{4:98}__1+
{$} அந்தி வட்டத்திங்கட்கண்ணியன் ஐயாறு அமர்ந்து வந்து என் புந்திவட்டத் திடைப்புக்கு நின்றானையும் பொய் என்பனோ
will I say that the god who entered into the region of my low mind and stayed there permanently and who is in the holy place of Aiyāṟu and who has a chaplet of a crescent which appears circular in the evening, is not an existing
வட்டச்சடைக் கற்றை அலம்பச் சிறிது அலர்ந்த நந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நமபனையே சிந்தி
think only of Civaṉ worthy of our confidence on whose head koṉṟai is combined with East indian rosebay which blossoms a little as it is washed by the water in the collection of caṭai coiled into a form of a circle.

{4:98}__2+
{$} அரிமால்தேர அல்லன்
Civaṉ who was not easy to be found out by Ari, alias Māl, when he searched for him.
ஐயாற்றன
the feet of the god in Aiyāṟu
பாடகக்கால்
which wear an ornament by name pāṭakam, (an anklet worn by women)
கழற்கால்
feet that wear men's anklets.
பரிதிக் கதிர் உக்க அந்தி நாடகக்கால்
feet that perform dance in the evening when the sun's rays are scattered in the sky.
நங்கை முன் செங்கண் ஏனத்தின்பின் நடந்தகாடகக்கால்
the feet that followed the boar of red eyes in the forest, preceding Umai, a lady of distinction.
கணம் கைதொழும் கால்
the feet that are worshipped by the eighteen groups of celestials.
எம்கணாய் நின்றகால்
the feet that are as precious as our eyes.
[[The reading adopted here is found in the edition of maturai naṉacampantappillai]]
[[Variant reading: அரிமாறேரவல்வினையாற்றினவே, அரிமான் தேர்வல்வினையாற்றினவே]]

[[Other verses in this decade are lost]]