Alphabetical list of AN kiLavi-s

156 items (2005/03/29; 11:54)


அல்ல குறிப்பட்டு அழிந்ததூஉம் ஆம்
AN126_B
இடைச் சுரத்துப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது:
AN299
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.
AN140
இரவில் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது
AN188
இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் த்லைமகனை எதிர்ப்பட்டு நின்று தோழி சொல்லியது
AN10
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
AN152
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப தலைமகள் சொல்லியது
AN378 ("When the friend began to speak standing by the side of the fence at the secretly appointed place by night, talaimakaḷ spoke to her", VMS)
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய் தலைமகன் கேட்பத் தோழி சொல்லியது
AN248
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய் தோழி சொல்லியது
AN272
இரவுக்குறிக்கண் தலைமகளை புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
AN262
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்கு சொல்லுவளாய் தலைமகள் சொல்லியது
AN290
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது
AN278
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது
AN362
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது
AN382
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக தலைமகள் தோழிக்குச் சொல்லுவளாய் சொல்லியது
AN128
இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது
AN80
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
AN142
உடன்போக்கு உடன்படுவித்த தோழி தலைமகட்குச் சொல்லியது
AN285
உடன்போக்கு வலித்த தோழி தலைமகற்குச் சொல்லியது
AN283
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
AN126_A, AN136
கழறிய பாங்கற்குத் தலைமகன் கழற்றெதிர் மறுத்தது
AN130
காதற்பரத்தை தலைமகட்குச் சொல்லியது
AN396
செலவு உ ணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது
AN147
செவிலித்தாய்க்குத் தோழி அறத்தொடு நின்றது:
AN48
தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப பரத்தை சொல்லியது
AN276
தலைமகளை இடத்து உய்த்து வந்த தோழி தலைமகளை வரைவு கடாயது
AN156
தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
AN230
தலைமகற்குத் தோழி செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது
AN60
தலைமகன் இடைச் சுரத்துப் தன் நெஞ்சிற்குச் சொல்லியது:
AN33, AN83, AN123
தலைமகன் இடைச் சுரத்துப் நின்று சொல்லியது:
AN365
தலைமகன் காமம் மிக்க கழிபடர் கிளவியாற் சொற்றது:
AN170
தலைமகன் குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குக் குறை நயப்பக் கூறயது:
AN200
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது:
AN158
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது:
AN8
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொற்றது:
AN122_A
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது
AN28, AN228
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது:
AN149
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது
AN234, AN274
தலைமகன் தேர்ப்பாகற்குச் உரைத்தது
AN124
... [தலைமகன்] நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்:
AN390_B
தலைமகன் பாங்கற்குச் சொல்லியது
AN390_A
தலைமகன் பாசறையிருந்து சொல்லியது
AN84
தலைமகன் பிரியும் எனக் கருதி வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது:
AN137
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது:
AN23, AN347
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொற்றது:
AN103
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குப் பருவம் கண்டு அழிந்து சொல்லியது:
AN277
தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகளை ஆற்றுவித்தது:
AN111
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது:
AN331, AN349
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது:
AN231, AN227_A
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது:
AN135
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது:
AN151, AN155
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் சொல்லியது:
AN281
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது:
AN247
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் வன்புறை எதிர் அழிந்து சொல்லியது:
AN229
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி, கிழத்தி தோழிக்குச் சொல்லியது:
AN40
தலைமகன் பொருள்வயிற் பிரிய வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது:
AN61
தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது
AN70
தலைமகன் வினை முற்றி மீண்டமை உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது
AN125
தலைமகன் வரைந்து எய்திய பின்றை, தோழி தலைமகட்குச் சொல்லியது:
AN400
தோழி கிழத்திக்குச் சொல்லியதூஉம் ஆம்
AN101_B
தோழி சொல் எடுப்ப தலைமகள் சொல்லியதூஉலம் ஆம்
AN122_B
தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது:
AN110, AN190
தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம்
AN264_B
தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது.
AN4
தோழி தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், சொல்லியது
AN232
தோழி தலைமகனை வாயில் மறுத்தது.
AN326
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது.
