[[Kuṟumpalā: dwarf jack fruit tree.
Note: This is the only sacred tree of a shrine which has ben sung by Campantar]]


{2:71}__1+
{$} மதி திருந்தச் சூடி
wearing a crescent to make it waxing.
தெண்ணீர் சடைக் கரந்து
concealing the clear water in the caṭai.
தேவிபாகம் பொருந்தி
combining with the tevi in one half of the body.
பொருந்தாத வேடத்தால் காடு உறைதல் புரிந்த செல்வர்
the god who desired dwelling in the cremation-ground with a form not suited to that.
இருந்த இடம் வினவில்
if one asks about the place he remains.
ஏலம் கமழ் 1. சோலை இன வண்டு யாழ் செய் குருந்தம் மணம் நாறும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலா (ஏ)
it is the dwarf jack tree which is in the cool slopes surrounded by hilly places where the fragrance of wild-lime tree spreads and where in the plantation of fragrant cardamom the swarms of bees hum like the music produced in yāḻ.
[[Variant reading: 1. சோலையின் வண்டு]]

{2:71}__2+
{$} நாள் பலவும் சேர் மதியம் சூடி
wearing a full moon having all the sixteen phases.
பொடி அணிந்த நம்பான்
Civaṉ who adorned himself with the sacred ash.
நம்மை ஆள் பலவும் உடைய அம்மான் இடம் (போலும்)
the place of the father who knows several ways of admitting us as his protege.
அம் தண் சாரல் கீள் பலவும் கீண்டு 1. கிளைகிளையன் மந்தி பாய்ந்து உண்டு விண்ட கோள் பலவின் தீங்கனியை மாக்கடுவன் உண்டு உகளும் குறும்பலா (ஏ)
is Kuṟampalā in which the big male monkey runs about having eaten the jack fruit eaten by the female monkey which jumps from branch to branch, tearing the jack fruit into many portions in the beautiful and cool slope.
[[Variant reading: 1. கிளைகிளையின் மந்தி, கிளையென் மந்தி]]

{2:71}__3+
{$} வாடல் தலைமாலை சூடி
wearing on the head a garland of dried sulls;
[[தலை மாலை தலைக்கு அணிந்து (nāvukkaracar, tiruvaṅkamālai, 1)]]
புலித்தோல் வலித்து வீக்கி
having securely tied a tiger`s skin.
ஆடல் அரவு அசைத்த அம்மான் இடம் (போலும்)
the place of the father who tied a dancing cobra.
அம் தண் சாரல் பாடல் பெடை வண்டு போது அலர்த்தத் தாது அவிழ்ந்து
when the singing female bee makes the bud blossom in the beautiful and cool slope, the pollen being unfolded.
பசும்பொன் உந்தி
in the whirlpool which brings pure gold.
கோடல் மணம் கமழும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலா(ஏ)
is Kuṟumpalā in the cool slope surrounded by a hill where the fragrance of white species of malabar glory lily spreads.

{2:71}__4+
{$} பால் வெண்மதி சூழ்
wearing on the head a crescent as withe as milk.
பாகத்து ஓர் பெண் கலந்து பாடி ஆடி
dancing and singing being united with a lady in one half.
கல் சூழ் வெற்பில்
in the mountain surrounded by boulders.
நீலமலர்க் குவளை கண் திறக்க வண்டு அரற்றும் நெடுந்தண் சாரல், கோல மடமஞ்ஞை பேடையொடு ஆட்டு அயரும் குறும்பலா (ஏ)
is Kuṟumpalā where the beautiful and ignorant male peacock dances with its female in the high and cool slope where the bee shouts with excitement to make blue nelumbo flower unfold its petals and blossom like the eye.

{2:71}__5+
{$} தலை வாள் மதியம் கதிர் விரிய
the bright crescent worn on the head to spread its rays.
தண் புனலைத் தாங்கி
bearing the cool water.
தேவி முலை பாகம் காதலித்த மூர்த்தி இடம் (போலும்)
the place of the god who has a form and who is warmly attached to the half of tēvi who has breasts.
முது வேய் சூழ்ந்த மலைவாய் அசும்பு பசும்பொன் கொழித்து இழியும் மல்கு சாரல்
in the slope which is flourishing and where in the mountain surrounded by mature bamboos the springs descend carrying away pure gold.
குலைழைத் தீங்கனியும் மாங்கனியும் தேன் பிலிற்றும் குறும்பலா (ஏ)
is Kuṟumpalā where the sweet fruits of plantains having clusters and mango fruits give out honey in drops.

{2:71}__6+
{$} நீற்றே துதைந்து இலங்கு வெண்ணூலர்
Civaṉ wears a shining sacred thread which is soaked in sacred ash.
தண் மதியர்
wears a cool crescent.
நெற்றிக் கண்ணர்
has a frontal eye.
கூற்று ஏர் சிதையக் 1. கடிந்தார் இடம் (போலும்)
the place of Civaṉ who removed the beauty of the god of death having destroyed it.
குளிர் சூழ் வெற்பில்
in the mountain which is everywhere cool.
ஏற்று ஏனம் 2. ஏனம் இவையோடு அவை விரவி இழி பூஞ்சாரல்
in the beautiful slope where the male wild hog and its female combine with other beasts and descend.
கோற்றேன் இசை முரலக் கேளாக் குயில் பயிலும் குறும் பலா(ஏ)
is Kuṟumpalā where hearing the special species of tēṉ humming like music, the indian cuckoo practises it.
[[Variant reading: 1. கடந்தார் 2. ஏனம்வையோடிவை வரவி, ஏன மவையோடிவை வெருவி]]

