Comparing versions
[At moment "[2025-09-04 (18:31)]" Script "file:/C:/JLC/XML_tests/AtiyulA/Single_project.xslt" was applied to Base file "file:/C:/JLC/XML_tests/AtiyulA/cpAu_EP-1869.xml"]
ஆதியுலா: Text available in the 1869 Editio Princeps (collation in progress)
- Kaṇṇi 1
- (l1) திருமாலுநான்முகனுந்தேர்ந்துணராதன்றங்
- (l2) கருமாலுறவழலாய்நின்ற
- (tc) பெருமான்
-
VARIANT READING:
- Kaṇṇi 2
- (l1) பிறவாதேதோன்றினான்காணாதேகாண்பான்
- (l2) றுறவாதேயாக்கைதுறந்தான்
- (tc) முறைமையா
-
VARIANT READING:
- Kaṇṇi 3
- (l1) லாழாதேயாழ்ந்தானகலாதகலியான்
- (l2) ஊழாலுயராதேயோங்கினான்
- (tc) சூழொளிநூ
-
VARIANT READING:
- Kaṇṇi 4
- (l1) லோதாதுணர்ந்தானுணுகாதுநுண்ணியான்
- (l2) யாதுமணுகாதணுகியான்
- (tc) ஆதி
-
VARIANT READING:
- Kaṇṇi 5
- (l1) யரியாகிக்காப்பானயனாய்ப்படைப்பான்
- (l2) அரனாயழிப்பவனுந்தானே
- (tc) பரனாய
-
VARIANT READING:
- Kaṇṇi 6
- (l1) தேவரறியாததோற்றத்தான்றேவரைத்தான்
- (l2) மேவியவாறேவிதித்தமைத்தான்
- (tc) ஓவாதே
-
VARIANT READING:
- Kaṇṇi 7
- (l1) எவ்வுருவில்யாரொருவருள்குவாருள்ளத்துள்
- (l2) அவ்வுருவாய்த்தோன்றியருள்கொடுப்பான்
- (tc) எவ்வுருவுந்
-
VARIANT READING:
- Kaṇṇi 8
- (l1) தானேயாய்நின்றளிப்பான்றன்னிற்பிறிதுருவ
- (l2) மேனோர்க்குங்காண்பரியவெம்பெருமான்
- (tc) ஆனாத
-
VARIANT READING:
- Kaṇṇi 9
- (l1) சீரார்சிவலோகந்தன்னுட்சிவபுரத்தில்
- (l2) ஏரார்திருக்கோயிலுள்ளிருப்ப
- (tc) வாராய்ந்து
-
VARIANT READING:
- Kaṇṇi 10
- (l1) செங்கணமரர்புறங்கடைச்சென்றீண்டி
- (l2) யெம்பெருமானெங்கட்கருளென்ன
- (tc) வங்கொருநாள்
-
VARIANT READING:
Variants
- Kaṇṇi 11
- (l1) பூமங்கைபொய்தீர்தரணிபுகழ்மங்கை
- (l2) நாமங்கையென்றிவர்கணன்கமைத்த
- (tc) சேமங்கொள்
-
VARIANT READING:
- Kaṇṇi 12
- (l1) ஞானக்கொழுந்து * நகராசன்றன்மடந்தை
- (l2) தேன்மொய்த்தகுஞ்சியின்மேற்சித்திரிப்ப
- (tc) வூனமில்சீர்
-
VARIANT READING:
- Kaṇṇi 13
- (l1) நந்தா வனமலருமந்தாகினித்தடஞ்சேர்
- (l2) செந்தாமரைமலர்நூறாயிரத்தால்
- (tc) நொந்தா
-
VARIANT READING:
- Kaṇṇi 14
- (l1) வயந்தன்றொடுத்தமைத்தவாசிகையுஞ்சூட்டி
- (l2) நயந்திகழுநல்லுறுப்புக்கூட்டிப்
- (tc) பயன்கொள்
-
VARIANT READING:
var
- Kaṇṇi 15
- (l1) குலமகளிர்செய்தகொழுஞ்சாந்தங்கொண்டு
- (l2) நலமலியவாகந்தழீஇக்
- (tc) கலைமலிந்த
-
VARIANT READING:
- Kaṇṇi 16
- (l1) கற்பகமீன்றகமழ்பட்டினையுடுத்துப்
- (l2) பொற்கழல்கள்கால்மேற்பொலிவித்து
- (tc) விற்பகருஞ்
-
VARIANT READING:
- Kaṇṇi 17
- (l1) சூளாமணிசேர்முடிகவித்துச்சுட்டிசேர்
- (l2) வாளார்நுதற்பட்டமன்னுவித்துத்
- (tc) தோளா
-
VARIANT READING:
- Kaṇṇi 18
- (l1) மணிமகரகுண்டலங்கள்காதுக்கணிந்தாங்
- (l2) கணிவயிரக்கண்டிகைபொன்னாண்
- (tc) பணிபெரிய
-
VARIANT READING:
- Kaṇṇi 19
- (l1) வாரமவைபூண்டணிதிகழும்பொற் * சன்ன
- (l2) வீரந்திருமார்பில்வில்லிலக
- (tc) வேருடைய
-
VARIANT READING:
var
- Kaṇṇi 20
- (l1) வெண்டோட்குங்கேயூரம்பெய் * துதரபந்தனங்
- (l2) கண்டார்மனமகிழக்கட்டுறீஇக்
- (tc) கொண்டு
-
VARIANT READING:
var
- Kaṇṇi 21
- (l1) * கடிசூத்திரம்புனைந்துகங்கணங்கைப்பெய்து
