{4:40}__1+
{$} ஐயன் ஐயாறனார்க்கு
for the father who is in Aiyāṟu
தான் அலாது உலகம் இல்லை
There is no world except himself (Civaṉ)
சகம் அலாது அடிமை இல்லை
There are no devotees except the people of this world.
கான் அலாது ஆடல் இல்லை
does not dance except in the creation ground.
கருதுவார் தங்களுக்கு வான் அலாது அருளும் இல்லை
There is no other grace except Civalokam for those who think about him
வார் குழல் மங்கையோடும் ஆன் அலாது ஊர்வது இல்லை
There is no other vehicle except the bull for riding along with a lady of distinction who has long tresses of hair.

{4:40}__2+
{$} ஐயன் ஐயாறனார்க்கு
[[see 1st verse]]
ஆல் அலால் இருக்கை இல்லை
there is no other place except the banyan tree, to sit.
அருந்தவமுனிவர்க்கு அன்று நுண்பொருள் ஆய்ந்து கொண்டு நூல்அலால் நொடிவது இல்லை
does not initiate the sages who did severe penance, except into vētam and ākamam, by investigating their subtle meaning
மாலும் நான்முகனும் கூடி மலர் அடி வணங்கவேலை ஆல் அலால் அமுதம் இல்லை
There is no other food except the poison when Māl and Piramaṉ of four faces worshipped his lotus feet.
[[ஆல்: this word is a corruption of ஆலம் which is itself a corruption of hālāhalam, the name of the poison which rose in the ocean of milk.]]
[[PP: ஆலம் தான் உகந்து அமுதுசெய்தானை
(Cuntarar, Kacci Ēkampam, 1)]]

{4:40}__3+
{$} அரிபுரி மலர்கொடு ஏத்தும் ஐயன் ஐயறனார்க்கு
to the fathers who is Aiyāṟu where Tirumāl worships with flowers desired by him.
நரிபுரி சுடலை தன்னில் நடம் அலால் நவிற்றல் இல்லை
there is no practising of anything except dance in the cremation ground desired by foxes
சுரிபுரி குழலியோடும் துணை அலால் இருக்கைஇல்லை
is not seated except with his wife who has tresses of hair with curls and wrinkles.
தெரிபுரி சிந்தையார்க்குத் தெளிவு அலால் அருளும் இல்லை
there is no other thing that he bestows except clear knowledge to those who have a discerning mind.

{4:40}__4+
{$} பண்டை நான் மறைகள் காணாப் பரிசினன் என்று என்று எண்ணி
thinking many times his nature is such that the very old four vetams could not find it out.
அண்டவானவர் ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கு
to the father who is in Aiyāṟu and who is praised by the celestials living in many universes.
தொண்டு அலால் துணையும் இல்லை
there is no other friend except devotees.
தோல் அலாது உடையும் இல்லை
there is other dress except skin
கண்டு அலாது அருளும் இல்லை
there is no bestowing of his grace except after realising him within oneself, by the help of the mental eye.
கலந்தபின் பிரிவது இல்லை
there is no separation after becoming associated with him

{4:40}__5+
{$} ஐயன் ஐயாறனார்க்கு
[[see 1st verse.]]
எரி அலால் உருவம் இல்லை
there is no other form except fire.
ஏறு அலால் ஏறல் இல்லை
There is no other vehicle to ride except a bull.
கரி அலால் போர்வை இல்லை
there is no other covering except the skin of an elephant
[[கரி: the animal which has a hand (trunk); here it means its skin]]
காண்தகு சோதியார்க்கு
to one who has a body of lustre which is beautiful to look at.
பிரிவு இலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரான் என்று ஏத்தும் அரிஅலால் தேவி இல்லை
there is no other wife/goddess except Ari (Māl) who is praised by the immortals who do not leave him joining among themselves as the master of high dignity.

