நெஞ்சே! வாழிய(11)! புன் கண் மாலை(4) வெஞ்சுரம் தந்த நீ(9), துயர் செய்து ஆற்றாயாகிப் பெயர்பு(10) அம்சில் ஓதியின் ஆய்மடத்தகையினை(15) உள்ளினை(11).
ஆல் இருள் - increasing darkness. It can be split into s வானம் இருள் போகிய increased
மாலையல் வெஞ்சுரம் தந்த
மாலையில் துயர் செய்து ஆற்றாயாகி,
கதுவாய் scar; ""கதுவாய் போகிய துதி வாய் எஃகமொடு'' ""காத்துயர் தொல் குடிச் கதுவாயாக'' (peruṅkatai, 1-35-166 foot notes) ""அரக்கன் கதுவாய்த்தலைகள் பத்து அலற யிடக்கண்டான்'', ""கதுவாய்த்தலையிற் பலநீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரோ'' (tēvāram) ""கடல் வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக்கதுவாய்ப்பட நீர் முகந்து ஏறி'' (periyāḻvār, 3-5-4). The cause for the elephants nail becoming injured is its kicking the hero-stone. From this we can infer that the hero-stones were of human size.
இதக்கை - this is a rare word.
வருநர் இன்மையின் - this means that there are no people who travel that way on account of the cruel nature of the forest. Talaivaṉ rebuked his mind in the following manner: "You yourself who brought me without thinking of the cruel nature of the forest, go back on your resolve thinking about the beauty of talaivi. How is your idea ?
""கழுவுள் the name of a petty chieftain, he is mentioned to be strong as to require the combined efforts of fourteen petty chieftains to overthrow him; akam, 135-11-13). He is mentioned in two places in patiṟṟuppattu; ""ஆன்பயன் வாழ்நர் கழுவுள் தலைமங்க'' ""பொரு முரண் எய்திய கழுவுள் புறம் பெற்று'' (71-17, 88-7). From the old commentary on pattiṟṟuppattu we learn that he was chief of the shepherds, giving trouble to the cera Kings.