{3:68}__1+
{$} வாளவரி கோளபுலி கீளது உரி தாளின் மிசை நாளும் மகிழ்வர்
Civaṉ rejoices always as the skin of the tiger which has bright stripes and is capable of killing, touches his feet.
ஆளும் அவர்
who admits people as his protege
வேள் அநகர்
is without sin and is cherished with love by all.
போள் அயில் கோள் களிறு ஆளி
who subdued the elephant which is capable of killing and which can split the opposing beasts with its tusks.
வரவில் தோள் அமரர்
is the god who carries on his shoulders a superior bow.
மதர் கூளி தாளம் எழு மீளி
is the chief who dances to the measure of time kept by the proud pēys.
மிளர் தூளி
smears himself with shining sacred ash.
காளமுகில் மூளும் இருள் கீள
to rend the darkness caused by the sable clouds.
வளர் பொன் விரி தாள கயிலாயமலையே
is his Kayilāyamalai which emits rays of silver in its foot portion.

{3:68}__2+
{$} புற்று அரவு பற்றியகை
Civaṉ's hand is holding a cobra that lives in the anthill.
நெற்றியது மற்று ஒரு கண்
the other eye is on the forehead.
ஒற்றை விடையன்
has a single bull.
செற்று எயில்
he destroyed the forts.
உள்ளது உமை
Umai is united in his body without separation.
அற்றவர்கள் நல் துணைவன்
is the good companion of those who have given up all attachments.
(1) உற்ற நகர் (தான்)
the place where such a great god dwells.
சுற்றும் மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றம் இலது எற்று என வினாய்
questioning how this mountain is without fault though it has destroyed the brightness of the gems found all round.
கற்றவர்கள் சொல் தொகையின் முற்றும் ஒளி பெற்ற கயிலாயமலையே
the Kayilāyamalai is the place which has the praise sung by learned people, and surrounded the world by its brilliance.
[[Variant reading: (1) துணைவனிற்றனகர் தான் (2) எற்றனவினாய்]]

{3:68}__3+
{$} சிங்க அரை மங்கையர்கள்
celestial damsels who have a small waist like the waist of the lion.
தங்களன செங்கைநிறை கொங்கு மலர் தூய
scatter fragrant flowers which they have in full in their red hands.
எங்கள் வினை சங்கை அவை இங்கு அகல அங்கமொழி எங்கும் உளவாய்
the words are heard everywhere which are a part of their prayer Let our acts and doubts leave us
திங்கள் இருள் நொங்க
as the crescent swallows the darkness.
(1) ஒளி விங்கி (2) மிளிர் தொங்கலொடு தங்க
to stay with the shining garland as its brightness increases.
அயலே கங்கையொடு பொங்கு சடை எங்கள் இறை தங்கு கயிலாயமலையே
the Kayilāyamalai is the place where our Lord who has a bright caṭai which expands having on its side Kaṅkai
[[The lion's waist is compared to the women's waist]]
[[Variant reading: (1) ஒளிவீங்க: ஒளிவிங்க (2) மிகுதொங்கலொடு]]

{3:68}__4+
{$} முடிய சடை பிடியது ஒரு வடிய மழு உடையார்
Civaṉ has a caṭai on his head, a sharp battle-axe which can be held in the fist.
வெடிய வினை கொடியர் கெட
the wicked people, acurar, who do detestable acts, to perish.
செடியுடைய தலையில் இடு சில்பலி நொடிய மகிழ் அடிகள் இடம்
the place of the god who feels joy in speaking a few words for the sake of placing a small quantity of alms in the skull issuing stench.
கொடிய குரல் உடைய விடை கடிய (1) துடியினொடும் இடியின் அதிர
when the bull having harsh bellowing sound to roar like thunder along with the calves of elephants of quick gait.
கடிய குரல் நெடிய முகில் மடிய அதர் அடிகொள் கயிலாயமலையே ஆம்
is the Kayilayamalai where as the thunder of the long clouds is drowned, goes on its way at the foot of the hill.
[[VAR (TVG): (1)துடியடியினொடும் ]]

{3:68}__5+
{$} குடங்கையில் நுடங்கு எரி தொடர்ந்து எழ
the fire held in the palm rises and shines in a wavy manner without extinguishing.
விடம் கிளர் படம் கொள் அரவம் மடங்கு ஒளி படர்ந்திட
the light of the cobras which have hoods and increasing poison makes the other lights diminish by their brilliance.
நடம் தரு போய்த் தடங்கடல் தொடர்ந்து உடன் நுடங்குவ
the cool clouds going to the big ocean and drawing water from it dance on the mountains.
இடம் கொள மிடைந்த குரலால்
by the noise of the thunder which occupies all places.
கடுங்கலின்
in the rugged boulders.
முடங்கு அளை நுடங்கு அரவு ஒடுங்கு கயிலாயமலையே
the Kayilāyamalai is the place where the curved cobras lie concealing themselves for saftey, that cobras are afraid of the harsh sound of the thunder. of the clouds is a literary conventions;
[[PP: விரி நிற நாகம் விடர் உளதேனும், உருமின் கடுஞ்சினம் சேண் நின்றும் உட்கும் (Nālaṭiyār 164)]]

{3:68}__6+
{$} ஏதம் இல பூதமொடு கோதை துணை ஆதிமுதல்
the primordial god who is the companion for the lady who is as soft as a garland and the pūtams which have no faults.
வேத விகிர்தன்
one who is spoken in the Vētam as different from the world.
கீதமொடு நீதி பல ஓதி
who revealed songs and many moral conducts.
மறவாது பயில் நாதன் நகர்தான்
the place where the master always stays without forgetting.
தாது பொதி போது விட ஊது சிறை மீது துளி கூதல் நலிய
though the chillness caused by the drops of honey on the wings of the bees which hum to unfold the petals which contain within them pollen, distresses them.
காதல் மிகு சோதி களிர் மாதுவயில் கோது கயிலாயமலையே
is the Kayilāyamalai where cuckoos of beauty which love to stay in those gardens, and which have brilliance, pick the flowers found there.

