[[Note: This shrine is now known as Tiruvāpputaiyār Kōyil]]
{1:88}__1+
{$} முற்றும் சடைமுடிமேல் முதிரா இளம்பிறையன்
Civaṉ has on his caṭai which is fully grown a young crescent not grown to its full size.
ஒற்றைப்பட அரவம் (அது) கொண்டு அரைக்கு அசைத்தான்
tied a cobra which has a single hood, in the waist.
செற்றம் இல் சீரானை
has a fame without rancour which is in the mind for a long time.
திருவாப்பனூரானைப் பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே
those who have a mind to seek the Lord in tiruvāppaṉūr as their refuge will cut at the roots of acts and attachments.

{1:88}__2+
{$} குரவம் கமழ் குழலாள் குடிகொண்டு நின்று
the lady whose tresses of hair are fragrant with the flowers of the common bottle flower tree, occupying his body taking possession of it.
விண்ணோர் விரவும் திருமேனி விளங்கும் வளைஎயிற்றின் அரவம் அணிந்தானை
Civaṉ who adorned his holy body which is worshipped by the celestials joining together, with shining cobras which have curved fangs.
அணிஆப்பனூரானைப் பரவும் மனம் உடையார்
those who have a mind to praise the Lord in beautiful appaṉūr.
வினைபற்று அறுப்பாரே
see 1st verse.

{1:88}__3+
{$} முருகு விரகுழலார் மனம்கொள் (1) அநங்கனை முன் பெரிதும் முனிந்து உகந்தான்
Civaṉ became great long ago by being severely angry with Anaṅkaṉ (Cupid) who captivates the minds of ladies from whose tresses of hair fragrance spreads
[[Anaṅkaṉ is not used in its derivative sense.]]
பெருமான்
Civaṉ.
பெருங்காட்டின் அரவம் அணிந்தானை
who adorned as ornaments cobras that live in big forests.
அணி ஆப்பனூரானைப் பரவும் ... அறுப்பாரே
see 2nd verse.
[[Variant reading: (1) அநங்கனைப் பெரிதும்]]

{1:88}__4+
{$} பிணியும் பிறப்பு (உம்) அறுப்பான்
Civaṉ will completely remove diseases and births
[[The conjunction உம் in பிணியும் should be added to பிறப்பு]]
பெருமான்
Civaṉ.
பெருங்காட்டில் துணியின் உடைதாழச் சுடர் ஏந்தி ஆடுவான்
dances holding fire in the hand in the big cremation ground, the loin cloth torn from a big piece of cloth hanging low.
ஆணியும் புனலானை
who adorns his head with water.
அணி ஆப்பனூரானைப் பணியும் மனம் உடையார்
those who have the mind to pay homage to him who is in beautiful āppaṉūr.
வினைபற்று அறுப்பாரே
see 1st verse.

{1:88}__5+
{$} தகரம் அணி அருவித் தடமால் வரை சிலையா
using the big mountain having elevated places and streams beautiful by the wax-flower dog-bane trees (a fragrant tree), as bow
நகரம் ஒருமூன்றும் நலம் குன்ற வென்று உகந்தான்
become great by gaining a victory over the three cities, their beauty to decrease.
அகரமுதலானை
who is the first cause of all things as is the first letter of the tamiḻ alphabet;
[[PP_EXT: அகரம் முதல எழுத்தெல்லாம்
(Kuṟaḷ, 1)]]
அணி ஆப்பனூரானைப் பகரும் மனம் உடையார்
those who have the mind to sing the praises of Civaṉ in beautiful āppaṉūr.
வினைபற்று அறுப்பாரே
see 1st verse.

