- Patikam: {6:81}
- Talam: Tiruk Kōṭikā
- Paṇ:
- Title: Tirut Tāṇtakam
- Translation: V.M.Subramanya Ayyar
- Location: IFP (Indology Library)
- Catalogue Number: TA SAIVA 368
- Date: 1976
- Volume Number: 4
- Pages: 27-31
- Text entering: 1999/02/17 (Ramya)
- Further editing: 2002/02/25 (SAS & jlc)
- {6:81}__1+
{$}
- கோடிகா அமர்ந்து
உறையும் குழகன்
- the youth who dwells
with pleasure in Kōṭikā
- கண் தலம் சேர் நெற்றி இளங்காளை
- is a youth of sixteen
years of age who has an eye on the forehead
- கல் மதில் சூழ் கந்த மாதனத்தான்
- is in Kantamātaṉam
which is surrounded by a wall of enclouse
of adjacent hills (Kantamātaṉam is a hill
sacred to Civaṉ like Kailācam)
- மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து
- He is the remedy for
the ignorance which is the cause for being
born in several worlds
- மதிற் கச்சி ஏகம்பம் மேயான்
- He dwells with desire in
ēkampam in Kacci which has a wall of enclouse
- விண் தலம் சேர் விளக்கு ஒளியாய் நின்றான்
- He is the shining light
in the heaven
- மீயச்சூர் பிரியாத விகிர்தன்
- He who is different from
the world, never leaves miyaccūr (miyaccūr is a
shrine in tañcāvūr Dt.,)
- கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன்
- He is our dancer who
has a neck as beautiful as the black cloud
(Kaṇtāi in all the seven lines in this verse
and in the following verses are expletives)
- {6:81}__2+
{$}
- கோடிகா அமர்ந்து உறையும்
குழகன்
- see 1st verse.
- வண்டு ஆடு பூங்குழலாள் பாகன்
- has as a half a lady
on whose tresses of hair bees are moving
- மறைக்காட்டு உறையும் மணாளன்
- the bridegroom who dwells
in maṟaikkātu
- [[In the taṇṭakam on Maṟaikkātu every
verse ends in மறைக்காட்டுறையும்
மணாளன் தானே;
- This is an allusion to the story that Civaṉ showed
his marriage with pārvati in the Himalaya, to
akattiyar as he was sent to the extreme south, to
make the south to be on a level with the Himalayas]]
- பண்டு ஆடு பழவினை நோய் தீர்ப்பான்
- He will remove the old
Karnams done in previous births
- பரலோக நெறி காட்டும் பரமன்
- the supreme god who shows
the path to the world of eternal bliss
- செண்டாடி அவுணர்புரம் செற்றான்
- He destroyed the cities
of the avuṇar by ruining them
- திருவாரூர்த் திருமூலட்டானன்
- He is in tirumūlaṭṭāṉam in
tiruvarūr;
- The shrine of puṟṟiṭaṅkoṇtār;
- [[Vaṉmīkanātar is
the older one; so it is called mūlaṭṭāṉam
- Mūlaṭṭāṉam is
a corruption of mūlastāṉam]]
- கொண்டாடும் அடியவர் தம் மனத்தான்
- He dwells in the minds
of devotees who apppreciate him
- {6:81}__3+
{$}
- கோடிகா அமர்ந்து
உறையும் குழகன்
- see 1st verse
- அலை ஆர்ந்த புனற் கங்கைச் சடையான்
- has on his caṭai Kaṅkai in
the form of water which is full of waves
- அடியார்கட்கு ஆரமுதம் ஆனான்
- is the rare nectar to his
devotees
- மலை ஆர்ந்த மடமங்கை பங்கன்
- has on his half a tender lady
who was born and brought up in the mountain
- வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான்
- stood as the jewel on the
heads of the inhabitants of heaven
- இலை ஆர்ந்த திருசூலப் படையான்
- has a trident of three blades
- ஏழுலகும் ஆய் நின்ற எந்தை
- is our father who pervades
the seven worlds
- கொலை ஆர்ந்த குஞ்சரத் தோல் போர்த்தான்
- and covered himself with
the skin of an elephant which is capable of killing.
- {6:81}__4+
{$}
- கோடிகா அமர்ந்து உறையும் குழகன்
- see 1st verse
- மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான்
- has no one comparable to him
- மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான்
- rejoiced to dwell in
mayilāṭutuṟai as his place
- [[Mayilāṭutuṟai is the
name of māyūram, a railway junction on the southern
railway]]
- புற்று ஆடு அரவு அணிந்த புனிதன்
- is the pure one who adorns
himself with the dancing conbra's that live in
anthills
- பூந்துருத்திப் பொய்யிலியாய் நின்றான்
- is the `poyyili' in pūnturutti
(poyyili is the name of Civaṉ in pūnturutti)
- அற்றார்கட்கு அற்றானாய் நின்றான்
- gave himself up completely to
his devotees who have cut at the root of all
attachments
- ஐயாறு அகலாத ஐயன்
- is the Lord who never leave
aiyāṟu
- குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன்
- He is the dancer who dwells
with pleasure in Kuṟṟālam
- [[Kuṟṟalam is the southernmost
hall where Civaṉ dances. The assembly hall there is
called `chitrasabhā'; so civan is known by the name
of கூத்தன்]]
- [[PP: குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார்
ஆர் உளரோ
(tirunāvukkaracar, tiruvaṅkamālai, 10)]]
- [[PP: குற்றாலத்து அமர்ந்து
உறையும் கூத்தா
(tiruvācakam, tiruppulampal, 3)]]
- {6:81}__5+
{$}
- கோடிகா அமர்ந்து உறையும்
குழகன்
- see 1st verse.
