{5:98}__1+
{$}
என் உள்ளம்
my mind.
கண்டு கொண்டது
had a vision of.
நீறு அலைத்தது ஓர் மேனி நிமிர்சடை ஆறு அலைக்க நின்று ஆடும் அமுதினை
Civaṉ who is the nectar who dances having on his erect caṭai where a river wanders back and forth and who has a body well smeared with holy ash.
தேறலை
who is the honey.
தெளிவை
who is also the essence of it.
தெளிவாய்த்தது ஓர் ஊறலை
and who is a spring which has a clear spring of honey.

{5:98}__2+
{$}
என் உள்ளம் கண்டு கொண்டது
see 1st verse.
பொந்தையைப் புக்கு நீக்கப் புகுந்திடும் தந்தையை
Civaṉ, the father who entered into the body and causes me to cast it
[[பொந்தை:
பொந்தையைப் பொருளா எண்ணி (nāvukkaracar, tiruccoṟṟuttuṟai, 1-5)]]
(1) தழல் போல்வது ஓர் மேனியை
who has a body which is red like the fire.
சிந்தையை
who is my mind.
தெளிவை
who is the clarity of the mind.
தெளிவாய்த்தது ஓர் எந்தையை
who is our father who is the clarified honey.
[[Variant reading: (1) தழவொப்பதொர்மேனியைச்]]

{5:98}__3+
{$}
என் உள்ளம் கண்டது
my mind realised.
வெள்ளத்தார் விஞ்சையார்கள் விரும்பவே வெள்ளத்தைச் சடை வைத்த விகிர்தனார்
Civaṉ who is different from this world and who placed on his caṭai the floods of Kaṅkai to be desired by the viñcaiyar (one of the eighteen hosts of the celestials) who are as numerous as the number veḷḷam
[[நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும், மைஇல் கமலமும் வெள்ளமும் நுதலிய செய்குறியீட்டம் கழிப்பிய வழிமுறை (paripāṭal, 2-13-15)]]
கள்ளத்தைக் கழிய(ம்) மனம் ஒன்றி நின்று
my mind, having determined to drive away deceit.
உள்ளத்தில் ஒளியை
the light shining in my heart.

{5:98}__4+
{$}
என் உள்ளம் கண்டு கொண்டது
see 1st verse.
அம்மானை
Civaṉ, the father.
அமுதின் அமுதே என்று
thinking him to be the nectar superior to the nectar that was got from churning the ocean.
தம்மானை
the chief.
தத்துவத்து அடியார்தொழும், செம்மான நிறம் போல்வது ஓர் சிந்தையுள் எம்மானை
our Lord who dwells in the mind and who has the colour of the red sky in the evening and whom the devotees who have understood the ultimate realities worship
[[செம்மானம் : செவ்வானம்; வ and ம are interchangeable;
செம்மானத்து ஒளி கொள்மேனிச் சிந்தையுள் ஒன்றி நின்ற எம்மானை (nāvukkaracar, Potu, Kuṟainta tirunēricai, 1);
செம்மானத்து ஒளி அன்னமேனியான்காண் (Do. tiruvārūr (12) 1)]]

{5:98}__5+
{$}
(1) என் உள்ளம் கண்டு கொண்டது
see 1st verse.
கூறு ஏறும் உமை பாகம் ஓர் பாலராய்
having on one side as a part.
ஆறு ஏறும் சடைமேல் பிறை சூடுவர்
wears a crescent on the caṭai on which the river Kaṅkai has ascended.
பாறு ஏறும் தலை ஏந்திப் பல இ(ல்)லம் ஏறு ஏறும் எந்தையை
our father who wanders, riding on bull, for alms; holding a skull on which the kite sits;
[[பாறு அலைத்த பருவெண்தலையினன் (nāvukkaracar, tiruṉṉiyūr, 1)]]
[[Variant reading: (1) கண்டதுள்ளமே]]

{5:98}__6+
{$}
என் நெஞ்சில் ஈசனை (1) என் உள்ளம் கண்டது
my mind realised the Lord of the universe who occupies my heart.
தம் நெஞ்சம் தமக்குத் தாம் இலாதவர்
those who do not have their minds under their control.
முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார்
they die as obstinate persons without having their minds to think of Civaṉ.
வல் நெஞ்சம்(ம்) அது நீங்குதல் (1) வல்லிரே
are they capable of removing their hard hearts?
[[Variant reading: (1) கண்டது உள்ளமே (2) வல்லரேல்]]

{5:98}__7+
{$}
என் உள்ளம் கண்டு கொண்டது
see 1st verse.
புலன் ஐந்தும் வென்றானை
Civaṉ who conquered all the five perception of the senses.
என் தீவினை கொன்றானை
who destroyed all my sins.
குணத்தாலே வணங்கிட நன்றாம் நல்மனம் வைத்திடும் ஞானம் ஆம் ஒன்றானை
who kindles the divine knowledge which is his unequalled wisdom in the good mind to worship him by his attributes.

{5:98}__8+
{$}
மடநெஞ்சம்
my ignorant mind!
என் உள்ளம் கண்டு கொண்டது
see 1st verse.
மருவினை
being associated with Civaṉ.
மனம்புகும் குருவினை
the preceptor who enters into the mind.
குணத்தாலே வணங்கிடும் திருவினை
who is the wealth worshipped on account of his attributes.
சிந்தையுள் சிவமாய் நின்ற உருவினை
and who is the form which remains in the mind as civam.

{5:98}__9+
{$}
என் உள்ளம் கண்டு கொண்டது
see 1st verse.
தேசனை
Civaṉ who is divine light.
திருமால் பரமன் செயும் பூசனை
who is worshipped by tirumāl and Piramaṉ.
புணரில் புணர்வு ஆயது ஓர் நேசனை
who is the friend who reciprocates love if we join with him.
நெஞ்சினுள் நிறைவாய் நின்ற ஈசனை
and who is the Lord of the universe who completely occupies the heart.

{5:98}__10+
{$}
என் உள்ளம் கண்டு கொண்டது
see 1st verse.
ஐம்புலனும் வெறுத்தான்
who has renounced attachment which are the result of perception by the senses.
பிரமன் தலை அறுத்தானை
who cut of the head of Piramaṉ.
அரக்கன் கயிலாயத்தைக் கறுத்தானை காலினில் விரல் ஒன்றினால் ஒறுத்தானை
who punished the arakkaṉ who was angry with Kayilāyam, with a single toe.