- Patikam: {7:42}
- Talam: tiru veñcamākkūṭal
- Paṇ: Kollik kauvāṇam
- Title:
- Translation: V.M.Subramanya Ayyar
- Location: IFP (Indology Library)
- Catalogue Number: TA SAIVA 368
- Date: 1983
- Volume Number: 11
- Pages: 179-184
- Text entering: 98/03/23 (Vaidehi)
- Further editing: 2002/04/10 (SAS & jlc)
- {7:42}__1+
{$}
- எறிக்கும் கதிர் வேய் உதிர்
(1) முத்தமொடு ஏலம் இலவங்கம் தக்கோலம் இஞ்சி செறிக்கும் புனலுள் பெய்து கொண்டு
- having poured into the water
hoarding up pearls which drop from bamboos
and have shining rays, cardamon, cloves, cubeb
and ginger.
- மண்டி
- flowing swiftly.
- திளைத்து எற்று
- dashing against the bank
without ceasing
- சிற்றாறு அதன் கீழ்க்கரைமேல்
- on the Eastern bank of Ciṟṟāṟu.
- முறிக்கும் (2) தழை மாமுடப் புன்னை
ஞாழல் குருக்கத்திகள் மேல் குயில் (3) கூவல் அறா வெறிக்கும் கலைமா வெஞ்சமாக்
கூடல் விகிர்தா
- Civaṉ who is different from
this world and who remains in Veñcamākkūṭal where
started stags live and where the indian cuckoos
perching on the mastwood tree which has a curved
trunk and leaves that can be broken, feted cassia,
and common delight of the woods, cry without ceasing!
- அடியேனையும் வேண்டுதி (ஏ)
- desire me also to admit (me) into
the company of your devotees.
- [[Variant readings: (1) முத்தமொடும்
(2) தாழை (3) கூவலால்]]
- {7:42}__2+
{$}
- குளங்கள் பலவும் குழியும் நிறைய
- to fill many tanks and pits
with water.
- குட மாமணி சந்தனமும் அகிலும் பெய்துகொண்டு
- storing up in the water moving
to and fro, big gems found in the west, sandal wood
and eagle-wood.
- மண்டி
- flowing swiftly.
- திளைத்து எற்று
- dashing against the banks
without ceasing
- சிற்றாதுஅதன் கீழ்க்கரைமேல்
- on the eastern bank
of ciṟṟaṟu.
- வலம்கொள் (1) மதில்
மாளிகை கோபுரமும் மணிமண்டபமும் இவை மஞ்சு தன்னுள் விளங்கும்
மதி தோய் வெஞ்சமயக் கூடல் விகிர்தா
- Civaṉ who is different
from the world and who remains in vencamākkūṭal
where the moon that shines in the cloud touches
the wall of fortification of beauty, mansions,
towers and beautiful and square or rectangular
halls with flat roof.
- அடியேனையும் வேண்டுதி (ஏ)
- see 1st verse.
- [[Variant reading:
(1) மாடமாளிகை]]
- {7:42}__3+
{$}
- வரைமான் அனையார்
- ladies who are like the
deer that live in the mountain.
- மயில்சாயல் நல்லார்
- who are as tender as the
peace cock.
- வழவேற்கண் நல்லார்/ பலர் வந்து இறைஞ்ச
- and many ladies who have
eyes like the sharp vēl to come and worship by
bowing before god after taking a bath.
- திரைஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டித் திளைத்து எற்று
- storing up many things
offered by them in the water full of waves, flowing
swiftly and dashing against the banks without ceasing.
- சிற்றாறு அதன் கீழ்க்கரைமேல்
- on the eastern bank of ciṟṟāṟu.
- நிரை ஆர் கமுகும் நெடுந்தான் தெங்கும் குறுந்தாள் பலவும் விரைஆர் பொழில் சூழ் வெஞ்சசமாக் கூடல் விகிர்தா
- Civaṉ who is different
from the world and who is in vencamākkūṭal
surrounded by fragrant gardens which are cool as
areca-palms which grow in rows, cocoanut trees with
long trunks and jack tree with short trunks are mixed!
- அடியேனையும் வேண்டுதி (ஏ)
- see 1st verse.
- {7:42}__4+
{$}
பண் நேர் மொழியாளை ஓர் பங்கு உடையாய்
- Civaṉ who has as a half a
lady whose words are as sweet as melody types.