AN246, AN346
தோழி பகற்குறிக்கண் தலைமகளை இடத்து உய்த்து வந்து தலைமகனை எதிர்பத்து நின்று சொல்லியது
AN120
தோழி பாணனுக்குச் சொல்லியது
AN50
தோழி வரைவு கடாயது
AN100
தோழி வரைவு மலிந்து சொல்லியது
AN160
தோழி வாயில் மறுத்தது.
AN96
தோழிக்குத் தலைமகள் சொல்லியது:
AN345
தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது:
AN82
தோழியான் தலைமகளை உடன்வரும் எனக் கேட்ட தலைமகன் நெஞ்சிற்குச் சொல்லியது:
AN121
தோழியைப் பின்னின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்:
AN126_C
பகல் வருவானை "இரவு வருக" என்றது.
AN148
பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது
AN30
பகற்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய் தலைமகன் கேட்பச் சொல்லியது
AN20
பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு நின்று இற்செறிப்பு அறிவுறீஇயது
AN90
பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது
AN150
பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது:
AN2
பகற்குறிக்கண் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது:
AN288
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது
AN6
பரத்தையிற் பிரிந்து வந்து கூடிய தலைமகற்குத் தலைமகள் சொல்லியது:
AN266
பருவம் கண்டு வன்புறை எதிர் அழிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது
AN264_A
பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்து நின்று, தன் நெஞ்சிற்குச் சொல்லியது:
AN287
பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது:
AN289
பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு கிழத்தி உரைத்தது:
AN141
பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது:
AN1
பிரிவிடை ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது:
AN127
பிரிவிடைத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது:
AN395
பிரிவிடை மெலிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது:
AN139
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது:
AN91
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது:
AN333, AN391
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது:
AN101_A
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது:
AN159, AN357
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது:
AN213, AN393
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது:
AN129, AN201, AN359, AN363
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் ஆற்றாமை மீதூர தோழிக்குச் சொல்லியது:
AN265
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது:
AN375
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது:
AN367, AN389
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது ஆற்றாமை கண்டு, ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது
AN267
பிரிவின்கண் தலைமகன் அறிவு மயங்கிச் சொல்லியது:
AN273
பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது:
AN341
பிரிவின்கண் வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்:
AN227_B
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது:
AN233
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது:
AN323
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது:
AN157
புணர்ந்து உடன் போயின காலை, இடைச் சுரத்துப் பட்டதனை மீண்டு வந்த காலத்துத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது
AN261
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது
AN131, AN199
பொருள் முற்றிய தலைமகன் தலைமகளைக் கண்டு சொல்லியது
AN39
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
AN79
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
AN279
பொருள்வயிற் பிரிந்தவழி வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது
AN67
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் தன் நெஞ்சிற்கு சொல்லிச் செலவழுஙியது
AN5
பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது
AN51
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
AN291
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது:
AN339
மகட் போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று, நவ்விப் பிணாக் கண்டு சொல்லியது
AN7
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது
AN17, AN89, AN145, AN385, AN397
மகட் போக்கிய செவிலி சொல்லியது
AN189, AN369
மகட் போக்கிய தாய் சொல்லியது
AN15, AN105, AN263, AN275, AN383
மகட் போக்கிய நற்றாய் தெய்வத்திற்குப் பராஅயது
AN35
முன் ஒரு காலத்து. நெஞ்சினால் பொருள் வலிக்கப்ப் பட்டுப் பிரிந்தான். [.....]
AN3
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது:
AN97
வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது.
AN146
வினை முற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது
AN9
வினை முற்றி மீண்ட தலைமகன் பாகற்கு உரைத்தது
AN134
வினை முற்றி மீளும் தலைமகற்குத் தோழி சொல்லியது
AN104
வினை முற்றி மீளும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
AN87, AN93
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது
AN64
[வினை முற்றிய தலைமகன்] தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்
AN284_B
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது
AN34, AN284_A, AN344

தலைமகள் சொல்லியது
AN
தலைமகன் சொல்லியது
AN
தோழி சொல்லியது
AN
நெஞ்சிற்குச் சொல்லியது
AN
சொல்லியது
AN
AN