- (l2) வடிவுடையகோலம்புனைந்தாங்
- (tc) கடிநிலைமேல்
-
VARIANT READING:
- Kaṇṇi 22
- (l1) நந்திமாகாளர்கடைகழிந்தபோழ்தத்து
- (l2) வந்துவசுக்களிருக்குரைப்ப
- (tc) வந்தமில்சீர்
-
VARIANT READING:
- Kaṇṇi 23
- (l1) எண்ணருங்கீர்த்தியெழுவரிருடிகளு
- (l2) மண்ணின்மேலாசிகடாமுணர்த்த
- (tc) வொண்ணிறத்த
-
VARIANT READING:
var: மண்ணின்
- Kaṇṇi 24
- (l1) பன்னிருவராதித்தர்பல்லாண்டெடுத்திசைப்ப
- (l2) மன்னு * மகதியன்யாழ்வாசிப்பப்
- (tc) பொன்னியலு
-
VARIANT READING:
- Kaṇṇi 25
- (l1) மங்கிகமழ்தூபமேந்தயமன்வந்து
- (l2) மங்கலவாசகத்தால்வாழ்த்துரைப்பச்
- (tc) செங்க
-
VARIANT READING:
- Kaṇṇi 26
- (l1) ணிருதிமேலோர்களுழைக்கலன்களேந்த
- (l2) வருணன்மணிக்கலசந்தாங்கத்
- (tc) தெருவெல்லாம்
-
VARIANT READING:
var: 1 மேலோர்களுழைக்கலன்களேந்த 2 தெருவெல்லாம்
- Kaṇṇi 27
- (l1) வாயுப்புறன்விளக்கமாமழைநீர்தெளிப்பத்
- (l2) தூயசீர்ச்சோமன்குடையெடுப்ப
- (tc) மேவிய
-
VARIANT READING:
var: 1 வாயுப்புறன்விளக்கமாமழை 2 மேவிய
- Kaṇṇi 28
- (l1) வீசானன்வந்தடைப்பைகைக்கொள்ளவச்சுவினி
- (l2) வாயார்ந்தமந்திரத்தால்வாழ்த்துரைப்பத்
- (tc) தூய
-
VARIANT READING:
var: 1 வச்சுவினி
- Kaṇṇi 29
- (l1) வுருத்திரர்கடோத்திரங்கள்சொல்லக்குபேரன்
- (l2) றிருத்தகுமாநிதியஞ்சிந்தக்
- (tc) கருத்தமைந்த
-
VARIANT READING:
- Kaṇṇi 30
- (l1) கங்காநதியமுனையுள்ளுறுத்ததீர்த்தங்கள்
- (l2) பொங்குகவரிபுடையிரட்டத்
- (tc) தங்கிய
-
VARIANT READING:
- Kaṇṇi 31
- (l1) பைந்நாகமெட்டுஞ்சுடரெடுப்பப்பைந்தறுகட்
- (l2) கைந்நாகமெட்டுங்கழல்வணங்க
- (tc) மெய்ந்நாக
-
VARIANT READING:
- Kaṇṇi 32
- (l1) மேகவிதானமாமின்னெலாஞ்சூழ்கொடியா
- (l2) மேகத்துருமேமுரசறையப்
- (tc) போகஞ்சேர்
-
VARIANT READING:
1. மேகவிதானமா 2. சூழ்கொடியா 3. மேகத்துருமே
- Kaṇṇi 33
- (l1) தும்புருநாரதர்கள்பாடத்தொடர்ந்தெங்குங்
- (l2) கொம்புருவநுண்ணிடையார்கூத்தாட
- (tc) வெம்பெருமான்
-
VARIANT READING:
- Kaṇṇi 34
- (l1) விண்ணோர்பணியவுயர்ந்தவிளங்கொளிசேர்
- (l2) எண்ணாரிளவிடையின்மேல்கொண்டாங்
- (tc) கெண்ணார்
-
VARIANT READING:
1. விண்ணோர்பணிய 2. எண்ணாரிளவிடையின்மேல்
- Kaṇṇi 35
- (l1) கருத்துடையப்பாரிடங்கள்காப்போத்துச்செய்யத்
- (l2) திருக்கடைகளேழ்கழிந்தபோதிற்
- (tc) செருக்குடைய
-
VARIANT READING:
1. கருத்துடையப்பாரிடங்கள் 2. காப்போத்து 3. கழிந்த
- Kaṇṇi 36
- (l1) சேனாபதிமயின்மேன்முன்செல்லவானைமே
- (l2) லானாப்போரிந்திரன்பின்படர
- (tc) வானாத
-
VARIANT READING:
- Kaṇṇi 37
- (l1) வன்னத்தேரேறியயன்வலப்பால்கைபோதக்
- (l2) கன்னவிலுந்திண்டோட்கருடன்மேல்
- (tc) மன்னிய
-
VARIANT READING:
1. வன்னத்தேரேறி
- Kaṇṇi 38
- (l1) மாலிடப்பாற்செல்லமலரார்கணையைந்து
- (l2) மேலிடப்பான்மென்கருப்புவில்லிடப்பா
- (tc) லேல்வுடைய
-
VARIANT READING:
- Kaṇṇi 39
- (l1) சங்கணையுமுன்கைத்தடமுலையார்மேலெய்வான்
- (l2) கொங்கணையும்பூவாளிகோத்தமைத்த
- (tc) வைங்கணையான்
-
VARIANT READING:
- Kaṇṇi 40
- (l1) காமன்கொடிப்படைமுன்னோடக்கதக் * காரி
- (l2) வாமன்புரவிமேல்வந்தணைய
- (tc) நாமஞ்சேர்
-
VARIANT READING:
1 முன்னோட
- Kaṇṇi 41
- (l1) வேழமுகத்துவிநாயகனையுள்ளுறுத்துச்
