AKAM 021

(21) pālai

Translation

(Note. In line 22 கோவலர் should be the correct reading. It is supported by akam 321:(6-8), naṟṟiṇai 240:(6-8)

கூழார்கோவலர்: "ஒன்றமருக்கைக் கூழாரிடையன்" (பெரும்பாண்.175): "பாலொடு வந்து கூழொப் பெயரும் ஆடுடை யிடைமகன்" (குறுந்:221-3-4)

Syntactical link: "நெஞ்சே(9)! மடந்தை நலம் புலம்பச் சேய்நாட்டு (5) செல்லல்" என்று யான் சொல்லவும்(6) ஒல்லாய்(6), அமைந்தனை ஆயின் மனைநக(7) வெறுக்கை தருகம்(8); (ஈண்டுநின்றும் மீளாது) காட்டிற்குச் சேறற்கு, இனி எழு(9).

kāvaṉ mullaippūtaṉār

variant reading :- $$ட.1.மனைவளர் $$ட.4.றகை மென் $$ட.6.செல்லல மென்றியான்.