330
- கழிபபூக குறறுங கான லலகியும
- வணடற பாவை வரிமண லயரநது
- மினபுறப புணரநது மிளிவரப பணிநதுந
- தனறுயர வெளிபபடத தவறி னநதுய
- ரறியா மையி னயரநத நெஞசமொடு 5
- செலலு மனனொ மெலலம புலமபன
- செலவொன பெயரபுறத திரஙகி முனனினறு
- தகைஇய செனறவெ னிறையி னெஞச
- மெயதினறு கொலலொ தானெ யெயதியுங
- காமஞ செபப நாணினறு கொலலொ 10
- வுதுவ காணவ ரூரநத தெரெ
- குபபை வெணமணற குவவுமிசை யானு
- மெககரத தாழை மடலவயி னானு
- மாயகொடிப பாசடும பரிய வூரபிழிபு
- சிறுகுடிப பரதவர பெருஙகடன மடுதத 15
- கடுஞசெலற கொடுநதிமில பொல
- நிவநதுபடு தொறறமொ டிகநதுமா யுமமெ.