- (l2) சூழ்வளைக்கைத்தொண்டைவாய்க்கெண்டையொண்கட்
- (tc) டாழ்கூந்தல்
-
VARIANT READING:
(page partly unreadable)
- Kaṇṇi 42
- (l1) மங்கையெழுவருஞ்சூழமடநீலி
- (l2) சிங்கவடலேற்றின்மேற்செல்லத்
- (tc) தங்கிய
-
VARIANT READING:
- Kaṇṇi 43
- (l1) விச்சாதரரியக்கர்கின்னரர்கிம்புருட
- (l2) ரச்சாரணராக்கரோடசுர
- (tc) ரெச்சார்வுஞ்
-
VARIANT READING:
- Kaṇṇi 44
- (l1) சல்லரிதாளம்தகுணிசந்தத்தளகங்
- (l2) கல்லலகுகல்லவடமொந்தை
- (tc) நல்லிலைய
-
VARIANT READING:
1 தகுணிசந்
- Kaṇṇi 45
- (l1) தட்டழிசங்கஞ்சலஞ்சலந்தண்ணுமை
- (l2) கட்டழியாப்பேரிகரதாளங்
- (tc) கொட்டுங்
-
VARIANT READING:
- Kaṇṇi 46
- (l1) குடமுழவங்கொக்கரைவீணைகுழலியா
- (l2) ழிடமாந்தடாரிபடக
- (tc) மிடவிய
-
VARIANT READING:
- Kaṇṇi 47
- (l1) மத்தளந்துந்துமிவாய்ந்தமுருடிவற்றா
- (l2) லெத்திசைதோறுமெழுந்தியம்ப
- (tc) வொத்துடனே
-
VARIANT READING:
1 துந்துமி
- Kaṇṇi 48
- (l1) மங்கலம்பாடுவார்வந்திறைஞ்சமல்லருங்
- (l2) கிங்கரருமெங்குங்கிலுகிலுப்பத்
- (tc) தங்கிய
-
VARIANT READING:
- Kaṇṇi 49
- (l1) வாறாமிருதுமியோகுமருந்தவமு
- (l2) மாறாதமுத்திரையுமந்திரமு
- (tc) மீறார்ந்த
-
VARIANT READING:
1. வாறாமிருதுமியோகுமருந்தவமும்
- Kaṇṇi 50
- (l1) காலங்கள்மூன்றுங்கணமுங்குணங்களும்
- (l2) * பாலகிரியரும்வந்தீண்டி
- (tc) மேலை
-
VARIANT READING:
1 பாலகிரியரும்
- Kaṇṇi 51
- (l1) யிமையோர்பெருமானே * போற்றியெழில்சே
- (l2) ருமையாண்மணவாளாபோற்றி
- (tc) யெமையாளுந்
-
VARIANT READING:
- Kaṇṇi 52
- (l1) தீயாடிபோற்றிசிவனேயடிபோற்றி
- (l2) யீசனேயெந்தாயிறைபோற்றி
- (tc) தூயசீர்ச்
-
VARIANT READING:
- Kaṇṇi 53
- (l1) சங்கரனேபோற்றிசடாமகுடத்தாய்போற்றி
- (l2) பொங்கரவாபொன்னங்கழல்போற்றி
- (tc) யங்கொருநாள்
-
VARIANT READING:
- Kaṇṇi 54
- (l1) ஆயவிழுப்போரருச்சுனனாற்றற்குப்
- (l2) பாசுபதமீந்தபதம்போற்றி
- (tc) தூய
-
VARIANT READING:
- Kaṇṇi 55
- (l1) மலைமேலாய்போற்றிமயானத்தாய்வானோர்
- (l2) தலைமேலாய்போற்றிதாள்போற்றி
- (tc) நிலைபோற்றி
-
VARIANT READING:
- Kaṇṇi 56
- (l1) போற்றுவார்பூமழையும்பெய்துபுலன்கலங்க
- (l2) நாற்றிசையுமெங்குநலம்பெருக
- (tc) வேற்றுக்
-
VARIANT READING:
1 போற்றுவார்பூமழையும்பெய்து
- Kaṇṇi 57
- (l1) கொடியும்பதாகையுங்கொற்றக்குடையும்
- (l2) வடிவுடையதொங்கலுஞ்சூழக்
- (tc) கடிகமழும்
-
VARIANT READING:
- Kaṇṇi 58
- (l1) பூமான்கருங்குழலாருள்ளம்புதிதுண்பான்
- (l2) வாமானவீரன்வரும்பவனி
- (tc) நாமமுறும்
-
VARIANT READING:
1 பூமான் 2 வாமானவீரன் 3 வரும்பவனி 4 நாமமுறும்
- Kaṇṇi 59
- (l1) வாமானவீரன்மறுவில்சீர்வானவர்தங்
- (l2) கோமான்படைமுழக்கங்கேட்டலுமே
- (tc) தூமாண்பின்
-
VARIANT READING:
1 வாமானவீரன்
- Kaṇṇi 60
- (l1) வானநீர்தாங்கிமறையோம்பிவான்பிறையோ
- (l2) டூனமில் * சூலமுடையவா
- (tc) யீனமில்
-
VARIANT READING:
1 யீனமில்
- Kaṇṇi 61
- (l1) வெள்ளையணிதலால்வேழத்துரிபோர்த்த
- (l2) வள்ளலேபோலும்வடிவுடைய
- (tc) வொள்ளிய
-
VARIANT READING:
- Kaṇṇi 62
- (l1) மாடநடுவின்மலராரமளியே
- (l2) கூடியபோர்க்களமாக்குறித்துக்
- (tc) கேடில்
-
VARIANT READING:
- Kaṇṇi 63
- (l1) சிலம்புபறையாகச்சேயரிக்கணம்பா
