- Patikam: {4:110}
- Talam: POTU
- Paṇ:
- Title: pacupatit tiruviruttam
- Translation: V.M.Subramanya Ayyar
- Location: IFP (Indology Library)
- Catalogue Number: TA SAIVA 368
- Date: 1984
- Volume Number: 15
- Pages: 87-90
- Text entering: 98/04/01 (Vaidehi)
- Further editing: 2001/09/14 (SAS & jlc)
- {4:110}__1+
{$}
- இருங் கங்கை என்னும் காம்பு அலைக்கும்
பணைத்தோளி கதிர்ப்பூண் வனமுலைமேல் பாம்பு அலைக்கும் சடையாய்
- Civaṉ who has a caṭai
in which the cobra harasses the beautiful breasts
wearing jewels which spread rays, of the lady
great Kaṅkai who has big shoulders by which she
harasses the bamboo.
- எம்மை ஆளும் பசுபதியே
- and who admits us as his protégé!
(பசுபதி
the Lord of all souls).
- சாம்பலைப்பூசி
- smearing with sacred ash.
- தரையில் புரண்டு
- rolling the body
to the right, to and around, a sacred
place ((generally in fulfilment of a vow)),
- நின்தாள் பரவி
- praising your feet
in the second person.
- ஏம்பலிப்பார்கட்கு
இரங்கு (கண்டாய்)
- take compassion on
those who feel intense ardour towards you.
- {4:110}__2+
{$}
- இருள் ஓடச் செந்தீ அடும்பு ஒத்து
அனைய அழல் மழுவா
- god who has a flowing
red-hot iron whose fire drives the darkness
and which is like the flower of aṭumpu!
(hare-leaf)
- [[aṭampu is another form of this word;]]
- [[PP_EXT: aṭumpu: அடும்பு இவர்
அணி எக்கர் ஆடி நீ மணந்தக்கால், கொடுங்குழாய்! தெளி எனக்கொண்டதன்
கொளை அன்றோ (Kalittokai, 132, 16-17);]]
- [[PP: அடும்பும் கொன்றையும் வன்னியும்
மத்தமும், துடும்பல் செய்சடை
(nāvukkaracar, mēlaikkāṭṭuppaḷḷi, 6)]]
- அழலே உமிழும்
படம் பொத்து அரவு அரையாய்
- who conceals the waist
with the hood of a cobra which spits fire.
- எம்மை ஆளும் பசுபதியே
- see 1st verse.
- உடம்பைத் தொலைவித்து
- having brought to
an end being born in human bodies.
- உன் பாதம் தலைவைத்த உத்தமர்கள்
- men of sterling worth
who adorned their heads with your feet.
- இடும்பைப் படாமல்
இரங்கு (கண்டாய்)
- take compassion so
that they may not undergo sufferings.
- {4:110}__3+
{$}
முன்னை நாள் ஒருகால்
- in the past at one time.
- வேரித்தண் பூஞ்சுடர் ஐங்கணை
வேள்வெந்து வீழச் செந்தீப் பாரித்த கண் உடையாய்
- Civaṉ who has a
frontal eye from which fire spread to make
the vēḷ, who had five cool flowers which had
honey and were shining, to be burnt and to
fall down.
- எம்மை ஆளும் பசுபதியே
- see 1st verse.
- (1) தாரித்திரம் (2) தவிராது
அடியார் தடுமாற்றம் என்னும் மூரித்திரைப் பௌவம் நீக்கு (கண்டாய்)
- remove the ocean which
has strong waves
which is the confusion of devotees as poverty
does not leave them.
- [[Variant reading: (1) தாரித்தனம்
(2) தவிரா அடியார்]]
- {4:110}__4+
{$}
- அண்டமே அணவும் வெருவரைக் குன்றம் பிளிறப்பிளந்து
- splitting an elephant
that had the appearance of a big mountain with hillocks,
which touched the heaven, to roar.
- வேய்த் தோளி அஞ்சப்
பருஅரைத்தோல் உரித்தாய்
- you flayed the skin
from the big mountain to make lady, Umai who
had shoulders like bamboo, fear.
- எம்மை ஆளும் பசுபதியே
- see 1st verse.
