{3:40}__1+
{$} கல்லால்நீழல் (1) அல்லாத் தேவை நல்லார் பேணார்
good people will not cherish with love other gods who are not sitting under the shade of the Kallāl tree.
நாம் அல்லோம்
we too would not do so.
[[Variant reading: (1) அல்லாற்றேவை]]

{3:40}__2+
{$} கொன்றை சூடி நின்ற தேவை அன்றி ஒன்றும் நன்று இலோமே
we would not consider great any other thing except the god who wears flowers of koṉṟai.

{3:40}__3+
{$} கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன்
Civaṉ will not stay in the minds of those who do not meditate on him without ceasing.
சொல்லாதாரோடு அல்லோம் நாமே
we will not join the company of those who do not chant his mantiram singing his praises.

{3:40}__4+
{$} கூற்று உதைத்த நீற்றினானைப் போற்றுவார்கள் தோற்றினாரே
those who praise Civaṉ who smears himself with sacred ash and kicked the god of death are really fit to be called having attained the benefit of being born as human beings.

{3:40}__5+
{$} காட்டுள் ஆடும் பாட்டு உளானை நாட்டு உள் ஆரும் தேட்டு உளாரே
those who enjoy establishing Civaṉ in their hearts who dwells in the songs of devotees and who dances in the cremation ground, are really fit to be called wealthy people;
[[செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே (campantar, Koyil (1) 5)]]

{3:40}__6+
{$} தக்கன் கேள்விப் பொக்கம் தீர்த்த மிக்கதேவர் பக்கத்தோமே
we are very near to the superior Civaṉ who destroyed the falsehood of the sacrifice of takkaṉ.

{3:40}__7+
{$} பெண் ஆண் ஆய விண்ணோர் கோவை நண்ணாதாரை எண்ணோம்நாமே
we will not esteem those who do not approach the chief of the celestials, who has both female and male forms in one body.

{3:40}__8+
{$} தூர்த்தன் வீரம் தீர்த்த கோவை ஆத்தமாக ஏத்தினோமே
we praised as a friend the King who destroyed the valour of the debauchee, Irāvaṇaṉ
[[ஆத்தம்: ஆத்தனை அடியேனுக்கு அன்பன் தன்னை (nāvukkaracar, tiruvālavāy, 11);
ஆத்தமென்று எனை ஆள் உகந்தானை (cuntarar, tirukkōlakkā, 9)]]

{3:40}__9+
{$} பூவினானும் தாவினானும் நாவினாலும் நோவினாரே
Piramaṉ who is in a (lotus) flower and Māl who measured the world had pain in their tongues also as they could not praise Civaṉ to their satisfaction;
[[தாவினான்: மூவுலகும் ஈரடியால் முறை நிரம்பா வகை முடியத், தாவிய சேவடி (cilappatikāram, āycciyar Kuravai, 35);
மடிஇலா மன்னவன் எய்தும் அடி அளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு (Kuṟaḷ, 610)]]

{3:40}__10+
{$} மொட்டு அமணர் கட்டர் தேரர் பிட்டர் சொல்லை விட்டுளோமே
we have given up listening to the words of the heretics who are amaṇar of big bodies and tēvar (buddhists who are destined to suffer).
[[மோட்டு has been shortened to suit rhyme கட்டர்.]]
[[PP for கட்டர்:
கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா nāvukkaracar, coṟṟuttuṟai (7);]]
[[PP for பிட்டர்:
பிட்டர்தம் மறவுரை கொள்ளலும்
(campantar, tiruvaṭakurankātutuṟai, 10);
பிட்டரைக் காணாகண்; வாய் பேசாது அப்பேய்களோடே
(tiruvicaippā (4) 2)]]

{3:40}__11+
{$} அம்தண்காழிப் பந்தன் சொல்லைச் சிந்தை செய்வோர் உய்ந்துளோரே
those who meditated on the words of paṇtaṉ of cool and beautiful Kaḻi have saved themselves.