{5:87}__1+
{$}
பட்ட நெற்றியர்
Civaṉ wears a plate of gold on the forehead
நாள் தொறும் நின்று நட்டம் நவில்பவர்
daily dances standing
சிட்டர் வாழ் திரு ஆர் மணஞ்சேரி எம் வட்டவார் சடையார் வண்ணம் வாழ்த்தும்
(people of this world!) praise the nature of the Lord who has tied his long catai into the form of a circle, in Maṇañcēri which has abundant wealth and where people of good conduct live.

{5:87}__2+
{$}
துன்னுவார் குழலாள் உமையொடும்
in addition to placing Umaiyaḷ who has long and thick tresses of hair
பின்னுவார் சடைமேல் பிறை வைத்தவர்
Civaṉ placed the crescent on the intertwining long caṭai.
மன்னுவார்
who is staying permanently (in maṇañcēri)
மணஞ்சேரி மருந்தினை உன்னுவார் வினை ஆயின ஓயுமே
the old Karmams of those who think about the nectar in maṇañcēri will become enfeebled
[[மன்னுவார் ஆகிய மருந்தினை]]

{5:87}__3+
{$}
புற்றில் ஆடு அரவு ஆட்டும் புனிதனார்
the pure Civaṉ who makes the cobra living in the anthill to dance.
தெற்றினார்புரம் தீ எழச் செற்றவர்
He destroyed the cities of the perverse enemies to make the flames to consume them.
சுற்றினார் மதில் சூழ் மணஞ்சேரியார்
the Lord in maṇañcēri surrounded by a wall of enclosure
பற்றினார் (அவர்) பற்று அவர்
he is the refuge of those who seek him as their support.
காண்மின்
(people of this world!) you understand this (and act according to that)

{5:87}__4+
{$}
மத்தமும் மதியமும் வளர் செஞ்சடை முத்தர்
Civaṉ who is naturally free from all bondage and on whose head dhatura flowers and the crescent are prospering
[[முத்தன் முத்தி வழங்கும் பிரான் (Kōvaiyār, 127)]]
முக்கணர்
who has three eyes.
மூசு அரவம் அணி சித்தர்
who possesses mystic powers and adorns himself with a cobra that makes a hissing noise
தீவணர்
who has the colour of fire.
மணஞ்சேரி எம் வித்தர் தாம்
and who is the origin of all things in maṇañcēri
விருப்பாரை விருப்பரே
desires those who desire him (Civaṉ)

{5:87}__5+
{$}
துள்ளு மான்மறி தூ மழுவாளினர்
Civaṉ has a young frisking deer and a pure battle-axe (வாள் is used in the sense of a weapon, not sword)
சடைமேல் அவர் வெள்ள நீர் கரந்தார்
he concealed on his caṭai water of Kaṅkai which descended torrentially
அள்ளல் ஆர் வயல் சூழ் மணஞ்சேரி எம் வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வு ஆவதே
that life is worth living if one praises the feet of our munificent god in maṇañcēri which is surrounded by fields of mire.

{5:87}__6+
{$}
நீர் பரந்த நிமிர் புன் சடையின் மேல் ஊர் பரந்த உரகம் அணிபவர்
Civaṉ adorns cobras that crawl, on his caṭai which stands upright and is golden in colour, and on which the water (of Kaṅkai) is spreading.
சீர் பரந்த திருமணஞ்சேரியார், ஏர் பரந்து அங்கு இலங்கு சூலத்தரே
he is in maṇañcēri whose fame has spread far and wide, and has a trident shining because its beauty has spread everywhere.

{5:87}__7+
{$} சுண்ணத்தர்
Civaṉ besmears himself with powdered holy ash.
சுடு நீறு உகந்து ஆடலர்
he bathes with joy in the well burnt holy ash
விண்ணத்து அம் மதி சூடிய வேதியர்
the brahmin among gods who wore the beautiful crescent that shines in the sky.
மண்ணத்து அம் முழவு ஆர் மணஞ்சேரியார்
the god in maṇañcēri where the beautiful muḻavu is played on marriage occasions
[[மண்ணத்து = மணத்து; ண் is an augmentation to suit yetukai
(எதுகை); மண் அத்து முழவு muḻavu on which black paste is smeard on the head of the drum, to increase its resonance]]
வண்ணத்து அம் முலையாள் உமை வண்ணர்
he has the nature of placing on one half Umai who has breasts with beauty and shining colour

{5:87}__8+
{$}
துன்ன(ம்) ஆடையர்
Civaṉ who wears a sewn dress (துன்னம் - தைத்தல் sewing)
தூ மழுவாளினர்
who has a pure battle-axe
பின்னு செஞ்சடைமேல் பிறை வைத்தவர்
who placed on his red caṭai which is intertwined, a crescent.
மன்னுவார் பொழில் சூழ் மணஞ்சேரி எம் மன்னனார் கழலே தொழ
if we worship the feet of our King in maṇañcēri surrounded by long and prospering gardens.
வாய்க்கும்
we shall get what all we want.

{5:87}__9+
{$}
சித்தர் தேவர்கள் மாலொடு நான் முகன் புகழவே புத்தர் (1) தேர் அமண்கையர் மத்தர் (தாம்) அறியார்
when the people with mystic powers, tēvar, Māl and Piramaṉ of four faces praise Civaṉ, the buddhists and low amaṇar who live in groups, and who are mad men do not know him
[[Amaṇar always lived in groups;
cf. அமண்குடி (Naṉṉūl, 211, Cankaranamaccivāyar's commentary)]]
மணஞ்சேரி எம் அத்தனார் அடியார்க்கு அல்லல் இல்லையே
there are no sufferings to those devotees of our father in Maṇañcēri
[[Variant reading: (1) தேர்]]

{5:87}__10+
{$}
கடுத்த மேனி அரக்கன் கயிலையை எடுத்தவன்
the arakkaṉ of detestable body who lifted Kayilai
நெடு நீள் முடி பத்து இறப்படுத்தலும்
when Civaṉ caused the very tall ten crowns to be crushed.
மணஞ்சேரி! அருள் என
when he (arakkaṉ) begged The Lord in maṇañcēri Bestow your grace on me
கொற்றவாளொடு நாமம் கொடுத்தனன்
he (Civaṉ) gave him a victorious sword and the title of īcvaraṉ (ஈச்சுவரன்) (இராவணேச்சுவரன் irāvaṇēcvaraṉ)