{3:95}__1+
{$} எண் திசைக்கும் புகுழ் இன்னம்பர் மேவிய வண்டு இசைக்கும் சடையீரே
Civaṉ who has a caṭai on which bees hum and who is in Iṉṉampar whose fame has spread in the light quarters?
வண்டு இசைக்கும் சடையீர்
[[see 2nd line]]
உமை வாழ்த்துவார்
those who praise you
தொண்டு இசைக்கும் தொழிலோரே
will issue commands to Tēvar: ``Do this, Do that!''

{3:95}__2+
{$} யாழ் நரம்பு இன்னிசை இன்னம்பர் மேவிய தாழ்தருசடை முடியீரே
Civaṉ who has a caṭai coiled into a crown hanging downwards, and dwells with pleasure in iṉṉampar where music is played on yāḻ and other sweet instruments.
தாழ் தருசடைமுடியீர்
see 2nd line
உமைச் சார்பவர் ஆழ்துயர் அருவினை இலர்
those who approach you will not have sufferings in which they will sink, and irresistible Karmams which are the cause for those.

{3:95}__3+
{$} இளமதி நுதலியொடு இன்னம்பர் மேவிய 1. வள மதிவளர் சடையீரே
Civaṉ who has on his caṭai a beautiful crescent and who dwells in iṉṉampar with a lady whose forehead is like the crescent!
வளமதி வளர் சடையீரே
see 2nd line
உமை வாழ்த்துவார் உளமதி மிக உடையோர்
those who praise you will have a good heart and great knowledge.
[[Variant reading: 1. வளர் மதி]]

{3:95}__4+
{$} இடிகுரல் இசைமுரல் இன்னம்பர் மேவிய, கடிகமழ் சடைமுடியீரே
Civaṉ who a catai coiled into crown and spreads fragrance and who is in iṉṉampar where musical instruments are played so that their sound is like the roar of the thunder!
கடிகமழ் சடைமுடியீர்
see 2nd line
உம கமழ் தொழும் அடியவர் அருவினை இலரே
Devotees who worship your feet will not have irrestible Karmams.

{3:95}__5+
{$} இமையவர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய, உமை ஒரு கூறு உடையீர்
Civaṉ who has Umai on one half and who is in iṉṉampar which is worshipped by the celestials who do not wink!
உமை ஒரு கூறு உடையீர்
see 2nd line
உமை உள்குவார் அன்பு அமைகிலர் ஆகிலர்
those who fix their thoughts on you have devotion towards you, with which they are satisfied.

{3:95}__6+
{$} எண் அரும்புகழுடை இன்னம்பர் மேவிய, 1. தண் அருஞ்சடைமுடியீரே
Civaṉ who has a rare and cool catai coiled into a crown, and dwells in iṉṉampar whose fame is countless!
தண் அருஞ்சடைமுடியீரே
see 2nd line
உமைச் சார் பவர் விண்ணவர் அடைவு உடையோர்
those who reach you are the support of the other celestial beings.
[[Variant reading: 1. தண்ணறுஞ்சடை ; I think this is a better reading]]

{3:95}__7+
{$} எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய, நிழல் திகழ் மேனியினீரே
Civaṉ who has a form of shining brightness and who dwells in iṉṉampar having gardens of exquisite beauty!
நிழல் திகழ் மேனியினீர்
see 2nd line
உமை நினைபவர் குழறிய கொடு வினை இலர்
those who think about you will not have cruel Karmam that cause ruin.

{3:95}__8+
{$} ஏத்து அரும்புகழ் இன்னம்பர் மேவிய, தூர்த்தனைத் தொலைவு செய்தீரே
Civaṉ who destroyed the strength of the debauchee (Irāvaṇaṉ) and who dwells in iṉṉampar to describe whose fame words are inadequate!
தூர்த்தனைத் தொலைவு செய்தீர்
see 2nd line
உமை 1. தொழுபவர் கூர்த்த நற்குணம் உடையோர்
Those who worship you will possess in an abundant measure cattuvam, one of the three qualities.
[[Variant reading: 1. தொழுமவர்]]

{3:95}__9+
{$} இயல் உளோர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய அயனும் மால் (உம்) அறிவறியீரே
Civaṉ who could not be known by Ayaṉ and Māl and who dwells in iṉṉampar where good natured people fall at his feet and then wake up!
அயனும் மால் (உம்) அறிவறியீர்
see 2nd line
உமது அடி தொழும் 1. இயல் உளார் மறுபிறப்பு இலரே
those good natured people who worship your feet will not be born again
[[Variant reading: 1. மயல்]]

{3:95}__10+
{$} ஏர் அமர் பொழில் அணி இன்னம்பர் மேவிய, தேர் அமண் சிதைவு செய்தீரே
Civaṉ who destroyed the amaṇ and tēr (buddhists) and who dwells in iṉṉampar which is made beautiful by the shrine ēr having gardens. (ēr: may be a shrine which has no separate tevaram of its own but is mentioned in the tēvaram of a nearby shrine; it is called in Tamil வைப்புத்தலம்)
தேர் அமண் சிதைவு செய்தீர்
see 2nd line
உமைச் சேர்பவர் 1. ஆர்துயர் அருவினை இலர்
those who think of you always will not have sufferings to undergo and irresistible Karmams which are the cause for those.
[[Variant reading: 1. ஆழ்துயர்]]

{3:95}__11+
{$} ஏடு அமர் பொழில் அணி இன்னம்பர் ஈசனை
on the Lord in iṉṉampar made beautiful by flower-gardens.
நாடு அமர் ஞானசம்பந்தன்
Ñāṉacampantaṉ who is loved by all the people of the country.
நாடு அமர் ஞானசம்பந்தன நற்றமிழ் பாடவல்லார்
those who are able to sing the faultless Tamiḻ songs of Ñaṉacampantaṉ who is loved by all the people of the country.
பழிஇலர்
are without reproach