230

  1. உறுகழி மருஙகி னொதமொடு மலரநத
  2. சிறுகரு நெயதற கணபொன மாமலரப
  3. பெருநதண மாததழை யிருநத வலகு
  4. லைய வருமபிய சுணஙகின வையெயிறறு
  5. மையீ ரொதி வாணுதற குறுமகள 5
  6. விளையாட டாயமொடு வெணமண லுதிரதத
  7. புனனை நுணடாது பொனனி னொணடு
  8. மனைபுறந தருதி யாயி னெனையதூஉ
  9. மிமமனைக கிழமை யெமமொடு புணரிற
  10. றீது முணடொ மாத ராயெனக 10
  11. கடுமபரி நனமான கொடிஞசி நெடுநதெர
  12. கைவல பாகன பையென வியகக
  13. யாநதற குறுகின மாக வெநதெழி
  14. லரிவெ யுணகட பனிவர லொடுககிச
  15. சிறிய விறைஞசின டலையெ 15
  16. பெரிய வெவவம யாமிவ ணுறவெ.