[last modification on 2020/05/22 at 09:24]

Nampi's TVP (Chapter 15: சங்கப்பலகைகொடுத்ததிருவிளையாடல்)

[[RAW text was mostly obtained by copy and paste from the OCR contained inside an online version] of Nampi's TVP (starting at page 96); that online version was found by simply googling for the string "முன்னமோர்காலஞ்"]

7-cīr formula: விளம் -- மா -- விளம் -- மா -- விளம் -- விளம் -- மா

(1_RAW)
  1. முன்னமோர்காலஞ்சங்கமண்டபத்துமுறைமையினிருப்பதற்கியைந்தே
  2. மின்னியபனுவற்2காரணமாகிவிளங்குபேராசனம்விரும்பி
  3. பன்னியல்வாணர்கபிலர்நக்கீரர்பரணர்முன்னாகவாலயத்துத்
  4. தொன்னெறியடியார்க்கினியனகொடுக்குஞ்சொக்கனுக்குரைப்பமென்றடைந்தார்
(1_split)
  1. முன்னமோர்__காலஞ்__சங்கமண்__டபத்து__முறைமையி__னிருப்பதற்__கியைந்தே
  2. மின்னிய__பனுவற்__காரண__மாகி__விளங்குபே__ராசனம்__விரும்பி
  3. பன்னியல்__வாணர்__கபிலர்நக்__கீரர்__பரணர்முன்__னாகவா__லயத்துத்
  4. தொன்னெறி__யடியார்க்__கினியன__கொடுக்குஞ்__சொக்கனுக்__குரைப்பமென்__றடைந்தார்
(2_RAW_with-random-mistakes)
  1. தேவர்கடேவேநின்னருதிருக்குஞ்செந்தமிழோர்நெருக்கின்றி
  2. காவருமிருக்கச்சிறக்குமோர்தவிரையத்தருளெனத்தொழுதேத்த
  3. மூவர்கடலைவன்கோணமொத்திலங்கோர்முழத்தினினொருவரேயிருக்கும்
  4. பாவறிஞானப்பலகையொன்றளிப்பவாங்கியபாவலர்பகர்வார
(2_split_and_corrected)
  1. தேவர்க__டேவே__நின்னரு__கிருக்குஞ்__செந்தமி__ழோர்நெருக்__கின்றி
  2. யாவரு__மிருக்கச்__சிறக்குமோர்__தவிசை__யீந்தரு__ளெனத்தொழு__தேத்த
  3. மூவர்க__டலைவன்__கோணமொத்__திலங்கோர்__முழத்தினி__னொருவரே__யிருக்கும்
  4. பாவறி__ஞானப்__பலகையொன்__றளிப்ப__வாங்கிய__பாவலர்__பகர்வார்
(3_RAW_with-random-mistakes)
  1. அருளுடையரசேயாவருமிருந்திங்காயநீடாசனம்விரும்ப
  2. வொருவரேயிருக்குமாசனர்தந்ததென்னையென்றுளந்தளர்காலை
  3. யிருமையினிலங்கும்புலவரையறிந்ததிடந்தபி!-ந்திருமென்றோர்
  4. பரிவுடைவாக்குவிசும்பிடைத்தோன்றப்பணிந்ததிசயத்தொடும்போந்தார்.
(3_split_and_corrected)
  1. அருளுடை__யரசே__யாவரு__மிருந்திங்__காயநீ__டாசனம்__விரும்ப
  2. வொருவரே__யிருக்கு__மாசனந்__தந்த__தென்னையென்__றுளந்தளர்__காலை
  3. யிருமையி__னிலங்கும்__புலவரை__யறிந்தீ__திடந்தரு__மிடந்தரு__மென்றோர்
  4. பரிவுடை__வாக்கு__விசும்பிடைத்__தோன்றப்__பணிந்ததி__சயத்தொடும்__போந்தார்.
(4_RAW_with-random-OCR-mistakes)
  1. வாங்கருந்தெய்வப்பலகையைச்சங்கமண்டபத்திடைநடுவிட்டால்
  2. கோங்கமுன்1கீரரிருந்தனர்பின்னருயர்புளோசொருவருக்கிருப்ப
  3. வாங்க.துவளர்தல்கண்டுகன்கபிலரிருந்தனஎன்பொடுமுன்போற்
  4. றாங்குதல்கொடாதுவளர்க்திடவிருந்தார்பரணரும்தலமெலாமதிப்ப
(4_split_and_corrected)
  1. வாங்கருந்__தெய்வப்__பலகையைச்__சங்க__மண்டபத்__திடைநடு__விட்டாங்
  2. கோங்கமுன்__கீர__ரிருந்தனர்__பின்ன__ருயர்புளோ__ரொருவருக்__கிருப்ப
  3. வாங்கது__வளர்தல்__கண்டுநன்__கபில__ரிருந்தன__ரன்பொடு__முன்போற்
  4. றாங்குதல்__கொடாது__வளர்ந்திட__விருந்தார்__பரணருந்__தலமெலா__மதிப்ப