290

  1. குடுமிக கொககின பைஙகாற பெடை
  2. யிருஞசெற றளள னாடபுலம பொகிய
  3. கொழுமீன வலசிப புனறலைச சிறாஅர
  4. நுணஞா ணவவலைச செவல படடென
  5. வலகுறு பொழுதின மெலகிரை மிசையாது 5
  6. பைதற பிளளை தழீஇ யொயயென
  7. வாணகட பெணணை யனபுற நரலுஞ
  8. சிறுபஃ றொலகுடிப பெருநீரச செரபபன
  9. கழிசெர புனனை யழிபூங கானற
  10. றணவா நெஞசமொடு தமியன வநதுநம 10
  11. மணவா முனனு மெவனொ தொழி
  12. வெணகொட டியானை விறறபொரக குடடுவற
  13. றெணடிரைப பரபபிற றொணடி முனறுறைச
  14. சுருமபுண மலரநத பெருநத ணெயதன
  15. மணியெர மாணல மொரீஇப 15
  16. பொனனெர வணணங கொணடவென கணணெ.