காதலர் காடு இறந்தனர்(6); மாமை(6) மலர் புரைதல் வேண்டும்(18); அலர்(8) குறுக்கைப் பறந்தலை(9) ஆர்ப்பிறும் பெரிது(12); யான்(12) அஞ்சுவருநோயொடு துஞ்சாதேனாய்(19) ஆதிமந்திபோலக்(14) காதலற்கொடுத்த சிறுமையொடு(13) அலந்தனென் உழல்வெனோ(15)?
Ātimanti is alluded to in stanzas 76, and 366 of this work and 31 of Kuṟuntokai. Veḷḷivīti also lost her husband. It is alluded to in stanza 147, akam, and stanza 27, Kuṟuntokai.