260

  1. மணடில மழுக மலைநிறங கிளர
  2. வணதின மலரபாயந தூத மீமிசைக
  3. கணடற கானற குருகின மொலிபபத
  4. திரைபா டவியத திமிறொழின மறபபக
  5. கரையா டலவ னளைவயிற செறியச 5
  6. செககரத தொனறத துணைபுண ரனறி
  7. லெககரப பெணணை யகமடல செரக
  8. கழிமலர கமழமுகங கரபபப பொழினமனைப
  9. புனனை நறுவீ பொனனிறங கொளாஅ
  10. வெலலை பைபபயக கழிபபி யெலலுற 10
  11. யாஙகா குவனகொல யானெ நீஙகாது
  12. முதுமரத துறையு முரவுவாய முதுபுட
  13. கதுமெனக குழறுங கழுதுவழங கரைநா
  14. ணெஞசுநெகிழ பருவரல செயத
  15. வனபி லாள னறிவுநயந தெனெ. 15