- படுகாட்டு அகத்து என்றும் ஓர் பற்று ஒழியாய்
- you do not leave the
attachment towards the cremation ground, always.
- தண் ஆர் (1) அகிலும் நலசாமரையும்
அலைத்து எற்று சிற்றாது அதன் கீழக்கரைமேல்
- on the eastern bank of the
ciṟṟāṟu which dashes against the bank without ceasing
and causes to wander back and forth cool eagle-wood
trees and defectless yak tails.
- மண் ஆர் முழவும் குழலும் இயம்ப
- muḻavu on the head of which
a pasts is smeared for toning it, and flute being
played on.
- மடவார் நடம் ஆடும் மணி அரங்கில் விண்ஆர்
மதிதோய் வெஞ்சமாக் கூடல் விகிர்தா
- Civaṉ who is different from
the world, and who is in veñvamākkuṭai which has
beautiful stages in which ladies dance and which
are so high as to touch the moon in the sky!
- அடியேனையும் வேண்டுதி(ஏ)
- see 1st verse.
- [[Variant reading:
(1) முகிலும்]]
- {7:42}__5+
{$}
- துளை வெண்குழையும் சுருள்வெண்தோடும்
காதில் துளங்கும் படியாய்
- god who has a form
in which a white men's ear-ring with hole
and white women's ear-ring with rolls are
moving in the ear hanging low.
- (1) க(ள்)ளையே கமழும் மலர்க்கொன்றையினாய்
- God who wears koṉṟai flowers
which spread the fragrance of honey!
- கலந்தார்க்கு அருள்செய்திடும் கற்பகமே
- God who is like the
divine Kaṟpakam tree to people who have
approached him.
- பி(ள்)ளை வெண்பிறையாய்! பிறங்கும் சடையாய்
- God who has worn a young
crescent and who has a shining caṭai!
- பிறவாதவனே
- one who is not born like
mortals!
- பெறுதற்கு அரியாய்
- one who is difficult to get!
- வெ(ள்)ளை மால்விடையாய்
- one who has a big white bull!
- வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
- see 1st verse.
- [[Variant reading: (1)
களையேர்]]
- {7:42}__6+
{$}
தொழுவார்க்கு எளியாய்
- Civaṉ who is easy of approach
to people who worship him!
- துயர் தீர நின்றாய்
- you were always their companian
for their sufferings to go away from them!
- சுரும்பு ஆர் மலர்க்கொன்றை துன்றும் சடையாய்
- Civaṉ who has a caṭai which
wears the koṉṟai flowers on which the bees hum loudly!
- உழுவார்க்கு அரிய விடை ஏறி
- who rides on a bull which is
difficult to get for people who plough fields!
(ஏறி
is a noun)
- ஒன்னார் புரம் தீ எழ ஓடுவித்தாய்
- you caused the fire to
spread and engulf the cities of the enemies!
- (1) அழகு ஆர் முழவு ஆர்
ஒலி பாடலொடு ஆடல் அறா முதுகாடு அரங்கா நடமாட வல்லாய்
- God who is capable
of dancing in the cremation-ground using it as
a stage where the music of the beautiful muḻavu
and vocal music and dance never cease!
- விழவு ஆர் (1) மறுகின் வெஞ்சமாக் கூடல் விகிர்தா
- Civaṉ who is different
from the world and who stays in veñcamākkūtal in
whose streets there is always festivals.
- அடியேனையும் வேண்டுதி (ஏ)
- see 1st verse.
- [[Variant readings: (1) அழகா
(2) மறுகில்]]
- {7:42}__7+
{$}
- (1) கடம் மாகளியானை உரித்தவனே
- Civaṉ who flayed frenzied
elephant with must-fluid!
- கரிகாடு இடமா அனல் வீசி நின்று நடமாட வல்லாய்
- God who is capable of dancing
in the standing posture waving the fire, using the
scorched cremation-ground as a stage!
- நரைஏறு உகந்தாய்
- god who desired a white bull!
- நல்லாய்
- god who is good-natured!
- நறுங்கொன்றை நயந்தவனே
- god who desired fragrant
koṉṟai flowers!
- படம் ஆயிரம்ஆம் பருத் துத்திப் பைங்கண்
பகுவாய் எயிற்றோடு அழலே உமிழும் விடஆர் அரவா
- god who wore poisonous cobras
which spit fire through their teeth which are in the
wide open mouth and have angry eyes and big spots in
the thousand hoods!
