220
- ஊருஞ செரியு முடனியைந தலரெழத
- தெரொடு மருகியும பணிமொழி பயிறறியுங
- கெடாஅத தீயி னுருகெழு செலலூரக
- கடாஅ யானை குழூஉசசமந ததைய
- மனமருங கறுதத மறுவா ணெடியொன 5
- முனமுயன றரிதனின முடிதத வெளவிக
- கயிறரை யாதத காணடகு வனபபி
- னருஙகடி நெடுநதூண பொல யாவருங
- காண லாகா மாணெழி லாக
- முளளுதொறும பனிககு நெஞசினை நீயெ 10
- நெடுமபுற நிலையினை வருநதினை யாயின
- முழஙகுகட லொதங காலைக கொடகும
- பழமப னெலலி னூணூ ராஙக
- ணொலா விருமபுட பொல நெஞசமரநது
- காதன மாறாக காமர புணரசசியி 15
- னிருஙகழி முகநத செஙகொ லவவலை
- முடஙகுபுற விறவொ டினமீன செறிககு
- நெடுஙகதிரக கழனித தணசாயக கானத
- தியாணரத தணபணை யுறுமெனக கான
- லாய மாயநத சாயிறைப பணைததொ 20
- ணலலெழில சிதையா வெமஞ
- சொலலினித தெயயயாந தெளியு மாறெ.