{3:79}__1+
{$} அயலவர்க்கு என்றும் அரியான்
Civaṉ is difficult to be known to others who are not his devotees.
இயல் இசைப் பொருள் ஆகி எனது உள் நன்றும் ஒளியான்
he is the big light within me being that division of Tamiḻ poetry or prose, conforming to the rules of Tamiḻ grammar and Tamiḻ poetry composed to suit the several melody-types and time measures.
ஒளி சிறந்த பொன் முடிக் கடவுள் நண்ணும் இடம்
the place which the god who has a caṭai coiled into a crown glittering like superior gold, remains.
ஒன்றிய மனத்து அடியர் கூடி இமையோர் பரவு நீடு அரவம் ஆர் குன்றுகள் நெருங்கி விரி தண்டலை மிடைந்து வளர் கோகரணமே ஆம்
is Kokaraṇam where the blossomed gardens are close to each other and hills are close to each other and the loud sound of the celestials who praise joining with devotees of concentrated minds, fills the whole place.

{3:79}__2+
{$} பேதை மடமங்கை ஒரு பங்கு இடம் மிகுத்து
rejoicing in having been united with an artless, beautiful lady on the left half.
இடபம் ஏறி
riding on a bull
வாதைபட வண்கடல் எழுந்த விடம் உண்ட சிவன் வாழும் இடம்
the place where Civaṉ who consumed the poison that rose in the ocean having many kinds of wealth to make the celestials and acurar feel distressed;
[[PP: வானவர்கள் தானவர்கள் வதைபட வந்தது ஒருமாகடல் விடம் (campantar, Kaḷatti (2) 1)]]
மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி நிறை மாமலர்கள் தூய
gents and ladies come and prostrate at the feet of Civaṉ and scatter big flowers to hide the feet.
கோதை விரி வண்டு இசைகொள் கீதம் முரல் கின்ற வளர் கோகரணமே ஆம்
is Kōkaraṇam of increasing fame where in the garlands the bees with lines hum like music compositions.

{3:79}__3+
{$} ஆல நிழல் வாய்
under the shade of the banyan tree.
முறைத்திறம் உறப் பொருள் தெரிந்து முனிவர்க்கு அருளி
granting the meaning of the vētam investigating in accordance with the rules of initiation to the sages.
மறைத்திரம் அறத்தொகுதி கண்டு சமயங்களை வகுத்தவன் இடம்
the place of Civaṉ who founded (created) the religions codifying the sum total of righteous conduct in the different vētams.
துறைத்துறை மிகுத்து அருசி தூமலர் சுமந்து வரை உந்தி மதகைக் குறைத்து
eroding the head-sluices the streams which are numerous in every ghat carrying pure flowers and pushing bamboos.
கரி அறையிடப் புரிந்து
causing the elephant to roar.
இடறு சாரல் மலி கோகரணமே ஆம்
is Kōkaraṇam in which there are many slopes which are dashed by the streams.

{3:79}__4+
{$} இலைத்தலை மிகுத்த படை எண்கரம் விளங்க
the weapon of a trident which has blades like leaves and other weapons to be conspicuous in the eight hands;
[[படை இலங்கு கரம் எட்டு உடையான் (campantar valitayam 2);
cf. கலை தலை, சூலம், மழுக்கனல், கண்டை, கட்டங்கம், கொடி, சிலை இவை ஏந்திய எண் தோள் சிவற்கு (poṉvaṇṇattantati, 88)]]
எரி வீசி
swiming the fire.
முடிமேல் அலைத்தலை தொகுத்த புனல் செஞ்சடையில் வைத்த அழகன் தன் இடம்
the place of the beautiful god who placed on his red catai water which has a collection of waves.
மலைத்தலை வகுத்த முழைதொறும் உளைவாள் அரிகள் கேழல், களிறு கொலைத்திலை மடப்பிடிகள் கூடி விளையாடி நிகழ் கோகரணமே ஆம்
is Kōkaraṇam where the bright lions with manes living in every cave formed in the mountain; wild boar, male elephants, and young female elephants which can cause death join together and play together forgetting their natural enmities
[[தோறு முழை can be split into தோறும் உழை ; for the reading உழை the meaning is spotted deer.]]

