[At moment "[2022-09-17 (9:43)]" Script "file:/C:/JLC/XML_tests/Two_Level_concordance/html_print_book_and_NDX.xslt" was applied to Base file "file:/C:/JLC/XML_tests/Two_Level_concordance/M-tagged_file.xml"]
[At moment "[2022-09-17 (9:43)]" Script "file:/C:/JLC/XML_tests/Two_Level_concordance/_towards_concordance_by_M-tagging_of_TEXT.xslt" was applied to Base file "file:/C:/JLC/XML_tests/Two_Level_concordance/akattiyar_tt_7_53_ren_Ver_1a.xml"]
VERSE 7-53_(1) (4 lines)
மரு
ஆர்
கொன்றை
மதி
சூடி
மாணிக்கத்தின்மலை
போல
[7-53_(1)__1]
வருவார்
விடைமேல்
மாதொடு
மகிழ்ந்து
பூதப்படை
சூழ
[7-53_(1)__2]
திருமால்
பிரமன்
இந்திரற்கும்
தேவர்
நாகர்
தானவர்க்கும்
[7-53_(1)__3]
பெருமான்
கடவூர்மயானத்துப்
பெரியபெருமான்அடிகளே
[7-53_(1)__4]
VERSE 7-53_(2) (4 lines)
விண்ணோர்தலைவர்
வெண்புரிநூல்
மார்பர்
வேதகீதத்தர்
[7-53_(2)__1]
கண்
ஆர்
நுதலர்
நகுதலையர்
காலகாலர்
கடவூரர்
[7-53_(2)__2]
எண்ணார்
புரம்மூன்று
எரிசெய்த
இறைவர்
உமை
ஓர்
ஒருபாகம்
[7-53_(2)__3]
பெண்ஆண்
ஆவர்
மயானத்துப்
பெரியபெருமான்
அடிகளே
[7-53_(2)__4]
VERSE 7-53_(3) (4 lines)
காயும்
புலியின்
அதள்உடையர்
கண்டர்
எண்தோள்
கடவூரர்
[7-53_(3)__1]
தாயும்
தந்தை
பல்உயிர்க்கும்
தாமே
ஆன
தலைவனார்
[7-53_(3)__2]
பாயும்
விடைஒன்றுஅது
ஏறிப்
பலி
தேர்ந்து
உண்ணும்
பரமேட்டி
[7-53_(3)__3]
பேய்கள்
வாழும்
மயானத்துப்
பெரியபெருமான்அடிகளே
[7-53_(3)__4]
VERSE 7-53_(4) (4 lines)
நறை
சேர்
மலர்
ஐங்கணையானை
நானத்தீயால்
பொடிசெய்த
[7-53_(4)__1]
இறையார்
ஆவர்
எல்லார்க்கும்
இல்லை
என்னாது
அருள்செய்வார்
[7-53_(4)__2]
பறை
ஆர்
முழவம்
பாட்டோடு
பயிலும்
தொண்டர்
பயில்
கடவூர்ப்
[7-53_(4)__3]
பிறை
ஆர்
சடையார்
மயானத்துப்
பெரியபெருமான்அடிகளே
[7-53_(4)__4]
VERSE 7-53_(5) (4 lines)
கொத்து
ஆர்
கொன்றை
மதி
சூடி
கோள்
நாகங்கள்
பூண்ஆக
[7-53_(5)__1]
மத்தயானை
உரி
போர்த்து
மருப்பும்
ஆமைத்
தாலியார்
[7-53_(5)__2]
பத்தி
செய்து
பாரிடங்கள்
பாடி
ஆடப்
பலி
கொள்ளும்
[7-53_(5)__3]
பித்தர்
கடவூர்மயானத்துப்
பெரியபெருமான்அடிகளே
[7-53_(5)__4]
VERSE 7-53_(6) (4 lines)
துணி
வார்
கீளும்
கோவணமும்
துதைந்து
சுடலைப்
பொடி
அணிந்து
[7-53_(6)__1]
பணி
மேல்
இட்ட
பாசுபதர்
பஞ்சவடி
மார்பினர்
கடவூர்த்
[7-53_(6)__2]
திணிவு
ஆர்
குழையார்
புரம்மூன்றும்
தீவாய்ப்
படுத்த
சேவகனார்
[7-53_(6)__3]
பிணி
வார்சடையார்
மயானத்துப்
பெரியபெருமான்
அடிகளே
[7-53_(6)__4]
VERSE 7-53_(7) (4 lines)
கார்
ஆர்
கடலின்நஞ்சு
உண்ட
கண்டர்
கடவூர்
உறை
வாணர்
[7-53_(7)__1]
தேர்
ஆர்
அரக்கன்
போய்
வீழ்ந்து
சிதைய
விரலால்
ஊன்றினார்
[7-53_(7)__2]
ஊர்தான்
ஆவது
உலகுஏழும்
உடையார்க்கு
ஒற்றியூர்
ஆரூர்
[7-53_(7)__3]
பேர்ஆயிரவர்
மயானத்துப்
பெரியபெருமான்அடிகளே
[7-53_(7)__4]
VERSE 7-53_(8) (4 lines)
வாடா
முலையாள்
தன்னோடும்
மகிழ்ந்து
கானில்
வேடுவனாய்க்
[7-53_(8)__1]
கோடு
ஆர்
கேழல்
பின்
சென்று
குறுகி
விசயன்
தவம்
அழித்து
[7-53_(8)__2]
நாடா
வண்ணம்
செருச்
செய்து
ஆவநாழி
நிலை
அருள்செய்
[7-53_(8)__3]
பீடு
ஆர்
சடையார்
மயானத்துப்
பெரியபெருமான்அடிகளே
[7-53_(8)__4]
VERSE 7-53_(9) (4 lines)
வேழம்
உரிப்பர்
மழுவாளர்
வேள்வி
அழிப்பர்
சிரம்
அறுப்பர்
[7-53_(9)__1]
ஆழி
அளிப்பர்
அரிதனக்கு
ஆன்
அஞ்சு
உகப்பர்
அறம்
உரைப்பர்
[7-53_(9)__2]
ஏழைத்தலைவர்
கடவூரில்
இறைவர்
சிறுமான்மறிக்
கையர்
[7-53_(9)__3]
பேழைச்
சடையர்
மயானத்துப்
பெரிய
பெருமான்
அடிகளே
[7-53_(9)__4]
VERSE 7-53_(10) (4 lines)
மாடம்
மல்கு
கடவூரில்
மறையோர்
ஏத்தும்
மயானத்து
[7-53_(10)__1]
பீடை
தீர
அடியாருக்கு
அருளும்
பெருமான்அடிகள்
சீர்
[7-53_(10)__2]
நாடி
நாவல்
ஆரூரன்
நம்பி
சொன்ன
நல்
தமிழ்கள்
[7-53_(10)__3]
பாடும்
அடியார்
கேட்பார்
மேல்
பாவம்
ஆன
பறையுமே
[7-53_(10)__4]