிந் தேனது துனியா குதலே; | 10 | பொருளல்லாற் பொருளுமுண் டோவென யாழநின் மருளிகொண் மடநோக்க மயக்கப்பட் டயர்த்தாயோ; | 12 | காதலாரெவன்செய்ப பொருளில்லா தார்க்கென வேதிலார் கூறுஞ்சொற் பொருளாக மதித்தாயோ; | 14 | செம்மையினிகந்தொரீஇப் பொருள்செய்வார்க் கப்பொரு ளிம்மையு மறுமையும் பகையாவ தறியாயோ; | 16 | அதனால்; எம்மையும் பொருளாக மதித்தீத்தை நம்முணாங் கவவுக்கை விடப்பெறும் பொருட்டிறத் தவவுக்கை விடுத லதுமனும் பொருளே. |
இது தலைமகனாற் பிரிவுணர்த்தப்பட்டதோழி, தலைமகற்கு முன்னையிற் சிறப்ப 3எம் வயிற் பாராட்டியதெல்லாம் எம்வயிற்பிறந்த வெறுப்பென்பது இப்பொழுதறிந்தேன், இவ்வகைப்பட்ட போக்கு நினக்கு எவ்வகையான் வந்ததென, அவன் செலவழுங்கச் சொல்லியது. இதன்பொருள்
1. தொல். செய். சூ. 137. (பிரதிபேதம்) 1 நசை, 2 ஐவடிச், 3 எம்மையிற் பாராட்டிய.
|