- Patikam: {7:100}
- Talam: Tiru Noṭittāṉmalai
- Paṇ: Pañcamam
- Title:
- Translation: V.M.Subramanya Ayyar
- Location: IFP (Indology Library)
- Catalogue Number: TA SAIVA 368
- Date: 1984
- Volume Number: 14
- Pages: 201-205
- Text entering: 98/02/06 (Vaidehi)
- Further editing: 2004/11/28 (SAS & jlc)
- {7:100}__1+
{$}
நொடித்தான் மலை உத்தமன்
- The supreme God who is possessed
of all moral attributes who dwells in Noṭittāṉmalai
- தான் எனை முன்படைத்தான்
- himself caused me to be form[ed] in this world, first.
- அது அறிந்து தன் பொன் அடிக்கே நான் என் (1) பாடல் அந்தோ
- knowing that hint of creating me,
did I compose verses to praise his golden feet,
alas! (though I did not do so)
- நாயினேனைப் பொருட் படுத்து
- having esteemed me who is as mean as a dog,
(unworthy of receiving his grace) and including me
in the company of devotees.
- வானை எனை வந்து எதிர்கொள்ள
- the celestials to receive me appearing before me.
- மத்தயானை அருள்புரிந்து (1)
- granting me a frenzied elephant as a vehicle.
- (2) ஊன் உயிர் வேறு செய்தான்
- he elevated my body and life within it.
How great was his grace!
- [[நொடித்தான் மலை:
the mountain, Kayilāyam belonging to Civaṉ, the destroyer;
நொடித்தான்: the destroyer]]
- [[Variant reading: (1)பாடவந்தோ
(2) புரிந்தூனுயிர்]]
- {7:100}__2+
{$}
ஊனை உயிர் வெருட்டி ஒள்ளியானை நினைத்திருந்தேன்
- I was always meditating upon Civaṉ
who is embodiment of pure knowledge
having kept under control my organs of senses and intellectual powers.
- நொடித்தான் மலை உத்தமன்
- (even for that small thing) [[see 1st verse]]
- வானை மதித்த அமரர் வலஞ்செய்து எனை ஏற
வைக்க ஆனை அருள் புரிந்தான்
- granted me an elephant for the immortals
who consider heaven as great, to go from left to right,
and to place me on that.
- ஆனை உரித்த பகை அடியேனொடு மீளக் கொலோ
- whether that act was due to his grace
bestowed on that animal on account of me
to remove the long standing enmity caused
by flaying an elephant in the past or whether it is due
to his benign grace bestowed on me (I do not know)
- {7:100}__3+
{$}
நெஞ்சமே
- my mind!
- மந்திரம் ஒன்று அறியேன்
- I do not know even a single mantiram of
the Vētam-s.
- மனைவாழ்க்கை மகிழ்ந்து
- rejoicing in the family life and being confounded.
- அடியேன்
- I his slave.
- சுந்தர வேடங்களால் துரிசே செய்யும் தொண்டன்
- myself, a devotee who committed crimes by putting
on beautiful forms, without desiring the services of devotees.
- எனை அந்தரம் மால் விசும்பில் அழகு ஆனை அருள்புரிந்தும் தரமோ
- is it a fitting action considering my
lowness, for god to grant me a beautiful elephant that can travel
in the sky of great space?
- நொடித்தான் மலைஉத்தமன்
- see 1st verse.
- {7:100}__4+
{$}
வாழ்வை உகந்த நெஞ்சே
- my mind which esteemed wordly life!
- மடவார் தங்கள் வல்வினைப்பட்டு ஆழம் முகந்த என்னை அதுமாற்றி
- changing me from the state of being sunk
deep being caught in the irresistible acts of women.
- அமரர் எல்லாம் சூழ அருள்புரிந்து
- granting his grace to make all the
immortals to surround me.
- தொண்டனேன் பரம் அல்லது ஒரு வேழம் அருள்புரிந்தான்
- granted me an elephant which I his
devotee, am not fit to receive.
- நொடித்தான் மலை உத்தமன்
- see 1st verse.
- {7:100}__5+
{$}
மண் உலகிற் பிறந்து நும்மை வாழ்த்தும் விழிஅடியார்
பொன்(5) உலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்
- I your servant definitely realised the
fact before my eyes that the hereditary devotees who say benediction
to you though born in this earth, attain heaven which is golden,
which fact was only hearsay till now.
- விண்உலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின் மேல் என்
உடல் காட்டுவித்தான்
- showed my body on a white elephant for even
the celestials of heaven to wish for it, and witness that
- நொடித்தான் மலை உத்தமன்
- see 1st verse.
- [[It would be better if the reading தன்னை
were there
instead of நும்மை]]
- {7:100}__6+
{$}
(1) அஞ்சினை ஒன்றி நின்று
- to set one's organs of sense on one object.
- (1) அலர் கொண்டு அடி சேர்வு அறியா வஞ்சனை என் மனமே வைதி
- seated in my deceptive mind only which does
not know meditating on his feet scattering flowers at them.
