[[Note: Only one verse in this decade has survived the destruction of the white ants]]


{4:83}__1+
{$} படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதிவினவில்
if anyone asks, which is the city of the god who holds in his hand a weapon of a battle-axe
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் ஓங்கும் கழுமலம் ஆம்
it is Kaḻumalam where tall storeys which have flags flying at their entrances.
மடைவாய்க் குருகினம் பேராது இருக்கும், பாளை விரிதொறும் வண்டு இனங்கள் பெடைவாய் மது வுண்டு பேராது இருக்கும் பெரும்பதி
is the big city when the flocks of cranes do not leave the sluices to catch their prey, and swarns of male bees having tasted honey in the mouths of their female bees do not move due to intoxication.