310
- கடுநதெ ரிளையரொடு நீககி நினற
- நெடுநதகை நீரமை யனறி நீயுந
- தொழுதகு மெயயை யழிவுமுந துறுததுப
- பனனாள வநது பணிமொழி பயிறறலிற
- குவளை யுணகண கலிழ நினமாட 5
- டிவளும பெருமபெ துறறன ளொருந
- தாயுடை நெடுநகரத தமரபா ராடடக
- காதலின வளரதத மாத ராதலிற
- பெருமட முடையரொ சிறிதெ யதனாற
- குனறிற றொனறுங குவவுமணற செரபப 10
- வினறிவண விருமபா தீமொ செனறிப
- பூவிரி புனனை மீதுதொனறு பெணணைக
- கூஉஙக ணஃகுதெ தெயய வாஙக
- ணுபபொ யுமண ரொழுகையொடு வநத
- விளைபபடு பெடை யிரியக குரைததெழுந 15
- துருமிசைப புணரி யுடைதரும
- பெருநீர வெலியெஞ சிறுநல லூரெ.