210
- குறியிறைக குரமபைக கொலைவெம பரதவ
- ரெறியுளி பொருத வெமுறு பெருமீன
- புணணுமிழ குருதி புலவுககடன மறுபபட
- விசுமபணி விலலிற பொகிப பசுமபிசிரத
- திரைபயி லழுவ முழககி யுரனழிநது 5
- நிரைதிமின மருஙகிற படரதருந துறைவன
- பானா ளிரவினம பணைததொ ளுளளித
- தானிவண வநத காலை நமமூரக
- கானலம பெருநதுறைக கவினபா ராடடி
- யானாது புகழநதிசி னொனெ யினிததன 10
- சாயன மாரபிற பாயன மாறறிக
- கைதையம படுசினை கடுநதெர விலஙகச
- செலவரி தெனனு மெனபது
- பலகெட டனமாற றொழி நாமெ.