- (l2) விலங்கேய்கொடும்புருவம்வில்லா
- (tc) நலந்திகழுங்
-
VARIANT READING:
1 விலங்கேய்கொடும்புருவம்
- Kaṇṇi 64
- (l1) கூழைபின்றாழவளையார்ப்பக்கைபோந்து
- (l2) கேழ்கிளருமல்குலந்தேருந்திச்
- (tc) சூழொளிய
-
VARIANT READING:
1 கேழ்கிளருமல்குலந்தேருந்திச்
- Kaṇṇi 65
- (l1) கொங்கைமாப்பொங்கக்கொழுநர்மனம்கவர
- (l2) வங்கம்பொருதசைந்தவாயிழையாற்
- (tc) செங்கேழற்
-
VARIANT READING:
1 பொருதசைந்தவாயிழையாற் 2 செங்கேழற்
- Kaṇṇi 66
- (l1) பொற்கலசத்துள்ளாலமணிநீர்முகஞ்சேர்த்தி
- (l2) நற்பெருங்கோலமிகப்புனைந்து
- (tc) பொற்புடைய
-
VARIANT READING:
1 பொற்கலசத்துள்ளால
- Kaṇṇi 67
- (l1) பேதைமுதலாகப்பேரிளம்பெண்ணீறாக
- (l2) * மாதிவருஞ்சொல்லார்மகிழ்ந்தீண்டிச்
- (tc) சோதிசேர்
-
VARIANT READING:
1 மாதிவருஞ்சொல்லார்
- Kaṇṇi 68
- (l1) * சூளிகையுஞ் * சூட்டுஞ் * சுளிகையுஞ் சுட்டிகையும்
- (l2) * வாளிகையும்பொற்றோடும்மின்வீச
- (tc) மாளிகையின்
-
VARIANT READING:
1 சுட்டிகையும் 2 மின்வீச
- Kaṇṇi 69
- (l1) மேலேறிநின்றுதொழுவார்துயர்கொண்டு
- (l2) மாலேறிநின்றுமயங்குவார்
- (tc) நூலேறு
-
VARIANT READING:
- Kaṇṇi 70
- (l1) தாமமேல்வீழ்ப்பார்சடாதாரனல்கானேல்
- (l2) யாமமேலெம்மையடுமென்பார்
- (tc) காமவே
-
VARIANT READING:
1 தாமமேல்வீழ்ப்பார் 2 சடாதாரனல்கானேல்
- Kaṇṇi 71
- (l1) ளாமென்பாரன்றென்பாரையுறுவார்கையெறிவார்
- (l2) தாமுன்னநாணோடுசங்கிழப்பார்
- (tc) 1 பூமன்னு 2 பூமன்னு
-
VARIANT READING:
1 தாமுன்ன 2
- Kaṇṇi 72
- (l1) பொன்னரிமாலையைப்பூண்பாரப்பூண்கொண்டு
- (l2) துன்னரிமாலையாச்சூடுவார்
- (tc) முன்ன
-
VARIANT READING:
- Kaṇṇi 73
- (l1) மொருகண்ணெழுதிவிட்டொன்றெழுதாதோடித்
- (l2) தெருவம்புகுவார்திகைப்பா
- (tc) ரருகிருந்த
-
VARIANT READING:
- Kaṇṇi 74
- (l1) கண்ணாடிமேற்பஞ்சுபெய்வார்கிளியென்று
- (l2) பண்ணாடிச்சொற்பந்துக்குற்றுரைப்பா
- (tc) ரண்ணன்மேற்
-
VARIANT READING:
- Kaṇṇi 75
- (l1) கண்ணென்னுமாநீலங்கோலிக்கருங்குழலார்
- (l2) திண்ணநிறைந்தார்திகைத்திட்டார்
- (tc) ஒண்ணிறத்த
-
VARIANT READING:
1 மாநீலங் 2 திகைத்திட்டார்
- Kaṇṇi 76
- (l1) பேதைப்பருவம்பிழையாதாள்வெண்மணலாற்
- (l2) * றூதைச்சிறுசோறடுதொழிலாள்
- (tc) தீதி
-
VARIANT READING:
- Kaṇṇi 77
- (l1) லிடையாலுமெக்கழுத்தமாட்டாணலஞ்சே
- (l2) ருடையாலுமுள்ளுருக்ககில்லா
- (tc) ணடையாலுங்
-
VARIANT READING:
1 மெக்கழுத்த
- Kaṇṇi 78
- (l1) கௌவைநோய்காளையரைச்செய்யாள்கதிர்முலைகள்
- (l2) * வெவ்வநோய்செய்யுந்தொழில்பூணாள்
- (tc) செவ்வனேர்
-
VARIANT READING:
1 வெவ்வநோய்
- Kaṇṇi 79
- (l1) நோக்கிலுநோய்நோக்கநோக்காடன்செவ்வாயின்
- (l2) வாக்கிற்பிறர்மனத்தும்வஞ்சியாள்
- (tc) பூக்குழலும்
-
VARIANT READING:
1 வாக்கிற்
- Kaṇṇi 80
- (l1) * பாடவந்தோன்றமுடியாளிளவேய்த்தோ
- (l2) ளாடவர்தம்மையயர்வுசெய்யாள்
- (tc) நாடோறு
-
VARIANT READING:
- Kaṇṇi 81
- (l1) ஒன்றுரைத்ததென்றுநக்கொன்றுசெய்தொன்றின்கட்
- (l2) சென்றமனத்தளாஞ்சேயிழையாள்
- (tc) நன்றாகத்
-
VARIANT READING:
1 ஒன்றுரைத்ததென்றுநக்கொன்றுசெய்தொன்றின்கட் 2 சென்றமனத்தளாஞ்சேயிழையாள்
- Kaṇṇi 82
- (l1) * தாலிகழுத்தணிந்துசந்தனத்தான்மெய்பூசி
- (l2) நீலவறுவைவிரித்துடுத்துக்