{3:79}__5+
{$} தலைத் தொடை மலைத்து
wearing a garland of skulls.
இதழி துன்னிய எருக்கு அலரி வன்னி முடியின் சடைத்தலை மிலைச்சிய தபோதனன் எம் ஆதி பயில் கின்ற பதி
the city where our god who is the cause of all things, who has penance as his wealth and who wears on the caṭai on the head leaves of indian mesquit, oleander flowers, yarcum flowers which are dense, and koṉṟai.
படைத்தலைப் பிடித்து மறவாளரொடு வேடர்கள் பயின்று குழுமிக் குடைத்து அலை நதிப்படிய நின்று பழிதீர நல்கு கோகரணமே ஆம்
is Kōkaraṇam, where the hunters are friendly with warriors who hold the end of the weapons and join together, bathe in the river with waves, plunging into the which grants grace to remove the reproaches.

{3:79}__6+
{$} நீறு திருமேனி மிசை ஆடி
bathing in sacred ash his holy body.
வார் கழல் சிலம்பு நிறை ஒலி செய்ய
the kaḻal which is tied tightly with a leather strap, an anklet to make a sound that fills the whole place.
ஏறு (1) விளையாட விசைகொண்டு இடுபலிக்கு வரும் ஈசன் இடம்
the place of Civaṉ who comes to receive the alms that are given, driving the bull very speedily as if it is a play.
ஆறு சமயங்களும் விரும்பி அடிபேண அரன் ஆகமம் மிகக் (2) கூறும் மனம் வேறு இரதி வந்து அடியார் கம்பம் வரு கோகரணமே ஆம்
is Kōkaraṇam where people belonging to the six caiva religious systems cherish his feet with love and talk about the ākamam-s revealed by Araṉ, and where the devotees quake with joy as they derive a different sweetness
[[PP: ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக்கணே ஆக என்கை கண்கள் தாரை ஆறு அது ஆக ஐயனே (Tiruvācakam, tiruccatākam 72)]]
[[Variant reading: விளையாடலிசை (2) கூறும் வனமேறிரதி]]

{3:79}__7+
{$} கல்லவடம் மொந்தை குழல் தாளம் மலி கொக்கரையர்
Civaṉ dances to the measure of times of these instruments such as Kollavaṭam, montai, flute, cymbals, and many Kōkkarai.
அக்கு அரைமிசை பல்லபட நாகம் விரி கோவணவர் ஆளும் நகர்
the city of Civaṉ who wears an expanded loin-cloth of a cobra with which many teeth and hoods on the waist in which he wears beads.
அயலே
by the side of the (holy water)
நல்ல மட மாதர்
young ladies who have good character and acts.
அரன் நாமமும் நவிற்றிய திருத்தம் முழுக
when they bathe in the holy water bearing the names of araṉ.
கொல்ல 1. விடநோய் அகல்தரப் புகல் கொடுத் தருளு கோகரணமே என்பர்
people say it is Kōkaraṇam which grants refuge by removing the disease due to poison that can kill;
[[திருத்தம் : holy water;
கயிலை மலையின் உயர் குடுமித் திருத்தம் பயிலும் சுனை (Kōvaiyar, 62)]]
[[Variant reading: 1. விடர் நோய் ]]

{3:79}__8+
{$} வரைத்தலம் நெருக்கிய முருட்டு இருள் நிறத்தவன் வாய்கள் அலற
all the ten mouths of Irāvaṇaṉ who had a black colour and and who attacked the mountain Kayilai.
விரல்தலை உகிர்ச் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும் இடம்
the place of the god who fixed slightly the nail of the toe (and crushed him) desires and dwells with pleasure.
புரைத்தலை கெடுத்த முனிவாணர் பொலிவாகி வினைதீர
as the sages who destroyed all faults, gain brilliance as their acts perish.
அதன் மேல்
over and above that.
குரைத்து அலை கழற்பணிய ஓமம் விலகும் புகை செய் கோகரணம் ஆம்
is Kōkaranam where the smoke that issues from the sacrifices performed by them, when they pay homage to his feet wearing Kaḻal which moves making a sound, rises in the sky.

