{3:29}__1+
{$} வாரு மன்னும் முலை மங்கை ஓர் பங்கினன்
Civaṉ has on his one half a young lady on whose breasts a bodice is worn always
[[வாரு: உ:சாரியை]]
ஊரு (மன் உம்) பலி உண்பதும் வெண்தலை
he eats the alms received in villages in the white skull
[[உ.சாரியை; மன் உம் expletive]]
காரு மன்னும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி நீரு மன்னும் சடை நிமலர்தம் நீர்மையே
this is the nature of the spotless Civaṉ on whose caṭai water stays and who is in Kāṭṭuppaḷḷi surrounded by gardens on which clouds stay.

{3:29}__2+
{$} நிருத்தனார்
Civaṉ, the dancer
நீள் சடை மதியொடு பாம்பு அணி கருத்தனார்
he has a purpose in adorning his long caṭai with a crescent and a cobra.
கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி அருத்தனார்
is the object to be seen with the physical eye in addition to being the abstract idea to be construed by the inward eye, in Kāttuppaḷḷi surrounded by fragrant gardens.
அழகு அமர் மங்கை ஓர் பாகமாப் பொருத்தனார் கழிலினை போற்றுதலே பொருளது
worshipping the two feet of Civaṉ who has united in himself a lady of beauty as one half is the only act that will bring benefit (the ஏ in பொருளதே has been added to போற்றுதல்)

{3:29}__3+
{$} பண்ணின் ஆர் அருமறை பாடினார்
Civaṉ gave out the abstruse maṟai which are to be sung with melody
நெற்றி ஓர் கண்ணினார்
has an eye on the forehead
கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
in Kāṭṭuppaḷḷi surrounded by fragrant gardens
விண்ணின் ஆர் விரிபுனல் மேவினார் சடைமுடி
has on his caṭai coiled into a crown the spreading water of Kaṅkai which was formerly in heaven
அண்ணலார் எம்மை ஆளுடைய எம் அடிகளே
our god who accepted us as his servants, is the master (காட்டுப்பள்ளியில் அண்ணலார் is the syntactical link)

{3:29}__4+
{$} பணம் கொள் நாகம் அரை ஆர்ப்பது
Civaṉ ties in his waist a cobra having a hood
பல்பலி உணங்கல் ஓடு உண்பது
eats the alms collected in many places in the dried skull
உறைவது காட்டிடை
he dwells in the cremation ground
கணங்கள் கூடித் தொழுது ஏத்து காட்டுப்பள்ளி நிணம் கொள் சூலப்படை நிமலர் தம் நீர்மையே
this is the nature of the spotless Civaṉ who holds a trident on which there is fat and who is in Kāṭṭuppaḷḷi which is worshipped by the groups of pious people with joined hands, and praised (It is hinted that people should not despire him for the above reasons but take refuge in him and should get themselves redeemed)

{3:29}__5+
{$} வரை உலாம் சந்தொடு வந்து இழிகாவிரிக்கரை உலாம் இடு மணல் சூழ்ந்த காட்டுப்பள்ளி
in Kāṭṭuppaḷḷi surrounded by sand brought and deposited in the banks by the Kāviri which descends from the mountain with the fertile sandal trees
திரை உலாம் கங்கையும் திங்களும் சூடி அங்கு அரை உலாம் கோவணத்து அடிகள் வேடங்களே
How beautiful is the form of the god who wears a loin cloth in the waist and wears the crescent and Kaṅkai with waves moving to and fro.

{3:29}__6+
{$}
(People of this world!)
வேதனார்
Civaṉ who is praised by the vētams (one who revealed the vetams)
வெண்மழு ஏந்தினார்
held in his hand a white hot fire
அங்கம் முன் ஓதினார்
chanted the six aṅkams long ago
உமை ஒரு கூறனார்
has Umai as one half
ஒண் குழைக் காதினார்
wears a bright men`s ear-ring in one ear
கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி நாதனார் திருவடி நாளும் நின்று ஏத்தும்
praise daily being steatfast, the holy feet of the master in Kāṭṭuppaḷḷi surrounded by fragrant gardens.

{3:29}__7+
{$} மையினார் மிடறனார்
Civaṉ who has a black-neck
மான் மழு ஏந்திய கையினார்
who holds a deer and battle-axe in his hands.
கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி (ஐயனார்)
(the father) in Kāṭṭuppaḷḷi surrounded by fragrant gardens
தையல் ஓர் பாகமாத் தண்மதி சூடிய ஐயனார் அடிதொழ அல்லல் ஒன்று இல்லையே
there will be no sufferings if one worships the feet of the father who adorned himself with the cool crescent, having on one half a young lady

{3:29}__8+
{$} சிலைதனால் முப்புரம் செற்றவன்
Civaṉ destroyed the three cities with a bow
சீரின் ஆர் மலைதனால் வல் அரக்கன் வலி வாட்டினான்
he destroyed the strength of the strong arakkaṉ by a famous mountain
கலைதனார் புறவு அணி மல்கு காட்டுப்பள்ளி தலைதனால் வணங்கிடத் தவம் (அது) ஆகுமே
It will be equal to penance if one pays obeisance by bending the head to Kaṭṭuppaḷḷi which is made beautiful by forest which is full of deer (all the தன் in the four lines are expletive)

{3:29}__9+
{$} செங்கண்மால்
Māl with naturally red eyes
திகழ் தரு மலர் உறை திசை முகன்
and Piramaṉ who has four faces one for each quarter and who is seated in the eminent (lotus) flower
தம்கையால் தொழுது எழ
to worship with their hands prostrating and then getting up
தழல் உரு ஆயினான்
one who took the form of fire
கங்கை ஆர் சடையினான் கருது காட்டுப்பள்ளி அங்கையால் தொழுமவர்க்கு
to those who worship with their joined palms Kāṭṭuppaḷḷi desired by Civaṉ who has on his caṭai Kankai
அல்லல் ஒன்று (உம்) இல்லையே
there will not be the slightest suffering

{3:29}__10+
{$} போதியார் பிண்டியார் என்ற அப்பொய்யர்கள்
those buddhists who revere the pīpal tree and the amaṇar who revere the acōka tree, whose religious doctrines are a bundle of lies
வாதினால் உரை அவைமெய் அல
their religious disputations are not contain any truth
காரின் ஆர் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி வைகலும் எரினால் தொழுது எழ இன்பம் வந்து எய்தும்
happiness will come to one if he daily, having the form of a caivaite, worship with joined hands falling before god and getting up, Kāṭṭuppaḷḷi surrounded by fragrant gardens on which sable clouds settle

{3:29}__11+
{$} பொரு புனல் புடை அணி புறவ நன்னகர் மன்னன், அருமறை அவை வல்ல அணி கொள் சம்பந்தன் சொல்
the words of beautiful campantaṉ who is well-versed in the abstruse vētams and who is the eminent person in the good city of puṟavam which is made beautiful on all sides by the water which dashes against the bunds with its waves
கருமணி மிடற்றினன் கருது காட்டுப்பள்ளி பரவிய தமிழ் சொல்லப் பறையும் மெய்ப் பாவமே
the sins that attaches to the body will diminish and disappear if one receites the tamiḻ verses in praise of Kāṭṭuppaḷḷi which the god with a neck resembling sapphire desires as holy.