110

  1. அனனை யறியினு மறிக வலரவா
  2. யமமென செரி கெடபினுங கெடகப
  3. பிறிதொன றினமை யறியக கூறிக
  4. கொடுஞசுழிப புகாஅரத தெயவ நொககிக
  5. கடுஞசூ டருகுவ னினககெ கானற 5
  6. றொடலை யாயமொடு கடலுட னாடியுஞ
  7. சிறறி லிழைததுஞ சிறுசொறு குவைஇயும
  8. வருநதிய வருததந தீர யாஞசிறி
  9. திருநதன மாக வெயத வநது
  10. தடமென பணைததொள மடநல லீரெ 10
  11. யெலலு மெலலின றசைவுமிக வுடையென
  12. மெலலிலைப பரபபின விருநதுண டியானுமிக
  13. கலலென சிறுகுடித தஙகினமற றெவனொ
  14. வெனமொழிந தனனெ யொருவ னவறகண
  15. டிரைஞசிய முகததெம புறஞசெரபு பொருநதி 15
  16. யிவைநுமக குரிய வலல விழிநத
  17. கொழுமீன வலசி யெனறன மிழுமென
  18. நெடுஙகொடி நுடஙகு நாவாய தொனறுவ
  19. காணா மொவெனக காலிற சிதையா
  20. நிலலாது பெயரநத பலலொ ருளளு 20
  21. மெனனெ குறிதத நொககமொடு நனனநுத
  22. லொழிகொ யானென வழிதகக கூறி
  23. யானபெயர கெனன நொககித தானற
  24. னெடுநதெரக கொடிஞசி பறறி
  25. நினறொன பொலு மினறுமென கடகெ. 25