- வார் ஆர்ந்த வன முலையாள் பங்கன்
- has on his half a lady
with beautiful breasts on which a bodice is worn
- மாற்பேறு காப்பா மகிழ்ந்தான்
- felt happy in having
māṟpēṟu as his shrine.
- போர் ஆர்ந்த மால்விடை ஒன்று ஊர்வான்
- rides on a big bull which
can fight
- புகலூரை அகலாத புனிதன்
- is the pure one who does
not leave pukalūr
- நீர் ஆர்ந்த நிமிர் சடை ஒன்றுற உடையான்
- has one catai which stands
upright and is full of water
- நினைப்பார்தம் வினைப்பாரம் 1. இழிப்பான்
- will set down the Lord of karmam
of those who meditate on him
- கூர் ஆர்ந்த மூவிலை வேற் படையான்
- has a weapon of a trident of
three very sharp blades
- [[Variant reading:
1. அழிப்பான்]]
- {6:81}__6+
{$}
- கோடிகா அமர்ந்து உறையும்
குழகன்
- see 1st verse.
- கடி மலிந்த மலர்க் கொன்றைச் சடையான்
- wears on his caṭai koṉṟai
flowers of profuse fragrance
- கண் அப்ப விண் அப்பு கொடுத்தான்
- granted residing in civalōkam
when tiṇṇaṉ grafted his eye (on civan's eye which
was bleeding)
- படி மலிந்த பல் பிறவி அறுப்பான்
- will completely destroy the
many births which are countless in this world
- பற்று அற்றார் பற்றவனாய் நின்றான்
- stood as the support of
those who have given up all attachments
- அடி மலிந்த சிலம்பு அலம்பத் திரிவான்
- wanders to make the anklet
worn on the leg to make a sound (wandering is with
the intention of getting alms)
- அமரர்கணம் தொழுது ஏத்தும் அம்மான்
- the god whom the groups of
immortals worship with joined hands and praise
- கொடி மலிந்த மதில் தில்லைக் கூத்தனை
- the dancer in tillai having
a wall of enclosure where many flages are hoisted
- {6:81}__7+
{$}
- கோடிகா அமர்ந்து உறையும் குழகன்
- see 1st verse
- உழை ஆடு கரதலம் ஒன்று உடையான்
- has a hand on which the
deer is jumping
- ஒற்றியூர் ஒற்றியா உடையான்
- has oṟṟiyūr as mortgage
with possession of land
- கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான்
- is in Kaḻukkuṉṟam where
bamboos are waving
- காளத்திக் கற்பகமாய் நின்றான்
- is like the Kaṟpakam tree
in Kāḷatti
- [[NOTE_MYTHO: Kaṟpakam a tree in heaven which has
divine properties such as giving what one wishes
to possess.]]
- இழை ஆடும் எண் புயத்த இறைவன்
- the god of eight arms on
which ornaments are moving.
- எண் நெஞ்சத்துள் நீங்கா எம்மான்
- our Lord who does not leave
my mind
- குழை ஆட நடம் ஆடும் கூத்தன்
- the dancer who dances to
make the ear-ring swing.
- {6:81}__8+
{$}
- கோடிகா அமர்ந்து உறையும் குழகன்
- see 1st verse
- படம் ஆடு பன்னகக் கச்சு அசைத்தான்
- securely fastened as a belt
a cobra that dances spreading its hood
- பராய்த் துறையும் பாசூரும் மேயான்
- is in parāittuṟai and pācūr
- பராய்த்துறை
is in Tiruchy Dt. pācūr is
near tiruttaṇi
- நடமாடி ஏழ் உலகும் திரிவான்
- will wander in all the
seven worlds dancing
- நான் மறையின் பொருள்
- is the meaning of the
four maṟai
- நாதன்
- is the chief (is in the
nātatattuvam)
- கடம் ஆடு களிறு உரித்த கண்டன்
- is the warrior who flayed
an elephant from which must flows
- குடம் ஆடி இடமாகக் கொண்டான்
- Has Māl, Kuṭamāṭi, on his
left side
- [[Māl is well versed in dancing with
pots; so he is called Kuṭamāṭi. It is a dance
peculiar to him;
- குடத்தாடல் குன்றெடுத் தோன்
ஆடல் அதனுக்கு, அடைக், குப ஐந்துறுப்பு ஆய்ந்து
(cilappatikāram 3-14, aṭiyārkkunallār;)
- குடங்கள் எடுத்து ஏறவிட்டுக்
கூத்தாட வல்ல எம் கோவே
(periyāḻvar, 2-7-7);
- குடமாடி மதுசூதன்
(periyatirumoḻi, 5-5-6);
- குடமாட்டும்
(perumaḷ tirumoḻi, 7-9);