[[This shrine is now known as Takkōlam, historically famous for a battle fought there]]
{1:106}__1+
{$} மாறு இல் அவுணர்(ம்) அவைமாய ஓர் வெங்கணையால் அன்று நீறுஎழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில்
if you ask about the place of our supreme being who is spotless and who in the distant past discharged a cruel arrow to fall as rise as ash and destroy the fortifications of the avuṇar who did not change their cruel nature.
தேறல் இடும் பொழிலும் திகழ் செங்கயல் பாய் வயலும் சூழ்ந்த ஊறல்
it is ūṟal surrounded by big gardens having honey and fields where the shining red carp fish leap.
அமர்ந்த பிரான் ஒலிஆர் கழல் உள்குதுமே
we shall meditate on the feet wearing sounding Kaḻa; of the Lord who dwells there.

{1:106}__2+
{$} மத்த மதக் கரியை மலையான் மகள் அஞ்ச அன்று கையால் மெத்த உரித்த எங்கள் விமலன் விரும்பும் இடம்
the place which our supreme being who is spotless and who flayed greatly in the past with his hands, an elephant which has frenzy and fluid of must, to make the daughter of the mountain seized with fear.
தொத்து அலரும் பொழில் சூழ்வயல் சேர்ந்து
fields surrounded by gardens which blossom bunches of flowers, joining together.
ஒளிர் நீலம் நாளும் நயனம் ஒத்து அலரும் கழனித் திருவூறல்
is tiruvūṟal where in the fields shining blue nelumbo flowers blossom daily like the eyes.
உள்குதுமே
we shall meditate on that shrine.

{1:106}__3+
{$} என மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்டு
adorning himself with a hog's tusk and a beautiful shell of a tortoise.
நன்ளும் அழகு ஆர் காண் அமர் மான் மறிக்கை கடவுள் கருதும் இடம்
the place which the god who holds in his young one of a deer which is lives in the forest and which is greatly beautiful regards as his place.
வானம் மதிதடவும் வளர் சோலைகள் சூழ்ந்து அழகுஆர் நம்மை ஊனம் அறுத்தபிரான் திருவூறல்
is riruvūṟal of the master who completely removed our faults and which is beautiful being surrounded by growing gardens which rub against the moon in the sky.
உள்குதுமே
we shall fix our thought on it.

{1:106}__4+
{$} நெய் அணிமூஇலை வேல் நிறை வெண்மழுவும் அனலும் அன்று கைஅணி கொள்கையினான் கடவுள்(ளை) இடம் வினவில்
if one asks about the place of the god who has the nature of adorning his hands in the past, with a trident of three blades on which fat is smeared, a battle-axe which is completely white without any rust, and the fire.
மைஅணி கண்மடவார் பலர்வந்து இறைஞ்ச மன்னி
remaining permanently so that many ladies who have coated their eyes with collyrium, come and bow before him.
நம்மை உய்யும் வகைபுரிந்தான் திருவூறல்
is tiruvūṟal of the god who desired to save us from sufferings.
உள்குதுமே
we shall meditate on that shrine.

{1:106}__5+
{$} எண்திசையோர் மகிழ
the people living in the eight directions to rejoice.
போனகமும் பண்டு சண்டிதொழ அளித்தான் எழில் மாலையும் (அவன்) தரும் இடம் வினவில்
if one ask about the place where Civaṉ who bestowed on caṇṭi when be worshipped Civaṉ long age, beautiful garlands that he wore and food offered to him resides.
[[cf. தாதையைத் தாள் அற வீசிய சண்டிக்கு இவ் அண்டம் தொழும் உடனே பூதலத்தோரும் வணங்கப் பொற்கோயிலும் போனகமும் அருளிச் சோதிமணிமுடித் தாமமும் (tiruppallāṇtu, 10)]]
நாமமும் தொண்டர்க்கு நாயகமும் கொண்டல்கள் தங்கு பொழிற்குளிர் பொய்கைகள் சூழ்ந்து
surrounded by cool natural tanks and gardens on which clouds settle.
நஞ்சை உண்டபிரான் அமரும் திருவூறல்
is tiruvūṟal where the master who consumed the poison, desires to stay.
உள்குதுமே
we shall meditate on that shrine.

VMS6 & VMS7
[[These two verses are lost]]

VMS8 / {1:106}__PIFI6+
{$} கருங்காலன் வந்து எய்துதலும் கலங்கி மறுக்குறு மாணிக்கு அருள் மகிழ்ந்தான் இடம் வினவில்
if one asks about the place of Civaṉ who granted his grace with joy to the bachelor, (māarkkaṇṭēyaṉ) who was reeling in his mind being perturbed when the cruel kālaṉ reached him coming to his place, with an angry mind to take away his life.
செறுத்த எழுவாள் அரக்கன் சிரம்(உம்) தோளும் மெய்யும் நெரிய அன்று ஒறுத்து அருள் செய்த பிரான் திருவூறல்
is tiruvūṟal of the master who granted his grace after punishing long ago, by crushing the heads, shoulders and other parts of the body of the cruel arakkaṉ who rose angrily (to lift Kayilai)
உள்குதுமே
we shall meditate on that shrine.

VMS9 / {1:106}__PIFI7+
{$} நான்முகனும் அறியாது அன்று நீரின் மிசைத் துயின்றோன் நிறை தேரும் வகை நிமிர்ந்தான் சேரும் இடம் வினவில்
if one asks about the place where Civaṉ shot up on the ocean, and Piramaṉ of four faces who had a resolute mind, could not know his head and feet, and searched for them, exists.
பாரின் மிசை அடியார்பலர் வந்து இறைஞ்ச மகிழ்ந்து
feeling happy when many devotees in this world come and pay homage to him.
ஆகம் ஊரும் அரவு அசைத்தான் திருவூறல்
is tiruvūṟal of the god who tied in his body cobras of crawling movement.
உள்குதுமே
we shall meditate on that shrine.

VMS10 / {1:106}__PIFI8+
{$} பொன் இயல் சீவரத்தார் புளித் தட்டையர் மோட்டு அமணர் குண்டர் என்னும் இவர்க்கு அருளா ஈசன் இடம் வினவில்
if one asks about the place of Civaṉ who does not bestow his grace on these two people namely, the buddhists who cover their bodies with a yellow robe like gold called cīvaram, and the low people of amaṇar who are stout and who eat a round flattered cake made of tamarid.
தென்னென வண்டு இனங்கள் செறிஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர்(திருவூறல்)
is Tiruvūṟal which is beautiful surrounded by garden in which many swarms of bees throng and hum making a great noise, like teṉṉeṉa
[[teṉṉena: onomatopoeia]]
தன்னை உள்ள வினைகெடுப்பான் திருவூறல்
is Tiruvūṟal of Civaṉ who destroys acts, good and bad, of those who meditate of him.
உள்குதுமே
we shall meditate on that shrine.

VMS11 / {1:106}__PIFI9+
{$} மெச்ச ஒருபுனல் சடைமேற் கரந்தான் திருவூறல்
on Tiruvūṟal of Civaṉ who concealed in his caṭal running water, to be admired greatly.
கோடல் இரும்புறவின் கொடிமாடக் கொச்சையர் மன்நாடல் அரும் புகழால் மிகுஞானசம்பந்தன் சொன்ன நல்ல பாடல் பத்தும் வல்லார்
those who are able to recite all the ten verses composed by Ñāṉacampantaṉ who is great by fame which is very well-known and who is the chief of the inhabitants of Kaccai which has storeys fixed with flags, and dark jungle having red species of malabar glory-lily.
பரலோகத்து இருப்பாரே
will dwell in the upper world.