- Patikam: {2:98}
- Talam: Tirut Turutti
- Paṇ: naṭṭarākam
- Title: Tiru Virākam
- Translation: V.M.Subramanya Ayyar
- Location: IFP (Indology Library)
- Catalogue Number: TA SAIVA 368
- Date: 1980
- Volume Number: 7
- Pages: 001-004
- Text entering: 98/08/14 (Ramya)
- Further editing: 2004/06/14 (SAS & jlc)
This shrine is now know as Kuttālam
in Tañcāvūr Dt.; it is different from Kuṟṟālam in
Tirunelvēli Dt. Formerly this shrine was in an islet
in the river vikram which is a branch of the Kāviri]]
- {2:98}__1+
{$}
வரைத்தலைப் பசும் பொனோடு (1) அருங்கலன்கள் உந்தி வந்து
- coming pushing precious ornaments
along with yellow gold which is found in mountains.
- திரைத்தலைச் சுமந்து கொண்டு எறிந்து இலங்கு
காவிரிக் கரைத்தலைத் துருத்தி புக்கு இருப்பதே கருதினாய்
- Civaṉ who has the idea of
dwelling entering into turutti which is on the bank
of the Kaviri which is prominent, throwing on its
banks, carrying those on its waves!
- உரைத்தலைப் பொலிந்த உனக்கு
உணர்த்து மாறு வல்லமே
- are we capable of
causing you to understand our wants and desires,
who has the name of Coṉṉavāṟarivār? (How can we make you,
who are capable of understanding, to know our wants?)
- [[சொன்னவாறு அறிவார்
is the name of Civaṉ in this
shrine: Even without expressing our wishes you can
understand them;]]
- [[Variant reading:
(1) ஒருங்கலன்]]
- {2:98}__2+
{$}
அடுத்து அடுத்து அகத்தியோடு வன்னி
கொன்றை கூவிளம் தொடுத்து உடன் சடைப் பெய்தாய்
- you inserted into your
catai by stringing bael, koṉṟai, leaves of
indian mesquit, and flowers of west indian
pea tree leaves placing them close to each other.
- துருத்தியாய்
- Civaṉ who is in turutti!
- ஓர் காலனைக் கடுத்து அடிப்புறத்தினால்
நிறத்து உதைத்த காரணம் எடுத்து எடுத்து உரைக்குமாறு வல்லம் ஆகின் நல்லமே
- we are good people if
we can repeat very often the reason for your
kicking the god of death on the chest with
the upper part of the foot, being angry with him.
- {2:98}__3+
{$}
கங்குல் கொண்ட திங்களோடு கங்கை
தங்கு செஞ்சடைச், சங்கு இலங்கு வெண்குழை, சரிந்து இலங்கு காதினாய்
- Civaṉ who wears on
the ear a white ear-ring made of bright conch
which slides down, and has a red caṭai on
which the Kaṅkai stays along with the moon
which has night as its rightful part of the day!
- பொங்கு இலங்கு பூணநூல் உருத்திரா
- uruttiraṉ who wears a
sacred thread which has increasing brightness!
- எங்கும் நின் இடங்களா (க)
- all the world being your places
- துருத்திபுக்கு அடங்கி வாழ்வது என் (கொலோ)
- what is the reason for
dwelling in turutti having entered into it and
having shrunk yourself?
- {2:98}__4+
{$}
கருத்தினால் ஓர் காணி இல் விருத்தி இல்லை
- if we think about you,
you do not even possess one Kāṇi of land to cultivate;
and no means of subsistance
- [[கருத்தினால் = கருதினால்
the த்
is augmentation for rhyme;
- விருத்தி
means of livelihood]]
- தொண்டர் தம் அருத்தியால் தம்
அல்லல் சொல்லி ஐயம் ஏற்பது அன்றியும்
- in addition to receiving
alms telling the sufferings, because of the
love towards the devotees.
- ஒருத்திபால் பொருத்தி வைத்து
- being united with a lady
- உடம்பு விட்டு யோகியாய் இருத்தி நீ துருத்திபுக்கு
- you are a yōki having
renounced the body, having entered turutti
- இது என்ன மாயம் என்பதே
- what a great
deception this is!
- {2:98}__5+
{$}
துருத்தியாய்
- Civaṉ in turutti!
- துறக்கு மா சொலப்படாய்
- you are not spoken
as having renounced everything.
- திருந்து அடி மறக்குமாறு இலாத என்னை
மையல் செய்து இம் மண்ணில் மேல் பிறக்குமாறு காட்டினாய்
- you caused me to be
born in this world having confounded me who
never forgot your feet of perfect beauty.
- பிணிப்படும் உடம்பு விட்டு இறக்கு
மாறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே
- what is the fault
committed by me to you to make me die leaving
this body which is heir to many diseases?
(what is the fault that I committed to you
to make me born in this world and die?)
- {2:98}__6+
{$}
துயிற்கு எதிர்ந்த புள்ளினங்கள்
மல்கு தண் துருத்தியாய்
- Civaṉ in turutti
where several flocks of birds are increasing
in numbers and are in sound sleep!
