{2:15}__1+
{$} நீள் சடை (1) மேல் நீரானே
Civaṉ who bears water on the long caṭai!
(1) ஒர் நிரை கொன்றைக் தாரானே
who wears a garland of koṉṟai flowers which are fixed in a row!
தாமரைமேல் அயன் (தான்) தொழும் சீரானே
who has the fame of being worshipped by Ayaṉ (Piramaṉ) who is seated in a lotus flower!
சீர் திகழும் திருக் காறாயில் ஊரானே என்பவர்
those who praise Civaṉ as one who is in tirukkāṟāyil which is shining by its fame
ஊனம் இலாதார் (ஏ)
are faultless people
[[Variant reading: (1) மேலோர்நிரை, மேலொரு நிரை]]

{2:15}__2+
{$} என்பவர்
those who utter the names of Civaṉ such as
வரி அரவோடு உடன் மத்தம் சேர் மதியானே
Civaṉ who wears a crescent, datura flowers along with a cobra which has lines on its body!
விதியானே
who commands everything!
விதி உடை(ய) வேதியர் (தாம்) தொழும் நெதியானே
who is the wealth of the brahmins who worship him and who perform the duties prescribed in the vētams.
நீர் வயல் சூழ் திருக் காறாயில் பதியானே
who is in the city of tirukkāṟāyil surrounded by fields full of water!
பாவம் இலாதார் (ஏ)
are without sins.

{2:15}__3+
{$} என்பவர்
those who utter the names of Civaṉ such as
விண்ணானே
one who is the world of bliss!
விண்ணவர் 1. ஏத்தி விரும்பும் சீர் மண்ணானே
who is in the earth and who has a fame desired and praised by the celestials!
மண்ணிடை வாழும் உயிர்க்கு எல்லாம் கண்ணானே
who is the eye to all the living beings that exist in this world!
கடி பொழில் சூழ் திருக் காறாயில் எண்ணானே
who is the object of meditation in tirukkāṟāyil surrounded by fragrant gardens!
ஏதம் இலாதார் (ஏ)
are faultless people
[[Variant reading: 1. ஏத்த]]

{2:15}__4+
{$} தாயானே
Civaṉ who is like the mother!
தந்தையும் ஆகிய தன்மைகள் ஆயானே
who has the nature of being the father also.
நல் அன்பர்க்கு அணியானே
who is near at hand to good people who cherish him with love!
[[Those who are endowed with knowledge of reality and devotion are called நல்லன்பர்; example for these are Meykaṅṭar and Kaṇṇappar.]]
சேயானே
who is far away from those who have no love towards him.
சீர் திகழும் திருக் காறாயில் மேயானே
who dwells with desire in tirukkāṟāyil shining with fame!
என்பவர் மேல் வினை மேவா (ஏ)
acts, good and bad, will not reach the people who praise him uttering the above names.
[[variant readings: (1) தன்மைக்கள்]]

{2:15}__5+
{$} கலையானே
Civaṉ who is the arts and the knowledge contained in them!
[[கலையானே may also mean one who holds a young stag.]]
கலை மலி செம்பொற் கயிலை மலையானே
one who is in the mountain Kayilai which is as precious as superior gold and where stags are found in plenty!
மலைபவர் மும்மதில் மாய் வித்த சிலையானே
one who has a bow with which he caused destruction of the three forts of the enemies!
சீர் திகழும் திருக் காறாயில் நிலையானே
one who dwells permanently in tirukkāṟāyil shining by its fame
என்பவர் மேல் வினை நில்லா (ஏ)
the acts, good and bad, will not remain with those who utter the above names.

{2:15}__6+
{$} ஆற்றானே
Civaṉ who bears a river!
ஆறு அணி செஞ்சடை ஆடுஅரவு ஏற்றானே
who received on the red caṭai which is adorned by a river a cobra that dances spreading its hood!
ஏழ் உலகும் (ம்) இமையோர்களும் போற்றானே
who is praised by the inhabitants of the seven worlds and the celestials who do not wink!
பொழில் திகழும் திருக் காறாயில் நீற்றானே
who smeared himself with sacred ash and who is in tirukkāṟāyil where the gardens are prominent!
என்பவர் மேல் வினை நில்லா (ஏ)
the acts good and bad will not remain with those who utter the above names.

{2:15}__7+
{$} தீவினை தேய்ந்து அறத்தீர்த்தானே
Civaṉ who completely removed the sins to vanish!
தேவர்கள் ஏத்தானே
who is praised by the celestials.
ஏத்தும் நன் (1) மாமுனிவர்க்கு இடர் காத்தானே
who warded off sufferings to the good and great sages who praise him!
கார் வயல் சூழ் திருக் காறாயில் ஆர்த்தானே
who pervades tirukkāṟāyil surrounded by fields of black soil.
என்பவர் மேல் வினை (2) அடரா (ஏ)
good and bad acts will not press round those who utter the above-mentioned names.
[[variant readings : (1) முனிவற்கு (2) ஆடாவே]]

{2:15}__8+
{$} காலனைக் காலால் கடுத்தானே
Civaṉ who kicked Kālaṉ (the god of death) being angry with him!
கயிலாயம் எடுத்தானை ஏதம் ஆக(ம்) முனிவர்க்கு இடர் கெடுத்தானே
who made (Irāvaṇaṉ) who lifted Kayilāyam to suffer, and destroyed the sufferings of the sages!
கேழ் கிளரும் திருக் காறாயில் அடுத்தானே
who joined tirukkāṟāyil whose brilliance is prominent.
என்பவர் மேல் வினை அடரா (ஏ)
acts, good and bad, will not press round those who utter these names.

{2:15}__9+
{$} பிறையானே
Civaṉ who wore a crescent on his head!
பேணிய பாடலொடு இசை மறையானே
who chanted the cāma vetam which is musical along with songs that he liked.
மாலொடு நான் முகன் காணாத இறையானே
who has the greatness of not being seen by Māl and nāṉmukaṉ (Piramaṉ).
எழில் திகமும் திருக் காறாயில் உறைவானே
who dwells in tirukkāṟāyil which is shining with its beauty.
என்பவர் மேல் வினை ஓடும் (ஏ)
all the acts will flee from those who utter the above mentioned names.

{2:15}__10+
{$} செடி ஆரும் புன் சமண் சீவரத்தார்களும் படி ஆரும் பாவிகள் பேச்சுப் பயன் இல்லை
there is no substance in the talks of the cruel people who exist in this world, the low camaṇar of bad odour and buddhists who cover their bodies with a blanket, called Civaram.
கடி ஆரும் பூம் பொழில் சூழ் திருக் காறாயில் குடி ஆரும் கொள்கையினார்க்கு இல்லை குற்றம் (ஏ)
those who observe the vow of residing in tirukkāṟāyil surrounded by beautiful gardens of fragrant flowers, will have no blemish.

{2:15}__11+
{$} எய்ந்த சீர் எழில் திகழும் திருக் காறாயில் ஆய்ந்த சீரான் அடி ஏத்தி
praising the feet of Civaṉ whose meaningful fame has been investigated in Vētam-s and Ākamam-s and who is in Tirukkāṟāyil which has a fitting renown and shines with beauty.
அருள் பெற்ற பாய்ந்த நீர்க் காழியுள் ஞானசம்பந்தன் செல் வாய்ந்தவாறு ஏத்துவார் வான் உலகு ஆள்வார் (ஏ)
those who praise according to their ability with the help of the songs of Ñāṉacampantaṉ, a native of Kāḻi of flowing water who received the grace of Civaṉ, will rule over the heaven.