90
- மூததொ ரனன வெணடலைப புணரி
- யிளையொ ராடும வரிமனை சிதைககுந
- தளையவிழ தாழைக கானலம பெருநதுறைச
- சிலசெவித தாகிய புணரசசி யலரெழ
- விலவயிற செறிததமை யறியாய பனனாள 5
- வருமுலை வருததா வமபகடடு மாரபிற
- றெருமர லுளளமொடு வருநது நினவயி
- னீஙகு கெனறியான யாஙஙன மொழிகொ
- வருநதிறற கடவுள செலலூரக குணாஅது
- பெருஙகடன முழககிற றாகி யாண 10
- ரிருமபிடம படுதத வடுவுடை முகததர
- கடுஙகட கொசர நியம மாயினு
- முறுமெனக கொளளுந ரலலர
- நறுநுத லரிவை பாசிழை விலையெ.