- வெயிற்கு எதிர்ந்து
இடங்கொடாது அகம் குளிர்ந்த பைம் பொழில்
- in the verdant
gardens which are cool inside and do not
allow sun`s rays to penetrate into them
receiving them on themselves
(வெயிற்கு - வெயிலை)
- மயிற்கு எதிர்ந்து அணங்கு சாயல்
மாது ஓர் பாகமாக
- the lady who has
beauty and tenderness which is opposed to
the peacock, being on one half
- மூ எயிற்கு எதிர்ந்து ஓர்
அம்பினால் எரித்த வில்லி அல்லையே
- -are you not the
archer who burnt by a single arrow opposing
the three forts?
- {2:98}__7+
{$}
கணிச்சி அம்படைச் செல்வா
- god who has the
weapon of a battle-axe!
- கழிந்தவர்க்கு ஒழிந்த சீர்த்துணிச்
சிரக்கிரந்தையாய
- who has knot of skulls
separated from those gods who died, and are
prominent! (கிரந்தியாய்
would make better sense)
- கரந்தையாய்
- you adorned yourself
with fragrant basil (this Karantai is called
Civakarantai)
- துருத்தியாய்
- you who are in turutti!
- அணிப்படும் தனிப்பிறைப் பனிக்
கதிர்க்கு அவாவு நல் மணிப் படும் பைநாகம் மகிழ்ந்த அண்ணல் நீ அல்லையே
- are you not the
god who rejoiced in wearing a cobra with
hood in which there is a flawless jewel,
which desires to swallow the crescent of
single phase which has cool rays, and which
is an ornament to you?
- {2:98}__8+
{$}
சுடப் பொடிந்து உடம்பு
இழந்து அநங்கனாய மன்மதன் இடர்ப் படக் கடந்து
- having become
victorious over maṉmataṉ to undergo suffering,
who became formless by losing his body when
you reduced him to ash by burning him
- இடம் துருத்தி ஆக எண்ணினாய்
- you thought to stay
in turutti as your place
- கடற் படை உடைய அக்
கடல் இலங்கை மன்னனை அடற்பட அடுக்கலில் அடர்த்த அண்ணல் அல்லையே
- are you not the
god who crushed under the mountain, to kill
that famous king of ilaṅkai girt by the
ocean; who had a navy? (கடற்படை
may also mean an army
as extensive as the ocean)
- {2:98}__9+
{$}
குளிர்ந்து இலங்கு போது களம் காதலானும்
- Piramaṉ who is found
of the cool and shining lotus as his place
- மாலும் ஆய்
- and Māl joining together
- வளம் கிளம்பு பொன்
அம் கழல் வணங்கி வந்து காண்கிலார்
- were not able to
see the head and the beautiful feet wearing
golden armour, whose beauty is great, by
worshipping them (கிளம்பு பொன்
have become
(கிளம் பொன்))
- துளங்கு இளம் பிறைச் செனித் துருத்தியாய்
- god in turutti who has
on his head a young shining crescent
- [[துளங்கும் இளம் பிறையாளன்
திருநாமம்- (campantar, tōṇipuram (1), 10)]]
- திருந்து அடி உளம்
குளிர்ந்தபோது எலாம் உகந்து உகந்து உரைப்பன்
- I shall praise your
feet of perfect beauty always with joy
whenever my mind is satisfied.
- {2:98}__10+
{$}
புத்தர் தத்துவம் இலாச்
சமண் உரைத்த பொய்தனை உத்தமம் எனக் கொளாது
- without accepting
as pre-eminent the falsehood preached by
camaṇar who have no philosophical truths,
and by buddhists.
- உகந்து எழுந்து வண்டு இனம்
துத்தம் பண் செயும் சூழ் பொழில் துருத்தி எம் பித்தர் பித்தனைத்
தொழப் பிறப்பு 1. அறுத்தல் பெற்றியே
- it is a natural
courses of action to cut at the root of
birth if one worship`s Civaṉ who is the
supreme pittaṉ and who is in tuṟutti
which is surrounded by gardens where the
swarms of bees rising high hum like tuttam
which is one of seven notes of music
- [[Variant reading:
1. அறுதல்]]
- {2:98}__11+
{$}
கற்று முற்றினார்
தொழும் கழுமலத்து அருந்தமிழ் சுற்றும் முற்றும் ஆயினான் அவன்பகர்ந்த
சொற்களால்
- with the help of the
verses composed by campantaṉ who has on all
sides the valuable tamiḻ in Kaḻumalam which
is worshipped by ripe scholars
- பெற்றம் ஒன்று உயர்த்தவன் பெருந்துருத்தி பேணவே
- to worship with love
the great turutti of Civaṉ who holds aloft a
banner on which the form of bull is drawn
- குற்றம் முற்றும் இன்மையின்
- as all the faults
leave them
- குணங்கள் வந்து கூடும்
- all good qualities will join them.