{3:79}__9+
{$} வில்லிமையினால் விறல் அரக்கன் உயிர் செற்றவனும்
Māl who destroyed the life of the victorious arakkaṉ by his skill in archery.
வேத முதலோன் (உம்)
and Piramaṉ who gave out the vētams.
இல்லை உளது என்று இகலி நேட எரியாகி உயர்கின்ற பரன் ஊர்
the place of the supreme god, Civaṉ who grew tall as a column of fire for both of them being opposed to each other, to search the head and feet, thinking they existed and did not exist.
எல்லை இல் வரைத்த கடல் வட்டமும் இறைஞ்சி நிறை வாசல் உருவ
the people inhabiting the world surrounded by the ocean which is limitless; worship with incense which fills the whole space and as the fragrance penetrates.
கொல்லையில் 1. இருங்குறவர் தம்மயிர் புலர்த்தி வளர் கோகரணமே
is Kōkaraṇam where the young Kuṟavar ladies living in the forest tract dry their locks of hair and which is prosperous.
[[Variant reading: 1. இருங்குறவர்: இனங்குறவர் ]]

{3:79}__10+
{$} நேசம் இல் மனச் சமணர் தேரர்கள் நிரந்த மொழி பொய்கள் அகல் வித்து
having separated the lies arranged in the proper order by the camaṇar who have no love and terarkaḷ (buddhists).
ஆசை கொள் மனத்தை அடியார் அவர் தமக்கு அருளும் அங்கணன் இடம்
the place of Civaṉ, the gracious-eyed who grants to his devotees a mind which desires him.
பாசம் (அது) அறுத்து 1. அவனியில் பெயர்கள் பத்து உடைய மன்னன் அவனைக் கூச வகைகண்டு பின் அவற்கு அருள்கள் நல்க வல கோகரணமே
is Kōkaraṇam which is capable of bestowing many kinds of grace to aruccuṉaṉ who had ten names to feel ashamed and after cutting all his attachments in this world (The ten names of aruccuṉaṉ)
[[பற்குணன் சுவேதவாகனன், பார்த்தன், சவ்விய சாசி, கிரீடி, தகஞ்சயன், விசயன், வீபற்சு, காண்டீவன், கிருட்டினன், அருச்சுனன் தசநாமங்கள் ஆகும் (tivākaram 12)]]
[[Variant reading: 1. அவனியற் பெயர்கள் ]]

{3:79}__11+
{$} கோடல் அரவு ஈனும் விரிசாரல் முன் நெருங்கிவளர் கோகரணமே ஈடம் இனிதாக உறைவான் அடிகள் பேணி
cherishing with love the feet of Civaṉ who dwells with pleasure in Kōkaraṇam as his chosen place where in the extensive slopes trees grow very dense and where the malabar glory lily blossoms flowers like the hood of the cobra.
அணி காழி நகரான்
the native of the city of Kāḻi who adorns his head with the lord's feet.
நாடிய தமிழ்க் கிளவி இன்னிசை செய் ஞானசம்பந்தன் மொழிகள் பாடவல்ல பத்தர் (அவர்) எத்திசையும் ஆள்வர் பரலோகம் எளிதே
those pious people who can sing the words of ñāṉacampantaṉ who composed with music choice tamiḻ words; will in this birth itself rule over the country bounded by all the directions; after that reaching the superior world is easy for them.