பாக(6)! வேந்தனும் வினைமுடித்தனன்(1); பகைவரும்(1) தமர் ஆயினர்(2); தானை இரண்டும்(3) ஒன்றெனப் பணைஅறைந்தன(4); சென்னி(14) குடவாயில் அன்னோள்(18) ஆகத்து இன்துயிர் பெற(19) நின் தேர்(4) பின்னிலை ஈயாது(5) ஒருவினை கழிய ஊர்க(6)
Paḻayaṉ is the commander of Cōḻaṉ's forces. Kaṇayaṉ, the commander of Ceraṉ's forces. Kaḻumalam should not confused with Cīkāḻi in Cōḻanāṭu. This is in Cēranaṭu. "குடடுவன் கழுமலத்தன்ன" (அகம்:270-9) This place is mentioned in paḻamoḻi also in stanza 62. Paḻayaṉ is mentioned in Naṟṟiṇai, 10 : 5-8, akam, 186 : 14-16, 326 : 8-12)