AKAM 006

(Stanza 6) marutam

Translation

Syntactical link: காவிரி நீத்தத்து(6) ப்புனல் ஆடினை(11); இன்றுவந்து(10) துணங்கினையும்(12) கற்பினையும் உடைய(13) புதல்வன் தாயெனப்(13) பொய்ம்மொழி பயிற்றி(14) எம்முதுமை எள்ளல்; அஃது அமைகும்(15); எம்(20) இளமைசென்றுதவத் தொல்லப்பது(21); (நின்) பொய்ம்மொழி(22) எமக்கு இனிமை செய்வது எவன்(22)? சிலம்பினையும் தொடலையினையும்(1) முன்கையினையும்(2) தோளினையும் உடைய ஐயை(3); நீர்நாய்(18) மூதரிற் செறியும்(19) கழார்(20)

The Kiḻatti spoke to the talaivaṉ who returned from the harlot -paraṇar

variant readings : nil