{2:71}__7+
{$} பொன் தொத்த கொன்றையும் பிள்ளைமதியும் புனலும் சூடி
wearing on the head koṉṟai which has bunches of flowers like gold, a crescent, and water.
பின் தொத்த வார்சடை எம் பெம்மான் இடம் (போலும்)
the place of our Lord who has a long catai to hang from the nape.
பிலயம் தாங்கி
bearing the flood of the Kaṅkai.
மன்றத்து மண் முழவம் ஓங்கி
the muḻavu with a black paste smeared on its head to increase its resonance being played in a high pitch in the meeting place (மன் முழவம் can be read as மணமுழவம் also).
மணி கொழித்து
sifting ashore the gems.
வயிரம் உந்தி
pushing the diamonds
குன்றத்து அருவி அயலே புனல் ததும்பும் குறும்பலா (ஏ)
is Kuṟumpalā where the water in the stream from the hill over-flows by the side.

{2:71}__8+
{$} ஏந்து திணிதோள் இராவணனை மால் வரைக் கீழ் அடர ஊன்றி
fixing the toe firmly to press down under the big mountain Irāvaṇaṉ who had strong, and crowded shoulders rising high.
சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம் (போலும்)
the place of Civaṉ who smears sacred ash as sandal paste.
[[சாந்தம் ஈது என்று எம் பெருமான் அணிந்த நீறு கொண்டார் (campantar, tirunetuṅkaḷam, 7)]]
சாரல் சாரல்
in the slopes where the clouds gather on hill-tops rain drizzling.
பூந்தண் நறு வேங்கைக் கொத்து இறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்திக் கூந்தல் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலா (ஏ)
is Kuṟumpalā where the female elephant which has hairs on the head and male elephant break off the bunches of beautiful cool and fragrant east indian Kino-tree and, carrying them on their heads to the conspicuous, bow before god, joining together.
[[கூந்தற்பிடி: கூந்தல் மாலைக் குமரிப் பிடிக்குழாம் (Civakacintāmaṇi, 858);
கூந்தல் என்பது பெண்டிர் பிடி குதிரை பனை கமுகு கட்கு உரித்து- (naṉṉūl 387, mayilainātar)]]

{2:71}__9+
{$} அரவின் அணையானும் நான்முகனும் காண்பு அரிய அண்ணல்
god who could not be seen by Māl who reclines on a sarpent bed and Piramaṉ of four faces.
சென்னி விரவி மதி அணிந்த விகிர்தர்க்கு இடம் (போலும்)
the place of Civaṉ who is different from the world and who adorned his head with a crescent combining with other things.
விரிபூஞ்சாரல் மரவம் இருகரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்தக் குரவம் முறுவல் 1. செயும் 2. குன்றிடம் சூழ் தண் சாரல் குறும்பலா (ஏ)
is Kuṟumpalā situated in the cool slope surrounded by hills where on the slope of extensive area on both sides, the bees drink the honey in the saffron tree, jasmine, and champak when they blossom and the bottle flower tree puts forth buds as if it is laughing.
[[Variant reading: 1. செய்யும் 2. குன்றிடை]]

{2:71}__10+
{$} மூடிய சீவரத்தர் முன் கூறு உண்டு ஏறுதலும் பின் கூறு உண்டு காடி தொடு சமணைக் காய்ந்தார் இடம் (போலும்)
the place of Civaṉ who destroyed buddhists who cover themselves with an upper cloth by name Civaram, and camaṇar whose stomachs are filled up by eating the first half portion of thier food and then eating the second half and drink fermented gruel.
கல் சூழ் வெற்பில்
in the mountain surrounded by big boulders.
நீடு உயர் வேய் குனியப் பாய் கடுவன்
as the male monkey jumps to make the very high bamboo bend.
நீள் கழை மேல் நிருத்தம் செய்ய
and dances standing on the long bamboo.
கூடிய வேடுவர்கள்
the hunters who gathered there.
1. குய் விளியா
making a sound `Kuy'
கை மறிக்கும் குறும்பலா (ஏ)
is Kuṟumpalā where they wave the open hand as a sign of disapproval.
[[கை மறித்தல்:
தக்கார் போல் கைம் மறித்த காந்தன் தகா தெனவே (cīvakacintāmaṇi, 1227)]]
[[Variant reading: 1. கூய்]]

{2:71}__11+
{$} கொம்பு ஆர் பூஞ்சோலைக் குறும்பலா மேவிய கொல் ஏற்று அண்ணல்
the god who has a bull capable of killing and who dwells with desire under the Kuṟumpalā in the garden full of branches.
நம்பான் அடி பரவும் நான் மறையான் ஞானசம்பந்தன் சொன்ன இன்பு ஆய பாடல் இவை பத்தும் வல்லார் விரும்பிக் கேட்பார்
those who can recite these ten verses which are delightful and those who listen to them with desire.
தம்பால் திவினைகள் போய் அகல
those evil acts that are with them to leave them and go far away from them.
நல்வினைகள் தளரா (அன்று, ஏ)
goods acts will not become enfeebled.