Pāyiram (preface)
The following verses, the first in akaval metre and some sentences in prose and three verses in veṇpā metre about the numerical arrangements of this anthology according to tiṇai are found in printed editions of akanāṉūṟu
.2. பழுது இல் கொள்கை வழுதியர் அவைக்கண் in the academy supported and patronized by the vaḻutīyar (வழுதியர்: பாண்டியர்) of blemishless prinicples.
.1. நின்ற நீதி வென்ற நேமி
.3-4. அறிவீற்றிருந்த செறிவுடை மனத்து வான் தோய் நல்லி சைச் சான்றோர் குழீஇ the poets who had a rare combination of good qualities and good fame that can reach the sky and a mind of sefl-restraint where knowledge sat majestically, having assembled together.
.5. அருந்தமிழ் மூன்றும் தெரிந்த காலை
.6. அயந்த கொள்கைத் தீந்தமிழ்ப் பாட்டுள்
.7. நெடியவாகி அடிநிமிர்ந்து ஒழுகிய those verses which were long and had flowed having many lines.
.8-9. இன்பப் பகுதி இன்பொருட் பாடல் நானூறு எடுத்து having chosen four hundred verses bearing upon that part of love and having fine meaning.
.9. நூல் நவில் புலவர் poets who had studied works many times.
.10-12. களித்த மும்மதக் களிற்றியானை நிரை, மணியொடு மிடைந்த அணிகிளர் பவளம், மேவிய நித்திலக்கோவை என்றாங்கு The row of male elephants who became proud due to three musts, the beautiful coral which is intermixed with rubby, string of pearls having such a beautiful nature.
.13. அத்தகு பண்பின் முத்திறமாக Havign the three parts which have those qualities
.14. முன்னினர் தொடுத்த நன்னெடுந் தொகைக்கு for that work known as good natuntokai, which they anthologized bestowing some thought.
.15. கருத்தெனப் பண்பினோர் உரைத்தவை நாடி when the commentary whichwere written by good people as the central theme of the poems was scrutinized.
.16. அவ்வகைக்கு அவைதாம் செவ்விய அன்றி
.17. அரிவையாகிய பொருண்மை நோக்கி looking at the rare meanings.
.18. கோட்டம் இன்றிப் பாட்டொடு பொருந்த
.19. தகவொடு சிறந்த அகவல் நடையால்
.20. கருத்து இனிது இயற்றியோனே
.21. பரித்தேர் வளவர் காக்கும் வள நாட்டுள்ளும்
.22. நாடு எனச் சிறந்த பீடுகெழு சிறப்பின்
.23. கெடல் அருஞ் செல்வத்து இடையள நாட்டு
.24. தீது இல் கொள்கை மூதூருள்ளும்
.25. ஊர் எனச் சிறந்த சீர் கெழு மணக்குடி
.26. செம்மை சான்ற தேவன்
.27. தொன்மை சான்ற நன்மையோனே who has godd qualities which are very old.
இத்தொக்குக் கருத்து அகவலாற் பாடினான், இடையள நாட்டு மணக்குடியான் பால் வண்ண தேவனான வில்லவ தரையன் pālvaṇṇatevaṉ, villavatraiyaṉ, who is a native of maṇakkuti situated in iṭaiyaḷanatu composed in akaval metre the central idea for this anthology.
நெடுந்தொகை நானூறும் கருத்தினோடும் முடிந்தன இவைபாடின கவிகள் நூற்று நாற்பத்தைவர் The four hundred verses of netuntokai end with their central idea. The poets who composed these verses are hundred and forty-five in number.
இத்தொகைப் பாட்டிற்கு அடியளவு சிறுமை பதின் மூன்று: The limit of minimum lines for this anthology is thirteen. பெருமை முப்பத்தொன்று maximum thirty-one. One who ordered this to be collected was uḵḵirapperuvaḻuti. One who actually collected these is uruttiracaṉmaṉ, son of maturai uppūreḵuti Kiḻāṉ, one hundred and twenty verses.
All the beginning from and ending in வண்டுபடத் ததைந்த கண்ணி and ending in ""நெடுவேள் மார்பின்'' are called ""களிற்றியானை நிரை'' (row of male elephants) This is a derivative name. The reason is meaning.