{4:40}__6+
{$} ஐயன் ஐயாறனார்க்கு
[[see 1st verse.]]
என்பு அலால் கலனும் இல்லை
there is no other ornament except bones
எருது அலால் ஊர்வது இல்லை
there is no other vehicle or ride except the bull.
புன்புலால் நாறு காட்டில் பொடி அலால் சாந்தும் இல்லை
there is no ther sandal powder except the ash which is found in the cremation ground from which issues an offensive smell of filthy flesh.
துன்பு இலாத் தொண்டர் கூடித் தொழுது (1) அழுது ஆடிப்பாடும் அன்பு அலால் பொருளும் இல்லை
there is no other thing he minds except the love that makes the devotees who do not know suffering to gather together to worship with joined hand and to dance and weep out of ecstasy.
[[Variant reading: (1) எழுந்து]]

{4:40}__7+
{$} ஐயன் ஐயாறனார்க்கு
[[see 1st verse.]]
கீள் அலால் உடையும் இல்லை
there is no other dress except a piece of cloth used as a waist-band.
கிளர் பொறி அரவம்பைம்பூண்
cobra with shining spots is the ornament made of fine gold.
தோள் அலால் துணையும் இல்லை
there is no other assistance except his shoulders.
தொத்து அலர்கின்ற வேனில் வேள் அலால் காயப்பட்ட வீரரும் இல்லை
there is no other warrior except Vēl (cupid) who was burnt and who has as his proper season the spring when bunches of flowers blossom.
மீளா ஆள் அலால் கைம்மாறு இல்லை
there is no return for the grace he bestows except becoming his serf which is without redemption.
[[PP__(மீளாஆள்):
மீளா ஆளாய்க் கொய்ம்மலர்க் சேவடியிணையேகுறுகினோமே
(Appar, Maṟumāṟṟat Tiruttāṇṭakam, 1);
கழுமலவர்க்கு ஆள்அன்றிமற்றும் உண்டோ அம்தண்ஆழி அகலிடமே
(Appar, Kaḻumalam, Tiruviruttam, 1);
மீளாஅடிமை உமக்கே ஆளாய்
(Cuntarar, Tiruvārūr (8) 1)]]

{4:40}__8+
{$} ஐயன் ஐயாறனார்க்கு
[[see 1st verse.]]
சுகம் அலாது அடிமை இல்லை
[[see 1st verse]]
தான் அலால் துணையும் இல்லை
there is no other assistance except himself.
நகம் எலாம் தேயக்கையால் நாள்மலர்தூவித் தொழுது
worshipping with folded hands by scattering flowers that blossom in the early morning and in plucking which all the nails were away.
முகம் எலாம் கண்ணீர்மல்க
the whole of the face to be filled with tears.
முன் பணிந்து ஏத்தும் தொண்டர் அகம் அலால் கோயில் இல்லை
there is no other temple except the hearts of devotees who stand before, bow and praise him,
[[cf. நினைப்பவர்மனம் கோயிலாக் கொண்டவன் (appar, tillai, tirukkuṟuntokai (2) 1)]]

{4:40}__9+
{$} ஐயன் ஐயாறனார்க்கு
[[see 1st verse.]]
உமை அலாது உருவம் இல்லை
there is no other form without Umai
உலகு அலாது உடையது இல்லை
there is no property except the world.
நமை எலாம் உடையர் ஆவர்
has all of us as his protege
நன்மையே; தீமை இல்லை
there will be prosperity and there will be no evils.
கமை எலாம் உடையர் ஆகிக் கழல் அடி பரவும் தொண்டர்க்கு அமைவு இலா அருள் கொடுப்பர்
he will grant grace which is unlimited to the devotees who praise his feet wearing anklets, having forbearance of every kind.

{4:40}__10+
{$} அலையினார் பொன்னிமன்னும் ஐயன் ஐயாறனார்க்கு
to the father who is in Aiyāṟu where the river Poṉṉi, full of waves, stays.
மலை அலால் இருக்கை இல்லை
there is no other place to sit except the mountain (Kailācam)
மதித்திடா அரக்கன் தன்னைத் தடவரைக்கீழ் அடர்த்துத் தலைஅலால் நெரித்தது இல்லை
did not crush any other part of the body except the heads of arakkaṉ (Irāvaṇaṉ) who did not respect him, under the big mountain,
நிலையார் புரங்கள்வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை
there was nothing else except fire that was spread to burn the cities of acurar who were always moving and were not stationary.