- வான நல் நாடர் முன்னே
- in the presence of the celestials of heaven.
- துஞ்சுதல் மாற்றுவித்து
- removing death in my case
- தொண்டனேன் பரம் அல்லது ஒரு வெஞ்சின ஆனை தந்தான்
- granted me a cruel and angry elephant which
is not fit for me who is his servant
- [[வெஞ்சின ஆனை
the underlined words are generic epithet.]]
- நொடித்தான் மலை உத்தமனே
- see 1st verse
- [[Variant reading: (1) அஞ்சினையொன்றி
நின்றலர் கொண்டடி]]
- {7:100}__7+
{$}
விண்நிலைகெட அதிர
- the heaven to quake as its position
is endangered.
- நிலம் எங்கும் அதிர்ந்து அசைய
- the earth to quake and move in all places.
- மலையிடை யானை ஏறி வழியே வருவேன் எதிரே
- infront of me who was coming on my way
riding on an elephant which wanders in the mountain
- [[மலையிடை யானை
the underlined words are generic epithet.]]
- அலைகடலால் அரையன்
- the King of the ocean which is always moving.
- [[ஆல்
expletive.]]
- அலர் கொண்டு முன்வந்து இறைஞ்ச
- to pay homage to me with flowers coming in
front of me.
- (1) உலை அணையாத வண்ணம் (செய்தான்)
- granted me a higher state
in which my body did not perish.
- [[செய்தான்
is supplied to complete the sense.]]
- நொடித்தான் மலை உத்தமன்
- see 1st verse.
- [[Variant reading:
(1) உலையணையாத
வண்ணனொடித்தான்]]
- {7:100}__8+
{$}
அர ஒலி, ஆகமங்கள் அறிவார் அறிதோத்திரங்கள்
விரவிய வேதஒலி, விண் எலாம் வந்து எதிர்ந்து இசைப்ப
- the sound of the name arakara, the sound
of ākamaṅkaḷ, the sound of songs of praise which were sung by
intelligent people and the sound of the vētam-s which were of many
kinds, to reverberate throughout the sky filling it completely.
- வரம் மலி வாணன்
- vāṇaṉ who has excessive eminence
- வந்து வழிதந்து
- came before me and showing the way.
- எனக்கு ஏறுவது ஓர் சிரம் மலி யானை தந்தான்
- and granted me an eminent elephant to ride upon.
- நொடித்தான் மலை உத்தமன்
- see 1st verse.
- {7:100}__9+
{$}
இந்திரன் மால் பிரான் எழில்ஆர் மிகு தேவர் எல்லாம்
- all including intiraṉ, Māl Piramaṉ and
the celestials who have excessive beauty.
- வந்து எதிர்கொள்ள (1) என்னை
- to receive me leaving their places and
coming before me.
- மத்தயானை அருள் புரிந்தான்
- granted a frenzied elephant.
- மந்திரமா முனிவர் இவன் யார் என
- when the sage who chant mantirams,
questioned him who is this person
- எம் பெருமான்
- my god.
- நம் தமர் ஊரன் என்றான்
- replied he is our friend; his name is ārūraṉ
- நொடித்தான் மலை உத்தமன்
- see 1st verse.
- [[It would be better reading
if it was நம்தமன்
(singular)]]
- [[Variant reading: (1) கொள்கவென்ன]]
- {7:100}__10+
{$}
ஊழிதொறு ஊழிமுற்றும் உயர் பொன் நொடித்தான் மலையை
- upon the mountain which grows taller in
every aeon and which is the seat of Civaṉ, the destroyer, and
golden in colour.
- ஏழ் இசையின் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும்
- all the ten songs which praised being
united in the Lord, in sweet tamiḻ which has seven musical notes,
found in musical works.
- சூழ் இசையின் கரும்பின் சுவை நாவல் ஊரன் சொன்ன
- composed by me, who is a native a
nāvalur, which songs have fame that surrounds them, and are as
sweet as the juice of the sugar-cane.
- ஆழிகடல் அரையா
- the Lord of the deep ocean!
- அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே
- Let you inform the father in Tiru Añcaikkaḷam.
- [[அறிவிப்பது: verb in the
optative mood]]
- [[PP: மறப்பது என்பது வியங்கோள்
(Kōvaiyār, 87, pērāciriyar)]]
- [[PP_(ஊழிதொறு ஊழிமுற்றும் உயர் பொன்
நொடித்தான்மலை)
புரந்தராதி வானவர் பதம் போது உறைபுத்தேள்,
பரந்த வான்பதம் சக்கரப் படை உடைப்பகவன்; வரம் தவாது வாழ்பதம் எலாம் நிலைகெட வருநாள்;
உரம் தவாது நின்று ஊழி தோறு ஓங்கும் அவ் ஓங்கல்
(parañcoti tiruviḷayāṭal,
tirukkayilāyacciṟappu, 2)]]