250
- எவனகொற வாழி தொழி மயஙகுபிசிர
- மலகுதிரை யுழநத வொலகுநிலை புனனை
- வணடிமி ரிணர நுணடாது வரிபப
- மணஙகம ழிளமண லெககரக காணவரக
- கணஙகொ ளாயமொடு புணரநதுவிளை யாடக 5
- கொடுஞசி நெடுநதெ ரிளையரொடு நீககித
- தாரன கணணியன செரவந தொருவன
- வரிமனை புகழநத கிளவியன யாவது
- மறுமொழி பெறாஅன பெயரநதன னதறகொண
- டருமபட ரெவவமொடு பெருநதொள சாஅ 10
- யவவலைப பரதவர கானலஞ சிறுகுடி
- வெவவாயப பெணடிர கவவையிற கலஙகி
- யிறைவளை நெகிழநத நமமொடு
- துறையுந துஞசாது கஙகு லானெ.