- Patikam: {2:57}
- Talam: Tiru Nallūr
- Paṇ: kāntāram
- Title:
- Translation: V.M.Subramanya Ayyar
- Location: IFP (Indology Library)
- Catalogue Number: TA SAIVA 368
- Date: 1980
- Volume Number: 6
- Pages: 16-19
- Text entering: 98/08/05 (Ramya)
- Further editing: 2002/02/04 (SAS & jlc)
- {2:57}__1+
{$}
பெண் அமரும் திருமேனி உடையீர்
- you have a holy body in
which a lady stays.
- பிறங்கு சடை தாழ
- when the glittering caṭai
is hanging low,
- பண் அமரும் நான் மறையே பாடி ஆடல் பயில்கின்றீர்
- you are practising dance singing
the four Vētam-s in which there are melody-types.
- திண் அமரும் பைம் பொழிலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர்
- in tirunallūr which is surrounded
by fields and verdant gardens of great strength.
- மண் அமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
- you are rejoicing in dwelling
in the temple which is desired by the people of this world.
- {2:57}__2+
{$}
அலை மல்கு தண் புனலும் பிறையும் சூடி
- wearing the crescent and the
cool water which has increasing waves.
- அங்கையில் கொலை மல்கு வெண் மழுவும்
அனலும் ஏந்தும் கொள்கையீர்
- you have the principle of holding
in your palm a white battle-axe which has the nature
of killing, and fire
- சிலை மல்கு வெங்கணையால் புரம் மூன்று எரித்தீர்
- you burnt the three cities with
the hot arrow which was flourishing in the bow.
- திரு நல்லூர் மலை மல்கு கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே
- you rejoiced in dwelling in
the temple which has the appearance of a hill as the
temple appropriate to you
- [[This temple is described
as the temple comparable to Kayilāyam which is white
in colour like silver;]]
- [[PP: வெள்ளி மால் வரையை நேர் விரிசுடர்க்
கோயில்- (periya purāṇam,
tiruñaṉacampantar purāṇam, 369).]]
- [[The name of the goddess in Kiricuntari]]
- {2:57}__3+
{$}
குறை நிரம்பா வெண் மதியம் சூடி
- Having worn the white crescent
whose deficiency is never filled up.
- [[PP: கருமுடிவைத்தரு கால கற்பமெலாம் கடக்கவும் நின்,
திரு முடியிற் பிறை சிறிதும் தேயாது வளராதே
- (aruṇaikkalampakam, 1)]]
- குளிர் புன் சடை தாழப் பறை நவின்ற பாடலோடு ஆடல்
பேணிப் பயில்கின்றீர்
- you practise dancing desiring it
along with songs set to measure of time by drums, which
are played on a high pitch, when the cool and golden
coloured caṭai hangs low.
- சிறை நவின்ற தண் புகலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர்,
மறை நவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
- you rejoiced [for having] as your temple,
the temple where vētam-s are chanted always, in Nallūr surrounded
by fields and cool water with dams across it.
- {2:57}__4+
{$}
கூன் அமரும் வெண் பிறையும் புனலும் சூடும் கொள்கையீர்
- you have the nature of wearing
a white and curved crescent and water.
- மான் அமரும் மென் விழியாள் பாகம் ஆகும் மாண்பினீர்
- you have the greatness of
having as a half a lady whose eyes are like the
deer's looks.
- தேன் அமரும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர்
வான் அமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
- you felt happy in dwelling in the
temple which is worshipped by tēvar, in tirunallūr where
in the verdant gardens having honey-combs bees him, as
the temple fit for you.
- {2:57}__5+
{$}
நிணம் கவரும் மூவிலையும் அனலும் ஏந்தி
- holding a trident of three
blades which is partial to the fat of enemies, and fire.
- நெறி குழலாள் அணங்கு அமரும்
பாடலோடு ஆடல் மேவும் அழகினீர்
- you have beauty, and desire
dancing with songs wished by the lady who has curly
tresses of hair.
- திணம் கவரும் ஆடு அரவும் பிறையும் சூடி
- wearing the cobra which takes
out the life by its poison, and crescent.
- திரு நல்லூர் மணம் கமழும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
- you were happy to dwell in
the temple at tirunallūr from where fragrance spreads,
as the temple fit for you.
- {2:57}__6+
{$}
கார் மருவும் பூங்கொன்றை சூடிக் கமழ் புன்சடை தாழ
- the golden and fragrant caṭai hangs
low because of wearing beautiful koṉṟai flowers which
blossom in winter.
