70

  1. கொடுநதிமிற பரதவர வெடடம வாயததென
  2. விருமபுலாக கமழுஞ சிறுகுடிப பாககததுக
  3. குறுஙக ணவவலைப பயமபா ராடடிக
  4. கொழுஙக ணயிலை பகுககுந துறைவ
  5. னமமொடு புணரநத கெணமை முனனெ 5
  6. யலரவாயப பெணடி ரமப றூறறப
  7. பலருமாங கறிநதனர மனனெ யினியெ
  8. வதுவை கூடிய பினறைப புதுவது
  9. பொனவீ ஞாழலொடு புனனை வரிககுங
  10. கானலம பெருநதுறைக கவினி மாநீரப 10
  11. பாசடைக கலிதத கணைககா னெயதல
  12. விழவணி மகளிர தழையணிக கூடடும
  13. வெனவெற கவுரியர தொனமுது கொடி
  14. முழஙகிரும புவ மிரஙகு முனறுறை
  15. வெலபொ ரிராம னருமறைக கவிதத 15
  16. பலவீ ழாலம பொல
  17. வொலியவிந தனறிவ வழுஙக லூரெ.