- ஒருவரைத் தஞ்சம்
என்று எண்ணாது
- without thinking of
anybody as their support
- உன் பாதம் இறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்வி (கண்டாய்)
- have the irresistible
acts that surround those who prostrate before
your feet, removed.
- {4:110}__5+
{$}
- சுடர்திங்கள் சூடி
- wearing a crescent of brilliance
- சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி
- the bees swarming along
with Kaṅkai which whirls.
- அண்டம் எண்திசையும்
படர்க் கொண்ட செஞ்சடையாய்
- Civaṉ who has red
caṭai which spreads in many worlds and in
all the eight directions.
- எம்மை ஆளும் பசுபதியே
- see 1st verse.
- இடுக்கு ஒன்றும்இன்றி
- without any difficulty
what so-ever.
- எஞ்சாமை, உன்பாதம்
இறைஞ்சுகின்றார்க்கு அடர்க்கின்ற நோயை விலக்கு கண்டாய்
- prevent the diseases
that oppress devotees who prostrate before
your feet, entirely.
- {4:110}__6+
{$}
- நறுங்கொன்றை திங்கள்
சுடலைப்பொடிச் சுண்ணம், மாசுணம், சூளாமணி கிடந்து படரச் சுடர் மகுடா
- Civaṉ who has
a crown of a caṭai where fragrant koṉṟai
flowers, fine-powder of sacred ash found
in the cremation ground, rocksnakes and
the chief gem in a diadem, lie and move.
- எம்மை ஆளும் பசுபதியே
- see 1st verse.
- அடலைக் கடல் கழிவான்
- in order to be
rid of the ocean of sufferings.
- நின் அடிஇணையே
அடைந்தார் நடலைப்படாமை(விலக்கு)(கண்டாய்)
- prevent the
devotees who approached your two feet
themselves, from undergoing suffering.
- {4:110}__7+
{$}
- மதில் மூன்று உடைய
அறவைத் தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத் தேர்ப்
பறவைப்புரம் எரித்தாய்
- Civaṉ who burnt the
flying cities having chariots which moved
by chanting mantiram and which wandered
in the sky committing deeds of violence
and which had three walls of fortifications;
- [[ஒன்னார் இரும்பு
உறுமாமதில், பொன்இஞ்சி, வெள்ளிப் புரிசை அன்று ஓர்,
துரும்பு உறச்செற்ற கொற்றத்து எம்பிரான்
Kōvaiyār 167]]
- எம்மை ஆளும் பசுபதியே
- see 1st verse.
- துறவித் தொழிலே புரிந்து
- desiring only the act
of renunciation;
- [[துறவி-துறவு;
மாதவி துறவிக்கு அயர்ந்து
manimēkalai 2-10-11)]]
- உன் சுரும்பு அடியே தொழுவார்
(1) மறவித் தொழில் (அது) மாற்று (கண்டாய்)
- remove the nature of
forgetfulness of your devotees who worship
only your feet on which bees swarm on the
flowers.
- [[துறவி-துறவு;
- மாதவி துறவிக்கு அயர்ந்து மெய்வாடிய
அழிவினளாதலின்
(maṇimēkalai 2-10-11);
- துறவு துறவி என நின்றார்போல
அளவு அளவி என நின்றது
(Kōvaiyār, 10, pēraciriyar)]]
- [[Variant reading:
பிறவித்தொழிலது]]
- Verses VMS8 & VMS9 are lost in this decade.
- VMS10 / {4:110}__PIFI8+
{$}
- மத்தத்து அரக்கன் இருபதுதோளும்
முடியும் எல்லாம் பத்து எற்று உற நெரித்தாய்
- you crushed very much fixing
your toe, all the ten heads and twenty shoulders
of the haughty arakkaṉ.
- எம்மை ஆளும் பசுபதியே
- see 1st verse.
- சித்தத்து உருகி
- becoming tender in the
determinative faculty.
- சிவன் எம்பிரான்
என்று சிந்தையுள்ளே பித்துப்பெருக
- excessive zeal having
increased in the mind uttering the
names Civaṉ, our master.
- பிதற்றுகின்றார் பிணிதீர்த்தருளாய்
- remove the diseases
of the body, the bondage of three impurities
of the soul and the disease of birth and death.