- வெஞ்சமாக்கூடல் விகிர்தா
- god who is different from
the world and who stays in veñcamākkūtal!
- அடியேனையும் வேண்டுதி (ஏ)
- see 1st verse.
- [[Variant reading:
(1) கடமார் களியானை]]
- {7:42}__8+
{$}
காடும் மலையும் நாடும்(ம்) இடறி
- striking against the
forest, mountains and the country-side.
- கதிர்மாமணி சந்தனமும்(ம்) அரிலும் கேடன்
உறையும்(ம்) இடம்தான் விரும்பி
- desiring to enter into the
lower world where cētāṉ dwells, carrying big gems
emitting rays, sandal wood and eagle-wood.
- திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரைமேல்
- on the eastern bank of the
ciṟṟāṟu which dashes against the banks without ceasing.
- பாடல் முழவும் குழலும் இயம்ப
- the muḻavu and flute to be
played as accompaniments to vocal music.
- பணைத்தோளியர் பாடலொடு ஆடல்
அணா வேடர் விரும்பும் வெஞ்சமாக்கூடல் விகிர்தா
- Civaṉ who is different from
the world and who remains in veñcamākkūṭal desired
by hunters, where the vocal music of ladies who
have shoulders like bamboos, and their dances
never cease!
- அடியேனையும் வேண்டுதி (ஏ)
- see 1st verse.
- {7:42}__9+
{$}
- கொங்குஆர் மலர்க்கொன்றை அம் தாரவனே
- Civaṉ who wears on the
chest a garland of koṉṟai flowers full of honey!
- கொடுகொட்டி ஓர் வீணை உடையவனே
- who has an instrument called
Koṭukoṭṭi and a vīṇai!
- பொங்கு ஆடு அரவும் புனலும் சடைமேல் பொதியும் புனிதா
- the holy god who contains in
his caṭai an angry and dancing cobra, and water!
- புனம் சூழ்ந்து அழகு ஆர் துங்கு ஆர் புனலுள் பெய்து கொண்டு மண்டி
- flowing swiftly holding
into the excellent and beautiful water, the produce
of the forest tract, surrounding the forest region
(துங்கு-துங்கம்)
- திளைத்து எற்று சிற்றாது அதன் கீழ்க்கரை மேல்
- on the eastern bank
of the ciṟṟāṟu which, being full of floods, dashes
against the banks without ceasing.
- வெங்கார் வயல் சூழ் வெஞ்சமாக் கூடல் விகிர்தா
- god who is different from
the world and who is in veñcāmakkutal surrounded by
fields which have an odour caused by fresh water let
into them when they are parched and hot
- [[காடுகள்
தரும் வெங்கார் நாற்றமும்
(paripātal, 20-10, parimelaḻakar);
- மாரிநீரைச் சுமந்து உலகை வலமாக
வந்து உயர்ந்து வெங்கார் மண்ணிலே சொரியநிமிர்ந்த ஆவிபோல
(civakacintāmaṇi, 2503, nacciṉārkkiṉiyar)]]
- அடியேனையும் வேண்டுதி (ஏ)
- see 1st verse.
- {7:42}__10+
{$}
- வஞ்சிநுண் இடையர், (1) மயில்
சாயல் அன்னார், வடிவேற்கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும் வெஞ்சமாக்கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே என்று தான் விரும்பி
- Civaṉ who is different from
the world and whom the ladies who have a small waist
like the rattan of South India, who are as tender as
the peacock and who have eyes resembling in shape the
sharp vēl, bow prostrating himself desiring to be
admitted among one of his devotees.
- வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர்கோன்
- the chief of the inhabitants
of nāvalūr which has fields whivh yield produce
without disappointing farmers.
- வனப்பகை அப்பன்
- the father of vaṉappakai.
- வன்றொண்டன் சொன்ன செஞ்சொல்
தமிழ்மாலைகள் பத்தும் வல்லார் சிவலோகத்து இருப்பது திண்ணம் (அன்று, ஏ)
- It is a containty that those
who are able to recite the ten garlands of verses
which were composed by vaṉṟoṇṭaṉ, with words
which have their direct primary significance, will
dwell in civalōkam
- [[விரும்பிச்சொன்ன
is the syntactical link]]
- [[Variant reading: (1)
மயிற்சாயனல்லார்]]