All the hundred and eighty verses beginning from ""நாநகையுடையம் நெஞ்சே'' to the end of நாள் வலை முகந்த கோள் வலைப் பரதவர்
All the hundred stanzas beginning from ""வறனுறு செய்தி'' to the end of ""நகை நன்றம்ம தானே'' are called nittilakkōvai, as the poems and their meanings are in agreement
variant readings : ""இத்தொகையிற் பாட்டிற்கு அடியளவு பதின் மூன்றிற் கொண்டு முப்பத்தேழடியளவும் உயரப்பெறும்.
""வண்டுபடத்ததைந்த'' என்பது முதலாக ""நெடுவேண் மார்பின்'' என்பது ஈறாகக் கிடந்த நூற்றிருபது பாட்டும் ""களிற்றி யானை நிரை'' இப்பெயர்; காரணப் பெயர்; செய்யுட் காரணமோ பொருட்காரணமோ எனிற் பொருட்காரணம் என உணர்க.
""நாணகையுடைய நெஞ்சே'' என்பது முதலாக ""நாள் வலை'' என்பது ஈறாகக் கிடந்த நூற்றிருபது பாட்டும் ""மணிமிடைபவளம்''; இப்பெயர் உவமையாற் பெற்ற பெயர்; செய்யுளும் பொருளும் தம்முள் ஓவ்வாமையால்.
""வறனுறு'' என்பது முதலாக ""நகை நன்று'' என்பது ஈறாகக் கிடந்த பாட்டு நூறும் ""நித்திலக் கோவை''; இவை செய்யுளும் பொருளும் ஒக்குமாகலின்.
வழக்கத்தாற் பாட்டு ஆராய்ந்து தொகுத்தான் மதுரை உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திரசன் மன்; தொகுப் பித்தான் பாண்டியனுக்கிரப் பெருவழுதி.
அகநானூறு முடிந்தது.
This
variant readings is found in the edition of akanaṉūṟu by V.Rajagopala Ayyangar 1933. It is not found in the edition of Kaḻakam, at the end of the third division, published at Madras, July, 1951.
அகநானூற்றின் தொகுப்பு முறை:
(The method of which akanāṉūṟu was collected)
1. வியமெல்லாம் வெண்டே ரியக்கம்; கயமலர்ந்த தாமரையா றாகத் தகை பெறீக், காமர், நறு முல்லை நான்காக நாட்டி வெறிமாண்ட, எட்டும் இரண்டும் குறிஞ்சியாக், குட்டத்து இவர் திரை பத்தா இயற்பட யாத்தான் தொகையி னெடியதனைத் தோலாச் செவியான் வகையி னெடியதனை வைப்பு
(All the old numbers are pālai; the lotus blossomed in the tank (this stands for marutam) are nos. six the number four is fragrant mullai. The nos. two and eight are Kuṟiñci famous for teh dance by a priest possessed by murukaṉ. the sea from which waves dash on the shore is no ten. one who has knowledge aquired by listening to words of wisdom collected the long one among the anthologies in this order.
2. ஒன்று மூன்றைந்தே ழொன் பான் பாலை; ஓதாது நின்றவற்றின் நான்கு நெறி முல்லை; - அன்றியே ஆறாம் மருதம்; அணி நெய்தல் ஐயிரண்டு கூறாதவை குறிஞ்சிக் கூற்று.
Verses of no. one, three, five, seven and nine belong to pālai, among those that remain without mention for no. four is mullai; Besides that no. six is marutam the beautiful neytal is no. ten. The which is not explicitly mentioned ie. no. two and eight they belong to the group of Kuṟiñci.
3. பாலைவியமெல்லாம்; பத்தாம் பனிநெய்தல்; நாலு நளி முல்லை நாடுங்கால்; - மேலையோர் தேறும் இரண்டெட் டிவை குறிஞ்சி; செந்தமிழின் ஆறு மருதம்; அகம்.
In the akam of chaste Tamiḻ all old nos. are pālai; the cool neytal is no. ten when it is thought about, no. four is cool mullai; nos two and eight which are clearly understood by the ancients are Kuṟiñci.