370
- வளைவாயக கொதையர வணட றைஇ
- யிளையொர செலப வெலலு மெலலின
- றகலிலைப புனனைப புகரி னீழற
- பகலெ யெமமொ டாடி யிரவெ
- காயல வெயநத தெயா நலலி 5
- னொயொடு வைகுதி யாயி னுநதை
- யருஙகடிப படுவலு மெனறி மறறுநீ
- செலல லெனறலு மாறறாய செலினெ
- வாழலெ னெனறி யாயின ஞாழல
- வணடுபடத ததைநத கணணி நெயதற 10
- றணணரும பைநதார துயலவர வநதிக
- கடலகெழு செலவி கரைநின றாஙகு
- நீயெ கான லொழிய யானெ
- வெறிகொள பாவையிற பொலிநதவெ னணிதுறந
- தாடுமகள பொலப பெயரத 15
- லாறறென றெயய வலரகவிவ வூரெ.