{1:88}__6+
{$} ஓடும் திரிபுரங்கள் உடனே உலந்து அவிய
the flying three cities to cease to exist being caught in distress simultaneously.
காடு (அது) இடம் ஆகிக் கனல்கொண்டு நடன்று இரவில் ஆடும் தொழிலானை
who performs dance at night standing and holding fire in the hand, having the cremation-ground as the stage.
அணி ஆப்பனூரானைப் பாடும் மனம் உடையார்
those who have a mind to sing the praises of Civaṉ in beautiful āppaṉūr.
வினைபற்று அறுப்பாரே
see 1st verse.

{1:88}__7+
{$} இயலும் விடை ஏறி
riding on a bull which moves forward according to the intention of the rider.
எரிகொள் மழுவீசி
flourishing a burning-red-hot iron.
கயலின் இணைக்கண்ணான் ஒருபால் கலந்து ஆட
Umai who has eyes comparable to the fish carp to dance being united with him on one half.
இயலும் இசையானை
who has a fame that abides.
எழில் ஆப்பனூரானைப் பயிலும் மனம் உடையார்
those who have minds that always practise to think of him.
வினைபற்று அறுப்பாரே
see 1st verse.

{1:88}__8+
{$} கருக்கும் மணிமிடறன்
Civaṉ has a beautiful neck darkened by the poison.
கதநாகக் கச்சையினான்
wears a belt of an angry cobra.
அடியவரை உருக்கும்
he will melt the hearts of his devotees.
ஒளிவெண்பிறை சூடி
wears a bright white crescent.
அரக்கன்திறல் அழித்தான்
destroyed the strength of the arakkaṉ.
அணி ஆப்பனூரானைப் பருக்கும் மனம் உடையார்
those who devour with avidity Civaṉ in beautiful āppaṉūr.
வினைபற்று அறுப்பாரே
see 1st verse (பருக்கும்-பருகும்; the consonant is an augmentation for rhyme)

{1:88}__9+
{$} கண்ணன் கடிக்கமலமலர்மேல் இனிது உறையும் அண்ணற்கு அளப்பு அறிதாய் நின்று
Being immeasurable by both Kaṇṇaṉ(tirumāl) and the chief seated in a fragrant lotus flower.
(அங்கு) அடியார்மேல் எண்இல் வினை கனைவான்
will weed out the countless acts good and bad which are with the devotees.
எழில் ஆப்பனூரானைப் பண்ணின் இசை பகர்வார்
those who sing, set to music which has melody-types, praises of Civaṉ in beautiful āppaṉūr.
வினைபற்று அறுப்பாரே
see 1st verse.

{1:88}__10+
{$} செய்யகலிங்கத்தார், சிறுதட்டு உடையார்கள்
buddhists who wear robes soaked in red ochre and amaṇar who dress in small mats.
பொய்யர்
are liars.
புறங்கூற
as they spread slander.
புரிந்த அடியாரை ஐயம் அகற்றுவான்
Civaṉ will remove the doubts of the devotees who cherish him with love.
அணிஆப்பனூரானைப் பைய நினைந்து எழுவார்
those who wake up from sleep thinking slowly of the Lord in beautiful āppaṉūr.
வினைபற்று அறுப்பாரே
see 1st verse.

{1:88}__11+
{$} அம்தண் புனல் வைகை அணி ஆப்பனூர் மேய, சந்தமலர்க் கொன்றை சடைமேல் உடையானை
Civaṉ who wears on his caṭai beautiful and colourful koṉṟai flowers, who dwells with desire in beautiful āppaṉūr on the banks of the river, vaikai which has cool and beautiful floods.
நந்திஅடி பரவும் நலஞானசம்பந்தன் சந்தம் இவை வல்லார்
those who are capable of reciting these verses of rhythmic movement composed by good-natured ñāṉacampantaṉ who praises the feet of Nanti
[[Nanti is also a name for Civaṉ;]]
[[PP: நந்தீவரம் என்னும் நாரணன்
(Kōvaiyār, 163);]]
[[PP: நந்தி என்பது ஒரு திருநாமம்
(Do. Pērāciriyar).]]
தடுமாற்று அறுப்பாரே
will completely remove confusion.