- வார் மருவும் மென் முலையாள் பாகம் ஆகும் மாண்பினீர்
- you have the greatness of
a lady of soft breasts wearing a bodice, as a half.
- தேர் மருவு நெடு வீதிக் கொடிகள் ஆடும் திரு நல்லூர்
ஏர் மருவும் கோயிலே கோயிலாக இருந்தீரே
- you dwelt in the beautiful temple
at tirunallūr where in the long streets where cars are
drawn, flags are waving, as the temple fit for you.
- {2:57}__7+
{$}
ஊன் தோயும் வெண்மழுவும் அணலும் ஏந்தி
- holding a white battle-axe
soaked in flesh, and fire.
- உமை காண மீன் தோயும் திசை நிறைய ஓங்கி
ஆடும் வேடத்தீர்
- you have a form with which you
rise high and dance to fill the sky in which there are
stars, to be witnessed by Umai.
- தேன் தோயும் பூம் பொழிலின் வண்டு பாடும்
திரு நல்லூர் வான் தோயும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
- you felt happy in dwelling in
the temple which touches the sky, at tirunallūr where
in the gardens which have honey, bees hum like music,
as the temple fit for you.
- {2:57}__8+
{$}
காது அமரும் வெண் குழையீர்
- you wear a white ear-ring in one ear.
- கறுத்து அரக்கன் மலை எடுப்ப
- when the arakkaṉ lifted the mountain
with anger.
- மாது அமரும் மென் மொழியாள் மறுகும்
வண்ணம் கண்டு உகந்தீர்
- you felt joy to make the lady
with lovable soft words, bewilder.
- தீது அமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திரு நல்லூர்
மாது அமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
- you felt happy in the beautiful
temple at tirunallūr where brahmins who disliked evil acts
praise you in the second person and third person, as the
temple fit for you.
- [[பரவுதல்:
to praise in the 2nd person;
ஏத்துதல்:
to praise in the 3rd person.]]
- {2:57}__9+
{$}
போதின் மேல் அயன் திருமால்
போற்றி உம்மைக் காணாது நாதனே இவன்' என்று நயந்து ஏத்த மகிழ்ந்து அளித்தீர்
- you granted your grace with
joy when Ayaṉ who is on a lotus flower, and Tirumāl,
could not see you and praised with piety `He is the
master!'
- தீது இலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும்
திருநல்லூர், மாதராள் அவளோடும் மன்னுகோயில் மகிழ்ந்தீரே
- you felt happy in staying
permanently in the temple along with the lady, at
Tirunallūr where the brahmins who do not commit
sinful acts maintain the three fires
- [[The three fires are spoken in Puṟam also]]
- [[PP: அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கின்
(Puṟam 2-22-23)]]
- {2:57}__10+
{$}
பொல்லாத சமணரொடு (1) புறங்கூறும்
சாக்கியர் (2) ஒன்று அல்லாதார் (3) அறவுரைவிட்டு அடியார்கள் போற்று ஓவா,
நல்லார்கள் அந்தணர்கள் நாளும் ஏத்தும் திரு நல்லூர் மல் ஆர்ந்த கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே
- you felt happy in dwelling
in the most elegant temple in Tirunallūr when the
good-natured brahmins praise you everyday and other
devotees who have turned a deaf ear to the religious
instructions of the cākkiyaṉ who always slander together
with the wicked camanar who are not worthy of regard, praise
you without ceasing
- [[மல் = மல்லல்:
elegance]]
- [[Variant reading:
(1) புறங் கூறு (2) என்று ஒன்றும்
(3) கேட்டு]]
- {2:57}__11+
{$}
கொந்து அணவும் பொழில் புடைசூழ் கொச்சைமேவு குலவேந்தன்
செந்தமிழின் சம்பந்தன்
- Campantaṉ, an authority on chaste
Tamiḻ and the great chief in Koccai surrounded on all sides
by gardens where there are bunches of flowers.
- சிறை வண் புனல் சூழ் திருநல்லூர்ப் பந்து அணவும் மெல்
விரலாள் பங்கன் தன்னைப் பயில் பாடல் சிந்தனையால் உரை செய்வார்
- those who recite with meditation
the verses on Civaṉ who has a lady who holds in her fingers
a ball, as his half, in tirunallūr surrounded by plenty
of water which has dams on it.
- சிவலோகம் சேர்ந்திருப்பாரே
- will stay permanently in the
world of Civaṉ.