{3:68}__7+
{$} சென்று பல வென்று உலவு புன்தலையர் துன்றலொடும் ஒன்றி உடனே நின்று
standing entirely having joined the group of pūtam-s which have a murky hairs and which wander having gained victory in battles waged in the enemies land;
[[PP: சிறை நலனும் சீரும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது
(Kuṟaḷ, 499);]]
[[PP: செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும் கோவலர்-
சென்று அங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
(Āṇṭaḷ tiruppāvai, 11, 24);]]
[[PP: தந்தை தம்மூர் ஆங்கண் தெண்கணை கறங்கச் சென்று ஆண்டு அட்டனனே
(Puṟam 78-11-12)
{{NOTE_jlc: Rajam edition has teṇ kiṇai kaṟaṅka}}]]
[[PP: தன் நிலத்தினில் குறுமுயல் தந்தியின் வலி தென்று இந்நிலத்தினில் பழமொழி அறிதிநீ
(Villi Pāratam, muṟai mītuc carukkam, 50)]]
அமரர் என்றும் இறைவன் தன் அடி சென்று பணி கின்ற நகர் (தான்)
the city where the immortals bow before the feet of Civaṉ always.
துன்று மலர் பொன்திகழ் செங்கொன்றை விரை தென்றலொடு சென்று கமழ
the fragrance of the koṉṟai flowers which glitter like gold and blossom in bunches, goes along with the southern balmy breeze and speards.
கன்று படி துன்று களிறு என்று இவை முன் நின்ற கயிலாயமலையே
is the Kayilāyamalai where the calf, female and the male elephant and other beasts stands in the front portion of the mountain.

{3:68}__8+
{$} மருப்பிடை நெறாப்பு எழு தருக்கொடு செருச் செய்த பருத்த களிறின்
like the big elephant which fought with pride so that sparks of fire flew from the tusks.
(1) பொருப்பிடை இருக்கையை அரக்கன் உணராது
arakkaṉ without regarding that it is the seat of Civaṉ in the mountain.
ஒருக்கு உடன் ஒருத்தியை வெருக்குற வெருட்டலும்
as soon as he frightened the unequalled Umai to be seized with fear,
நெருக்கென நிருத்த விரலால் கருத்தில ஒருத்தனை எருத்து இற தெரித்த கயிலாயமலையே
the Kayilāyamalai is the place of Civaṉ who crushed to break the neck of that arakkaṉ who had no sense, by the toe which practises dances to produce the sound `nerukku'
[[nerukkeṉa: onomatopoeia]]
[[Variant reading: (1) பொருப்பிடை இருப்புறு]]

{3:68}__9+
{$} பரிய திரை பெரிய புனல் (1) வரியபுலி உரியது உடை பரிசை உடையான்
Civaṉ has the nature of a dress of the skin of a tiger which has stripes, and water with big waves from which fire is produced.
வரியவனை அரிய கணி உருவினொடு புரிவினவர் பிரிவு இல்நகர் (தான்)
the city which Civaṉ who is attached to the form of a lady who wears bangles with lines and eyes with lines in the white portion, and never leaves her.
பெரிய எரி உருவம் (அது) தெரிய உரு (2) பரிவுதரும் அருமை அதனால் கரியவனும் அரியமறை புரியவனும் மருவு கயிலாயமலையே
is the Kayilayamalai where the black Māl and Piramaṉ who learnt the abstruse vetams, began to search for the form of a big fire, approach often; as that form had the rare nature of causing only suffering, to forgive them.
[[Variant reading: (1) வலியபுலி (2) உருபுரிதரு]]

{3:68}__10+
{$} அண்டர்தொழு சண்டி பணிகண்டு அடிமை கொண்ட இறை
the Lord who admitted Caṇṭi seeing his services, who had the greatness of being worshipped by the celestials, as his protege
துண்ட மதியோடு இண்டை புனைவுண்ட சடைமுண்டதர சண்ட இருள் கண்டர் இடம்
the place of the god who has thick darkness in his neck, who holds a skull, and has caṭai which he adorns with a crescent and a criclet of flowers.
குண்டு அமண வண்டர் (அவர்)
wicked amaṇar who are low in character;
[[PP_(வண்டர்)
வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்
(campantar, tirukkaravīram, 7)]]
மண்டை கையில் உண்டு
eating the food holding an earthern a vessel resembling the skull.
(1) உளறி
clamouring without sense.
மிண்டு சமயம் கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டும் அறியாத கயிலாயமலையே ஆம்
is the Kayilāyamalai which was unknown from very early times, to those two who founded a vain religion and embraced it.
[[Variant reading: (1) குழறி]]

{3:68}__11+
{$} அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு அகிலும் உந்தி
pushing eagle-wood also with the sandal-wood which was brought in the waves which descended from the beautiful and cool mountain.
கந்தம் மலர் கொந்தினொடு மந்திபல சிந்து கயிலாயமலைமேல்
on Kayilāyamalai where many female monkeys scatter fragrant bushes of flowers.
எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழின் இசைந்த புகலிப் பந்தன் உரை சிந்தை செய வந்தவினை நைந்து பரலோகம் எளிதே
the superior world is easy of attainment if one meditates on the verses done by pantaṉ of pukali which is assoicated with refined tamiḻ, having rhythmic movement, reaching the feet of our father, as the acts which approached us to inflict sufferings become dwindled
[[பந்தன்: a part of the full name of Ñāṉacampantaṉ.]]