140
- பெருஙகடல வெடடததுச சிறுகுடி பரதவ
- ரிருஙகழிச செறுவி னுழாஅது செயத
- வெணக லுபபின கொளளை சாறறி
- யெனறூழ விடர குனறம பொகுங
- கதழகொ லுமணர காதன மடமகள 5
- சிலகொ லெலவளை தெளிரபப வீசி
- நெலலி னெரெ வெணக லுபபெனச
- செரி விலைமாறு கூறலின மனைய
- விளியறி ஞமலி குரைபப வெரீஇய
- மதரகயன மலைபபி னனன கணணெமக 10
- கிதைமுயல புனவன புகைநிழற கடுககு
- மாமூ தளள லழுநதிய சாகாட
- டெவவந தீர வாஙகுந தநதை
- கைபூண பகடடின வருநதி
- வெயய வுயிரககு நொயா கினறெ. 15