{1:55}__1+
{$} ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு
Civaṉ consumed the poison that rose springing in the ocean.
உமைநீறு சேர் திருமேனியர்
has a holy body in where there are Umai and sacred ash.
சேறு சேர் வயல் தென் திருமாற் பேற்றில் மாறுஇலா மணிகண்டரே
is the Lord who has a neck like the unequalled sapphire, and who is in māṟpēṟu in the south, which has fields full of mire.

{1:55}__2+
{$} மடை ஆர் நீர் மல்கும் மன்னிய மாற்பேறு உடையீரே
Civaṉ who has māṟpēṟu which does not know destruction and in which water increases in the small sluices!
உமை உள்கி
meditating on you.
தொடை ஆர் மாமலர் கொண்டு இருபோதும் அடைவார் (ஆம்) அடிகள்(ள்) என
your devotees will reach you both in the day and the night, bringing with them garlands made of big flowers thinking you as their deity.

{1:55}__3+
{$} மைஆர் நஞ்சு உண்டு மாற்பேற்று இருக்கின்ற ஐயா
the father who remains in māṟpēṟu, consuming the black poison, without any danger to life!
நின் அடியார்களே
your devotees.
பை ஆரும் அரவம் கொடு ஆட்டிய கையா என்று வணங்குவர்
will bow and pay homage to you praising Civaṉ who caused a cobra with hood to dance, by his hands.

{1:55}__4+
{$} மாலினார் வழிபாடு செய் மாற்பேற்று நீலம் ஆர் கண்ட
Civaṉ with a black neck in māṟpēṟu where Māl worshipped you! (That Māl worshipped Civaṉ in this shrine is mentioned in the tēvāram of this shrine (3) tirukkuṟuntokai, verses no. 1,2 and 3) campaṉtar of this shrine verse 11)
சாலமா மலர்கொண்டு சரண் என்று மேலையார்கள் விரும்புவர்
those of superior rank worship you with love thinking you to be their refuge, with much flowers holding them in their hands.

{1:55}__5+
{$} கூறனே
Civaṉ who has Umai on one half.
குலவும் திருமாற்பேற்றின் நிறனே மாறு இலா மணியே என்று நின்னையே வானவர் ஏறவே மிக ஏத்துவர்
the celestial praise only you saying God who smears sacred ash in shining tirumāṟpēṟu, a gem that has no equal (a gem which is invaluable), so that they may rise in status;
[[PP: வாழ்த்துவதும், வானவர்கள் தாம் வாழ்வான், மனம் நின்பால், தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழவேண்டி (tiruvācakam, tiruccatakam, 20)]]

{1:55}__6+
{$} திரை ஆர் பாலியின் தென்கரை மாற்பேற்று அரையானே
the King in māṟpēṟu on the southern bank of the river pāli which is full of waves
[[பாலி is the corrupt form of பாலாறு sanctioned by usage]]
ஒன்றும் நின்தன்மையை உரையாதார் இல்லை; நாள்களும் பரவாதார் இல்லை
there are no people who do not speak about your nature inseparable from you; there are no people who do not praise you in the second person all the days.

VMS7.
[This verse is lost.]

VMS8 / {1:55}__PIFI7+
{$} அரசு அளிக்கும் அரக்கன் (அவன்)தனை உரைகெடுத்து
destroying the fame of the arakkaṉ who was the ruler of (ilaṅkai)
அவன் ஒல்கிட
as he became reduced, in strength.
வரம் மிகுத்த எம்மாற்பேற்று அடிகளைப் பரவிடக் கெடும் பாவமே
sins will be destroyed if one praises in the second person the god in māṟpēṟu who granted boons in an abundant measure to him.

VMS9 / {1:55}__PIFI8+
{$} இருவர் தேவரும் (1) தேடித்திரிந்து இனி ஒருவரால் (2) அறிவொண்ணிலன்
civan could not be known even by one of those two gods who wandered searching for him, even now.
மருவும் நீள்கழல் மாற்பேற்று அடிகளைப் (3) பரவுவார் வினைபாறுமே
the acts of those who praise in the second person the god in māṟpēṟu wearing long and fitting kaḻal, will vanish being scattered.
[[Variant readings: (1) திரிந்ததில் (2) அறியுண்டிலன் (3) பரவிடக் கெடும்]]

VMS10 / {1:55}__PIFI9+
{$} தூசு போர்த்து உழல்வார், கையில் துற்று உ(ண்)ணும் நீசர்தம் உரை கொள்ளேலும்
Do not accept as truth the words of those two low people namely the buddhists who wander covering their bodies with a cloth and the amaṇar who eat their food using their hands as vessels.
[[கொள்ளேலும் is a usage like தேறேலும் (a Variant reading in verse No. 10 of tiru ōttūr by campantar)]]
தேசம் மல்கிய தென்(1) திருமாற் பேற்று ஈசன் என்று எடுத்து ஏத்துமே
(People of this world) praise as the Lord of the universe who is in māṟpēṟu which has increasing brilliance, uttering his names in a high pitch of voice,
[[PP: தேசம் brilliance;
தேசமுடையாய் (antāḷ tiruppāvai, 7)]]
[[தேசம்மல்கிய: the shrine where the people of the tamiḻ country gather in large numbers is another meaning]]
[[Variant reading: (1) மாற்பேற்றின் ஈசனென்றெடுத்து]]

VMS11 / {1:55}__PIFI10+
{$} மன்னி மாலொடு சோமன் பணிசெயும் மன்னும் மாற்பேற்று அடிகளை
on the god in māṟpēṟu which is eternal and where Māl and the moon-god did service staying there for a long time.
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் சொல் பன்னவே வினை பாறுமே
the acts good and bad, will be scattered and destroyed if one sings the words of Ñāṉacampantaṉ of Kāḻi which remained without destruction even during the time of deluge.