- (tc) கோலஞ்சேர்
-
VARIANT READING:
- Kaṇṇi 83
- (l1) பந்தரிற்பாவைகொண்டாடுமிப்பாவைக்குத்
- (l2) தந்தையாரென்றொருத்திதான்வினவ
- (tc) வந்தமில்சீர்
-
VARIANT READING:
- Kaṇṇi 84
- (l1) ஈசனெரியாடியென்பாளவனையோர்
- (l2) காய்சினமால்விடைமேற்கண்ணுற்றுத்
- (tc) தாய்சொன்ன
-
VARIANT READING:
1 ஈசனெரியாடியென்பாளவனையோர்
- Kaṇṇi 85
- (l1) விக்கணக்குநோக்காளிவள்போல்வாள்காமநூல்
- (l2) நற்கணக்கின்மேற்சிறிதேநாட்செய்தாள்
- (tc) பொற்புடைய
-
VARIANT READING:
- Kaṇṇi 86
- (l1) பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள்
- (l2) காரொளிசேர் மஞ்ஞைக் கவினியலாள்
- (tc) சீரொளிய
-
VARIANT READING:
C
- Kaṇṇi 87
- (l1) தாமரை யொன்றி னிரண்டு குழையிரண்டு
- (l2) காமருவு கெண்டையோர் செந்தொண்டை
- (tc) தூமருவு
-
VARIANT READING:
C
- Kaṇṇi 88
- (l1) முத்த முரிவெஞ் சிலைசுட்டி செம்பவளம்
- (l2) வைத்தது போலு மதிமுகத்தா
- (tc) ளொத்தமைந்த
-
VARIANT READING:
C
- Kaṇṇi 89
- (l1) கங்கணஞ் சேர்ந்திலங்கு கையாள் கதிர்மணியின்
- (l2) கிங்கிணி சேர்ந்த திருந்தடியா
- (tc) ளொண்கேழல்
-
VARIANT READING:
C
- Kaṇṇi 90
- (l1) அந்துகில் சூழ்ந்தசைந்த வல்குலா ளாய்பொதியிற்
- (l2) சந்தனந் தோய்ந்த தடந்தோளாள்
- (tc) வந்து
-
VARIANT READING:
C
- Kaṇṇi 91
- (l1) திடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள்
- (l2) கடல்பட்ட வின்னமுதமன்னாள்
- (tc) மடல்பட்ட
-
VARIANT READING:
C
- Kaṇṇi 92
- (l1) மாலை வளாய குழலாண் மணநாறு
- (l2) சோலை யிளங்கிளிபோற் றூமொழியாள்
- (tc) சாலவும்
-
VARIANT READING:
C
- Kaṇṇi 93
- (l1) வஞ்சனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக்
- (l2) கஞ்சனத்தை யிட்டங் கழகாக்கி
- (tc) யெஞ்சா
-
VARIANT READING:
C
- Kaṇṇi 94
- (l1) மணியாரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி
- (l2) யணியார் வளைதோண்மேன் மின்ன
- (tc) மணியார்ந்த
-
VARIANT READING:
C
- Kaṇṇi 95
- (l1) தூவெண் மணற்கொண்டு தோழியரும் தானுமாக்
- (l2) காம னுருவம் வரவெழுதிக்
- (tc) காமன்
-
VARIANT READING:
C
- Kaṇṇi 96
- (l1) கருப்புச் சிலையு மலரம்புந் தேரு
- (l2) மொருப்பட் டுடனெழுதும் போழ்தில்
- (tc) விருப்பூருந்
-
VARIANT READING:
C
- Kaṇṇi 97
- (l1) தேன்மருவுங் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன்
- (l2) வானமா லேற்றின்மேல் வந்தணையத்
- (tc) தானமா
-
VARIANT READING:
C தானமா
- Kaṇṇi 98
- (l1) நன்றறிவார் சொன்ன நலந்தோற்று நாண்தோற்று
- (l2) நின்றறிவு தோற்று நிறைதோற்று
- (tc) நன்றாகக்
-
VARIANT READING:
C
- Kaṇṇi 99
- (l1) கைவண்டுங் கண்வண்டு மோடக் கலையோட
- (l2) நெய்விண்ட பூங்குழலா ணின்றொழிந்தாள்
- (tc) மொய்கொண்ட
-
VARIANT READING:
C
- Kaṇṇi 100
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 101
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 102
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 103
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 104
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 105
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 106
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 107
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 108
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 109
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 110
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 111
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 112
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 113
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 114
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 115
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 116
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 117
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 118
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 119
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 120
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 121
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 122
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 123
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 124
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 125
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 126
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 127
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 128
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 129
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 130
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 131
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 132
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 133
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 134
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 135
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 136
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 137
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 138
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 139
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 140
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 141
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 142
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 143
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 144
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 145
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 146
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 147
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 148
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 149
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 150
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 151
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 152
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 153
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 154
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 155
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 156
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 157
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 158
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 159
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 160
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 161
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 162
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 163
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 164
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 165
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 166
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 167
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 168
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 169
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 170
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 171
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 172
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 173
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 174
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 175
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 176
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 177
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 178
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 179
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 180
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 181
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 182
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 183
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 184
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 185
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 186
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 187
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 188
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 189
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 190
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 191
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 192
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 193
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 194
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 195
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 196
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 197
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 198
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING:
- Kaṇṇi 199
- (l1)
- (l2)
- (tc)
-
VARIANT READING: